புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
54 Posts - 60%
heezulia
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
3 Posts - 3%
prajai
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
Barushree
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
cordiac
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
1 Post - 1%
Geethmuru
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
181 Posts - 56%
heezulia
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
12 Posts - 4%
prajai
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
2 Posts - 1%

1 Post - 0%
Geethmuru
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_m10நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:09 pm

நொய்யலில் ஆராயும் மாணவர்கள்!  ZeHD23IeTHeun7AF8nZw+29CHStudents2

நொய்யல் நதி நீரைக் கொண்டு முளைக்க வைத்த வெந்தயம்

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த பல நீர்நிலைகள் நோய்வாய்ப்பட்டுவிட்டன. எஞ்சிய நீர்நிலைகளும் தத்தளித்துக்கொண்டிருக்கின்றன. சாய ஆலைகளின் கழிவால் கடைசி நாடித்துடிப்புடன், சாவின் விளிம்பில் இருக்கும் திருப்பூர் நொய்யல் ஆற்றை மீட்டெடுக்கும் வகையில், களம் இறங்கியுள்ளனர் திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள். குஜராத்தில் டிசம்பர் 27 அன்று தொடங்கிய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக, ‘நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலையை’ கள ஆய்வு செய்து கட்டுரை சமர்ப்பித்து இருக்கிறார்கள் தியா சபீர், பிரகல்யா, ஸ்ரீ கோவிந்த் ஆகிய ஏழாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் மகாதிரிபுரசுந்தரி, சம்வேத்யா ஆகிய எட்டாம் வகுப்பு மாணவிகள். மூன்று மாதங்களாக நொய்யல் வழித்தடத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. பயணித்து இந்த ஆய்வை சமர்பித்துள்ளதாகக் கூறுகிறார் இவர்களது பள்ளியின் பயிற்சி ஆசிரியை சமீமா பேகம்.

ஆற்றோரம் ஆய்வுப் பயணம்

சாமளாபுரம் குளம், நொய்யலாறு திருப்பூரில் நுழையும் பகுதியான அக்ராஹப்புத்தூர், மங்கலம், ஆண்டிப்பாளையம் குளம், கருவம்பாளையம் தடுப்பணை, மாமரத்துப்பள்ளம், ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் முதற்கொண்டு, நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கும் நொய்யல் கிராமம்வரை மூன்று முறை ஆற்றின் வழித்தடத்தில் பயணித்து, இந்த ஆய்வுக் கட்டுரைக்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

“நொய்யல் ஆற்றில் 10 இடங்களில் நீரின் கடினத்தன்மை (டி.டி.எஸ்), கார - அமிலத்தன்மை (பி.ஹச்.) முதலியவற்றை ஆய்வின் மூலம் கண்டறிந்தோம். மழைக் காலத்தில் நொய்யல் ஆற்றில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் பாசனத்துக்குப் பயன்படுகிறதா; ஒரத்துப்பாளையம் அணை, சின்னமுத்தூர் தடுப்பணை, ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கம் ஆகிய மூன்று அணைகள் எதற்காகக் கட்டப்பட்டன என்பதை எல்லாம் ஆய்வின்போது தெரிந்துகொண்டோம்.

நன்றி
தி இந்து

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 02, 2018 8:12 pm

கடந்த 2005-ம் ஆண்டு முதல், நொய்யல் ஆற்றுநீர் எந்த அணையிலும் தேக்கப்படாமல் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, காவிரியில் கலந்துவருகிறது. கடந்த 12 ஆண்டுகளில் விநாடிக்கு 1,000 கன அடிக்கும் மேல் 20 முறை நொய்யலில் மழைநீர் பெருக்கெடுத்துள்ளது. இதை ஒரு நாள் என்ற கணக்கில் எடுத்தாலே கிட்டத்தட்ட 29,640 லட்சம் கன அடி நீர் சென்றுள்ளதை அறியலாம். அதேபோல 2011 நவம்பர் 7 அன்று நொய்யலில் உருவான வெள்ளத்தில், அன்று மட்டும் விநாடிக்கு 5,774 கன அடி நீர் சென்றுள்ளது. இதில், ஒரு சில மணித் துளிகளுக்குள் நொய்யல் ஆற்றில் உள்ள கழிவு நீர், சாய நீர் போன்றவை அடித்துச் செல்லப்பட்டுள்ளன. அதன் பின் வெள்ள நீர்தான் ஓடியது. அதை சின்னமுத்தூர் தடுப்பணையில் தடுத்து, அங்குள்ள ஊட்டுக்கால்வாய் மூலம் 10 கி.மீ. தூரத்தில் உள்ள ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்துக்குக் கொண்டு சென்றிருந்தால் கிட்டத்தட்ட 20,000 ஏக்கர் நிலத்துக்குப் பாசன வசதி கிடைத்திருக்கும். ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டதன் நோக்கமும் நிறைவேறி இருக்கும். ஆனால், இவை எதுவும் நடைபெறவில்லை” என்று இம்மாணவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

செழிக்கட்டும் வேளாண்மை

மேலும், நொய்யல் ஆற்றில் மழைக் காலத்தில் செல்லும் மழை நீரின் கடினத் தன்மை 179 ஆகவும், கார - அமிலத் தன்மை 7 ஆகவும் இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். நொய்யல் ஆற்றில் பல்வேறு பகுதிகளில் ஓடிய வெள்ள நீரை எடுத்துவந்து அதில் வெந்தயத்தைப் போட்டு முளைக்கச் செய்தனர்.

“மழை நீரில் வெந்தயத்தின் விளையும் தன்மையும் வளர்ச்சி விகிதமும் மிகவும் நன்றாக இருந்தன. ஆகையால், நொய்யலில் வரும் வெள்ள நீரை அணைகளில் தேக்கி விவசாயத்துக்குப் பயன்படுத்தலாம். ஆனால், அதை யாரும் செய்யாததால், பாசனத்துக்குப் பயன்படாமல் மழை நீர் வீணாகிவருகிறது. நதிக்கரை ஓரங்களில் நாகரிகம் தோன்றியது. அதை ஒட்டி வேளாண்மையும் செழித்தது. இன்றைக்கு நொய்யல் நதியை நம்பி வாழும் வேளாண் குடும்பங்களில் மீண்டும் மகிழ்ச்சி மலர எங்கள் ஆய்வு பயன்பட வேண்டும்” என்கின்றனர் நதியை மீட்கப் புறப்பட்டிருக்கும் இந்த மாணவர்கள்.

நன்றி
தி இந்து

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக