புதிய பதிவுகள்
» சிற்றிதழ்களைப் பாதுகாக்கத் தான் வேண்டுமா?
by bharathichandranssn Today at 12:53 pm

» கருத்துப்படம் 01/12/2023
by mohamed nizamudeen Today at 10:38 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:00 am

» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
by TI Buhari Yesterday at 9:56 pm

» காஞ்சி மகா பெரியவா --தொடர்
by T.N.Balasubramanian Yesterday at 8:04 pm

» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by krishnaamma Yesterday at 7:14 pm

» கிச்சன் டிப்ஸ் - குங்குமம் தோழி
by krishnaamma Yesterday at 7:12 pm

» வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ளலாம்? அரசின் விதி என்ன?
by krishnaamma Yesterday at 6:44 pm

» ரசிகர்களைக் கட்டிப்போடும் "பார்க்கிங்: திரை விமர்சனம்
by krishnaamma Yesterday at 6:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by krishnaamma Yesterday at 6:38 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by TI Buhari Yesterday at 8:50 am

» வாழ்த்தலாம் T I Buhari அவர்களை, அவரது பிறந்ததினத்தில் --30 நவம்பர்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:00 am

» கவிதை - பொறுமை
by Anthony raj Wed Nov 29, 2023 11:49 pm

» இளைஞர்க்கு
by Anthony raj Wed Nov 29, 2023 11:47 pm

» உறுப்பினர் அறிமுகம்
by Anthony raj Wed Nov 29, 2023 11:42 pm

» மில்க் கேக்
by ayyasamy ram Wed Nov 29, 2023 11:20 pm

» படித்ததில் பிடித்தது
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 9:11 pm

» புதுக்கவிதை
by T.N.Balasubramanian Wed Nov 29, 2023 8:51 pm

» நைரோபி முருகன் கோவில் கார்த்திகை தீபம் படங்கள் :)
by krishnaamma Wed Nov 29, 2023 7:12 pm

» அண்ணாமலை தீபம் --திருவண்ணாமலை கார்த்திகை தீபம்.
by krishnaamma Wed Nov 29, 2023 7:07 pm

» ஹலோ நான் பேய் பேசுறேன்...!
by krishnaamma Wed Nov 29, 2023 6:57 pm

» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by krishnaamma Wed Nov 29, 2023 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Wed Nov 29, 2023 4:39 pm

» வெந்தயப் பணியாரம், கேரட் கீர் & எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by ayyasamy ram Wed Nov 29, 2023 4:01 pm

» பிரவீணா தங்கராஜ் இன் புத்தகங்கள் இருந்தால் பகிரவும்.
by Safiya Wed Nov 29, 2023 12:11 pm

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:12 am

» நாவல்கள் வேண்டும்
by fathimaafsa1231@gmail.com Wed Nov 29, 2023 11:05 am

» சஞ்சிகைகள், இதழ்கள்
by TI Buhari Wed Nov 29, 2023 10:59 am

» மன்னர் மன்னன் புத்தகங்கள்
by ManiThani Tue Nov 28, 2023 10:31 pm

» விபத்தில் உயிரிழந்த இளைஞரின் வீட்டுக்கு சென்ற நாய்
by T.N.Balasubramanian Tue Nov 28, 2023 6:56 pm

» கடந்த காலத்தை மறவாதீர்!- வாழ்க்கை தத்துவங்கள்
by ayyasamy ram Tue Nov 28, 2023 4:05 pm

» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 2:28 pm

» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 2:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 28, 2023 12:18 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by TI Buhari Tue Nov 28, 2023 11:05 am

» திரை விமர்சனம்: ஜோ
by ayyasamy ram Tue Nov 28, 2023 8:58 am

» மன அழுத்தத்தை ஏற்படுத்தும் டி.வி.சீரீயல்கள்!
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:39 pm

» இன்று இனிய நாள் --
by ayyasamy ram Mon Nov 27, 2023 10:28 pm

» பரணி தீபம் -ஏற்றினால் எம பயம் நீங்கும்
by T.N.Balasubramanian Mon Nov 27, 2023 7:30 pm

» மனதை தா என் மானே நாவல் வேண்டும்.
by Saravananj Mon Nov 27, 2023 2:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Nithi s Mon Nov 27, 2023 10:14 am

» மொட்டையா புகார் கொடுத்தா நாங்க எப்படி விசாரிப்பது!
by ayyasamy ram Mon Nov 27, 2023 7:32 am

» ராஜேஸ்குமார் நாவல்கள்
by prajai Sun Nov 26, 2023 10:00 pm

» மொழிபெயர்ப்பு நூல்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 9:50 pm

» சரோஜாதேவி நடித்த படங்களின் பாடல்களில் புதிய பரிமாணம்.
by heezulia Sun Nov 26, 2023 9:47 pm

» நாவல்கள் வேண்டும்..
by சுகவனேஷ் Sun Nov 26, 2023 9:33 pm

» 2023-புதுவரவு (நடிகைகள்)
by ayyasamy ram Sun Nov 26, 2023 8:17 pm

» சுய முன்னேற்றம் மற்றும் கணினி குறித்த நூற்கள்
by TI Buhari Sun Nov 26, 2023 7:21 pm

» சிரித்து வாழ வேண்டும்!
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:49 pm

» கார்த்திகை தீபம் சிறப்பு பாடல்கள் |
by ayyasamy ram Sun Nov 26, 2023 2:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
TI Buhari
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
98 Posts - 51%
ayyasamy ram
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
30 Posts - 15%
krishnaamma
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
24 Posts - 12%
T.N.Balasubramanian
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
18 Posts - 9%
mohamed nizamudeen
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
5 Posts - 3%
Rathinavelu
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
4 Posts - 2%
fathimaafsa1231@gmail.com
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
4 Posts - 2%
Nithi s
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
3 Posts - 2%
heezulia
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
mohamed nizamudeen
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
2 Posts - 50%
bharathichandranssn
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
1 Post - 25%
Pampu
கற்சிறை Poll_c10கற்சிறை Poll_m10கற்சிறை Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்சிறை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue Jan 09, 2018 8:24 pm



கற்சிறை 4qfKrLxcTNGGkgncXlP3+dam
ஏதோ அணைக்கட்டுகள் கட்டும் திறன் அந்நியர் மூலமே
நமக்குத் தெரியவந்தது என பெரும்பாலோர் நினைக்கிறார்கள் ஆனால் பண்டைத்தமிழர் நீர்மேலாண்மையில் எத்தனை வல்லுனராக இருந்தனர் எனும் செய்திகள் வியப்பை அளிக்கிறது .
கரிகாலன் கட்டிய கல்லணை இன்னமும் தமிழர் நிபுணத்துவத்தை நினைவுபடுத்தி வந்தாலும் , நமது இலக்கியங்களிலும் இத்தகைய செய்திகள்
நிரம்பிக் கிடக்கிறது .

வருவிசை புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமையானும்
-தொல்காப்பியம், பொருள்அதிகாரம் :65.

விசையோடு விரைந்து வரும் நீரை ஒரு கற்சிறை(அணைக்கட்டு) தடுத்து நிறுத்துவது போல, வேகமாக முன்னேறி வரும் ஒரு படையை, உறுதியோடு முதலாவதாக முன் சென்று அதனைத் தடுத்து நிறுத்தக் காரணமாவதன் மூலம், ஒரு வீரன் பெருமையடைகிறான் என்பது இதன் பொருள்.
சுமார் கி.மு. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியர் பாடிய பாடல் வரிகள் இவை. இவர் குறிப்பிடும் கற்சிறை என்பது ஒரு அணைக்கட்டு போன்றது ஆகும். பழந்தமிழர்கள் ஆற்றில் வரும் நீரை கற்களால் ஆன கட்டுமானத்தைக் கொண்டு சிறைப்படுத்தி, நீரைக் கட்டுப்படுத்தி பாசனத்துக்குப் பயன்படுத்தினர் என்பதை இப்பாடல் தெரிவிக்கிறது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தய தொல்காப்பியம் இந்த செய்தியைக் குறிப்பிட்டாலும் , அவர் காலத்திற்கு முன்பே
இத்தகைய கற்சிறை எனும் அணை கட்டும் வழக்கம் இருந்திருக்கவேண்டும் .பொதுவாகவே மக்கள் மத்தியில்
மிகத் தெரிந்த ஒன்றையே உதாரணமாக புலவர் காட்டி , சொல்ல வந்த பொருளை விளக்குவர் .எனவே கற்சிறை
எனும் அணைக்கட்டுகள் மக்கள் மத்தியில் மிகுதியாக புழங்கிய சொல்லாகவே இருந்திருத்தல் வேண்டும் .

தமிழகம் 2500 ஆண்டுகளாக ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைக் கட்டுமானங்களைக் கட்டிப் பயன்படுத்தி வருகிறது. பழந்தமிழ் இலக்கியத்தில் இக்கட்டுமானங்கள் குறித்துப் பல பெயர்கள் உண்டு.
, இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கலுங்கு கண்மாய் எனப் பல பெயர்களைக் குறிப்பிடுகிறது.

இவ்வாறு தமிழில் நீர்நிலைகளுக்குப் பல பெயர்கள் இருப்பது என்பதே, பழந்தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் புகழ் பெற்றவர்கள் என்பதை உறுதி செய்கிறது.
ஆனால் தற்போதைய நிலை அந்நியர் நகையாடும் நிலையிலேயே உள்ளது .

சங்ககாலப் புலவர்கள் அன்றைய ஆட்சியாளர்களிடம் ஏரி, குளம், குட்டை போன்ற நீர்நிலைகளைஅதிகம் ஏற்படுத்தச் தொடர்ந்து அறிவுறுத்தினார்கள்
நீர்ப்பாசனத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் ஒரு நாட்டின் எல்லா வெற்றிக்கும் மூலகாரணம் என்பதை எடுத்துரைத்தார்கள். ஆட்சியாளர்களும் அதனை ஏற்று செயல்படுத்தினார்கள்.
கி.மு 2ம் நுற்றாண்டில் வாழ்ந்த குடபுலவியனார் என்ற புலவர் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம்,

....யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே:

உண்டி முதற்றே உணவின் பிண்டம்

உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே:

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே: (புறம்-18) என்கிறார்.

உடலுக்கு உணவு கொடுத்தவர்கள் தான் உயிர் கொடுத்தவர்கள்.ஆவார்கள் உடல் நிலைபெற உணவே காரணம்.
உணவு என்பது நீரும் நிலமும் சேருவதால் உருவாக்கப்படுவது.
ஆகவே நீரையும் நிலத்தையும் சேர்த்தவர்களே உடம்பையும் உயிரையும் படைத்தவர்கள்.இதுவே இது கூறும் பொருள் எத்தகைய தெளிவாக இருந்திருக்கிறார்கள் பாருங்கள் !
இத்தகைய பலப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் இருக்கின்றன
தமிழர்கள் நீர்நிலைகளை உருவாக்குவதில் மட்டுமின்றி அதனை நன்கு பாதுகாத்துப் பராமரிப்பதிலும் சிறந்து விளங்கினர்.
ஆயினும் இன்றைய தமிழகத்தின் நிலை எண்ணும் போதே
வேதனையே மிஞ்சுகிறது .
எங்கேப் போயின அத்துணை வல்லமை ?
எப்போது இழந்தோம் இத்தகைய அறிவினை ?
சிந்திக்கும் தருணம் இது !
அண்ணாமலை சுகுமாரன்
9/1/18

படம் இணையத்தில் இருந்துப்பெறப்பட்டது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34768
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 09, 2018 9:14 pm

கற்சிறை 3838410834 கற்சிறை 103459460 கற்சிறை 1571444738 அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 10, 2018 9:54 am

தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு மண்வளம் இல்லை என்று முதல்வரே அறிக்கை கொடுத்துவிட்டார் நாம் என்ன செய்ய
SK
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக