புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
T.N.Balasubramanian
வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_m10வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:00 pm

பள்ளமான பகுதிகளில் வீடு கட்டியவர்களின் தலையாய பிரச்னை, வீடுகளில் தண்ணீர் புகுந்துவிடுவதுதான். புதிய கட்டடம் கட்ட அதிக செலவு ஆகும் என்பதால், அவற்றை லிஃப்டிங் முறையில் உயர்த்திக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் முத்துலிங்கம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் வீட்டில் உள்ளே புகுந்து விடுகிறது. மணல் தட்டுப்பாடு மற்றும் கட்டுமான செலவு காரணமாக தனது வீட்டை பில்டிங் / ஹவுஸ் லிஃப்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர்த்தி வருகிறார்.
முத்துலிங்கத்திடம் பேசினோம், “ஓரிக்கையில் மிலிட்டரி ரோட்டில் பள்ளம் இருக்கும் பகுதியில் எங்கள் வீடு அமைந்துள்ளது. இரண்டு நாள் மழை பெய்தாலே வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துவிடும். மழை பெய்தால் வீட்டில் இருக்கவும் முடியாது. வெளியே செல்லவும் முடியாது. இடித்துக் கட்டினால் 15 லட்சத்திற்கும் மேல் செலவாகும். அதோடு வீடு இடிப்பதற்கும் கூடுதல் செலவாகும். தற்போது மணல் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் இன்டர்நெட்டில் பார்த்துவிட்டு வீட்டை உயர்த்தினார்கள். நாங்களும் அவர்களை தொடர்பு கொண்டு லிஃப்டிங் முறையில் வீட்டை உயர்த்த திட்டமிட்டோம்.” என்கிறார்

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 7d1431e8356470c1599fdf9931c4a654Third party image reference
அந்த வீட்டில் பில்டிங் லிஃப்டிங் தொழில் செய்து வரும் சுந்தரமூர்த்தி என்பவரிடம் பேசினோம். “சென்னையில் 1000 சதுரஅடியில் ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் பத்திலிருந்து பதினைந்து லட்சரூபாய் வரை செலவாகும். ஆனால் அதே அளவுள்ள ஒரு பில்டிங்கை லிஃப்டிங் தொழில்நுட்பத்தில் உயர்த்துவதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் போதும். இதனால் கட்டட உரிமையாளர்களுக்கு 80 சதவிகிதம் வரை செலவு மிச்சமாகிறது. இன்றைய சூழலில் மணல் தட்டுப்பாடு அதிகம். அதுபோல் கட்டடத் தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்துவிட்டது.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:01 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! C1435258a1182ad813a54da991d913ac[size=31]Third party image reference[/size]
[size=38]முதலில் ஹரியானவில்தான் இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்தார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன் என்னுடைய சொந்த வேலை காரணமாக ஹரியானா சென்றிருந்தேன். அப்போது இந்த வேலை செய்பவருடன் எனக்கும் நட்பு ஏற்பட்டது. அவருடன் இரண்டு வருடம் சேர்ந்து இந்தத் தொழிலை செய்துவந்தேன். பிறகு நானே சுயமாக லிஃப்டிங் தொழிலை செய்ய தொடங்கினேன். ஏழு வருடத்திற்கு முன் சென்னைக்கு வந்த போது இதே பிரச்னை காரணமாக வெள்ளத்தில் வீடுகள் மூழ்குவதை பார்த்தேன். இதனால் வீடு லிஃப்டிங் செய்து கொடுப்பதற்கு விளம்பரங்கள் கொடுத்தேன். அடுத்த ஆறு மாதத்திலிருந்து ஆர்டர் கிடைக்க தொடங்கியது. அப்போதிலிருந்து இந்த வேலையைச் செய்து வருகிறேன். இதுவரை நாங்கள் வேலை செய்த வீடுகளில் லிஃப்டிங் முறையால் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:02 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 7811f3026d6e39135dada9a73f6622f3[size=31]Third party image reference[/size]
[size=38]ஒரு கட்டடத்தை வேலைக்கு எடுத்தால் கட்டட உரிமையாளருக்கும் எங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடுவோம். ஒப்பந்தத்தின்படி 45 நாள்களுக்குள் வேலையை முடித்துக் கொடுத்துவிடுவோம். கட்டடத்தின் சுவர்ப் பகுதியில் இரண்டரை அடி ஆழத்திற்கு பள்ளம் எடுத்து வீட்டின் அஸ்திவாரத்திலிருந்து ஜாக்கி (பளு தூக்கி) செட்டிங்கை ஆரம்பிப்போம். இரண்டடி அகலத்திற்கு சுவரை துண்டாக்கி விட்டு 3 ஜாக்கியை முதலில் வைப்போம். அடுத்தடுத்து, இரண்டடியாக சுவரை துண்டாக்கி, ஜாக்கி வைத்துக் கொண்டே செல்வோம். கடைசியில் அந்த முழு கட்டடத்தையும் எங்கள் ஜாக்கி தாங்கிப்பிடிக்கும். அடுத்ததாக ‘ப’ வடிவிலான இரும்பை 10 அடிக்கு ஒன்றாக வைத்துவிடுவோம். அதன்பிறகு அனைத்து இரும்புகளையும் வெல்டிங் செய்து இணைத்துவிடுவோம். பிறகு தண்ணீர் மூலமாக பில்டிங் சமமாக இருக்கிறதா என சோதனை செய்வோம். ஒவ்வொரு ஜாக்கிக்கும் ஒருவரை நிறுத்துவோம். முழுவதும் வடமாநிலத்தவர்கள் என்பதால் ஹிந்தியிலே சொல்லச் சொல்ல அவர்கள் ஜாக்கியைக் கொண்டு உயர்த்துவார்கள். ‘ஏக் நம்பர் லால்பே… தோ நம்பர் சித்தேபே…’ என 12 முறை சொல்வேன். அதன் பிறகு சரியாக தூக்கியிருக்கிறார்களா என்பதை சரிபார்ப்போம். 120 முறை உயர்த்தினால், நான்கு இன்ச் மட்டுமே பில்டிங் உயரும். ஒவ்வொரு பன்னிரண்டு முறைக்கும் அதை சரிபார்த்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு ஒன்றரை அடி உயர்த்துவோம்.[/size]

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 4:04 pm

வெள்ளம் வந்தால் வீட்டை அலேக்காகத் தூக்கிக் கொள்ளலாம், சென்னைவாசிகள் கவனத்துக்கு! 32763fca1661012bf32d7f27c7e21d92[size=31]Third party image reference[/size]
[size=38]நாங்கள் 250 கட்டடங்களுக்கு மேல் உயர்த்தியுள்ளோம். இதுவரை எந்தப் பிரச்னையும் வந்ததில்லை. ஏற்கெனவே சுவரில் விரிசல் இருந்தால் அதை கட்டட உரிமையாளரிடம் மார்க் செய்து கொடுத்துவிடுவோம். 1000 சதுர அடிக்குச் சுமார் 25 பேர் வேலை செய்ய வேண்டும். 15 நாளிலிருந்து இருபது நாள் வரை இதற்கு தேவைப்படும். 8000 சதுரஅடி கட்டடம் வரை உயர்த்திக் கொடுத்துள்ளோம். ஆந்திரா கேரளா உள்ளிட்ட இடங்களில் இதை செய்து வருகிறார்கள். சென்னையில் இது போன்று பல கட்டடங்களை உயர்த்தி வருகிறார்கள். சென்னையில் பல தாழ்வான இடங்களில் வீடுகட்டியவர்களுக்கு, மழைக்காலங்களில் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் சென்னைப் பகுதியில் அதிக அளவில் இந்த முறையைக் கொண்டு கட்டடங்களை உயர்த்திக் கொள்கிறார்கள்.” என்கிறார்.[/size]

[size=38]நன்றி[/size]
[size=38]விகடன்[/size]

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக