ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» காற்றில் அதிகரிக்கும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள்; ஐநா எச்சரிக்கை
by ayyasamy ram Today at 7:24 am

» அசாம் 'மாஜி' முதல்வர் தருண் கோகோய் மரணம்
by ayyasamy ram Today at 7:22 am

» ‘நிவர்’ புயல் - தற்போதைய நிலவரம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:16 am

» சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் ரூ.10 கோடி அபராதம் செலுத்தினார்
by ayyasamy ram Today at 7:04 am

» 100 வயதை எட்டிய முன்னாள் ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரெயில்வே: ஓய்வூதியத்தை இரட்டிப்பாக்கியது
by ayyasamy ram Today at 7:03 am

» சோழ ராணி -சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய.
by Shivramki Yesterday at 11:13 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 11:02 pm

» சில தமிழ் புத்தகங்கள்
by Shivramki Yesterday at 11:02 pm

» அந்தக்கால நினைவுகள் (70 களை நோக்கி ஒரு பயணம்)
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» விக்கிரமன் நாவல்கள்
by Shivramki Yesterday at 10:44 pm

» வாட்சப் நகைச்சுவை
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» ’லவ்வும், ஜிகாத்தும் கைகோர்த்து செல்லாது’ - நுஸ்ரத் ஜஹான்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» நடிகர்திலகம் டிவி (NadigarThilagamTV)
by nadigarthilagamtv Yesterday at 9:41 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by சக்தி18 Yesterday at 8:27 pm

» அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்.. கமலா ஹாரிஸ் அதிரடி அறிவிப்பு….
by சக்தி18 Yesterday at 8:18 pm

» ஈஸ்வரன் பட காட்சியில் சிம்பு வைத்திருப்பது ரப்பர் பாம்பு-
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» காசு,பணம்,துட்டு, money money.. ப்ரியா ஆனந்தின் வைரல் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பசுக்களை பாதுகாக்க “கோமாதா வரி” … இது மத்திய பிரதேச அரசின் புது ஸ்டைல்…
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» அறிமுகம் -சிவராமகிருஷ்ணன்
by Shivramki Yesterday at 5:47 pm

» நிவர் புயல் - செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 4:53 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(487)
by Dr.S.Soundarapandian Yesterday at 4:50 pm

» நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள்; கொரோனா அச்சத்தில் பொதுமக்கள்
by சக்தி18 Yesterday at 4:23 pm

» பானி ஆன்தெம் (தண்ணீர் கீதம்) இந்திப் பாடல்
by T.N.Balasubramanian Yesterday at 3:42 pm

» என். கணேசன் புத்தகம் pdf
by T.N.Balasubramanian Yesterday at 3:41 pm

» முற்றிலும் இலவசம் - அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» பசியும் ருசியும்!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» படிப்போம்… மாற்றுவோம்!
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» என்.  சீதாலட்சுமி - வயல்விழி தமிழ் நாவல்
by Shivramki Yesterday at 2:52 pm

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:34 pm

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் டி.ராஜேந்தர் தோல்வி; தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» “அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா?..”..பெரியவா கேட்டார்...
by T.N.Balasubramanian Yesterday at 12:24 pm

» எந்தன் அனுபவம் -கோவிட் 19
by T.N.Balasubramanian Yesterday at 12:14 pm

» வீட்டில் கஞ்சா சிக்கியது: நகைச்சுவை நடிகை அதிரடி கைது
by krishnaamma Yesterday at 9:47 am

» ‘சசிகலா’ திரைப்படம்
by krishnaamma Yesterday at 9:43 am

» அதிபுத்திசாலி மன்னரும் அப்பிராணி அமைச்சரும்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» புரிதலில் இருக்கும் அன்பு தான் அகிம்சை -
by ayyasamy ram Yesterday at 7:07 am

» மஹாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கொரோனாவுக்கு பலி
by ayyasamy ram Yesterday at 6:52 am

» தங்கக்காடு - இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by Shivramki Sun Nov 22, 2020 9:38 pm

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by Dr.S.Soundarapandian Sun Nov 22, 2020 9:17 pm

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by சக்தி18 Sun Nov 22, 2020 9:17 pm

» சவுதியில் முதன் முறையாக நடைபெறும் ஜி 20 மாநாடு..!! பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்பு
by krishnaamma Sun Nov 22, 2020 9:14 pm

» அனுஷ்கா எடுத்த திடீர் முடிவு
by krishnaamma Sun Nov 22, 2020 9:08 pm

» ரதி மஞ்சரி  & சுஜா சந்திரன் புத்தகம் கிடைக்குமா ?
by சக்தி18 Sun Nov 22, 2020 9:06 pm

» பறவை காய்ச்சல் எதிரொலி: அமீரகத்திற்கு 4 நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதிக்கு தடை
by krishnaamma Sun Nov 22, 2020 9:04 pm

Admins Online

போதையில் இருந்து விடுபட....

Go down

போதையில் இருந்து விடுபட.... Empty போதையில் இருந்து விடுபட....

Post by ரிபாஸ் on Mon Dec 14, 2009 12:40 pmபோதையில் இருந்து விடுபட....


குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் ஒரு நாள் ஒரு ஞானியைச் சென்று
சந்தித்தான். "ஐயா! குடிப்பழக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதில் இருந்து
என்னால் மீள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
ஞானி பதில் எதுவும் கூறாமல், அருகில் இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று
அந்த மரத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டார். பின் உரத்த குரலில்
"காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! இந்த மரம் என்னைப் பிடித்துக்
கொண்டுவிட்டது. என்னை அதில் இருந்து விடுவிக்க வாருங்கள்" என்று
கத்தினார். குடிகாரன் மனதிற்குள் இவர் நம்மை விடப் பெரிய குடிகாரர்
போலிருக்கிறதே! என்று நினைத்தவாறே "இது என்ன அசட்டுத்தனம் சுவாமி! நீங்கள்
மரத்தை வலியச்சென்று கட்டிப் பிடித்து விட்டு, அது உங்களைப் பிடித்துக்
கொண்டு விடவில்லை என்று கத்துகிறீர்களே! நீங்கள் விடுபட வேண்டும் என
உண்மையில் விரும்பினால் நீங்கள் அல்லவா உங்கள் கைகளை விலக்க வேண்டும்?"
என்றான்.
போதையில் இருந்து விடுபட.... Alcoholismஞானி
புன்னகைத்தார். "புரிந்ததா மகனே! குடிப்பழக்கம் உன்னைப் பிடிக்கவில்லை.
நீதான் வலியச் சென்று குடிக்கப் பழகிக்கொண்டாய். இதில் இருந்து
விடுபடவேண்டும் என்று நீ உண்மையிலேயே நினைத்தால் நீதான் அதற்கான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறர் என்ன செய்ய முடியும்?" என்று
அமைதியாகக் கேட்டார்.
குடிகாரன் புரிந்துகொண்டான். குடிப்பழக்கத்தை
விட வேண்டும் என்று உறுதி பூண்டு மனத்தைக் கட்டுப்படுத்தினான். விரைவில்
அப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுப் புது மனிதனாகி மீண்டும் ஞானியிடம்
சென்று வணங்கி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

ஆம்.
குடிப்பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால், நீங்கள் முதலில்
உங்கள் மனத்தில் அந்த உறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும். பிறர் சொல்வதால்
ஏனோதானோ என்று முயற்சி செய்தால், அதற்குப் பலன் எதுவும் இருக்காது.
உண்மையாகவே அதில் இருந்து வெளியில் வரவேண்டுமானால், கீழ்க்கண்ட சில
ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.

மதுப்பழக்கத்தை ஏன் விடவேண்டும் என்று
நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். மதுப்பழக்கத்தினால் உங்களுக்கு
ஏற்பட்டுள்ள விளைவுகள் அனைத்தையும் யோசித்துப் பட்டியலிடுங்கள்.
அதிகரிக்கும் செலவுகள், உருவாகும் உடல் கோளாறுகள், அலுவலகத்தில்
அதிகாரியுடன் ஏற்பட்ட விவாதம், தள்ளிப் போன பதவி உயர்வு, குடும்பத்தில்
உண்டான விரிசல், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
அவப்பெயர் இவை அனைத்தையும் பாரபட்சமின்றி ஒரு குறிப்பேட்டில்
எழுதிக்கொள்ளவும். அதைப் பலமுறை திரும்பத்திரும்பப் படித்து, இத்தகைய தீய
விளைவுகளை உண்டாக்கும் மதுவை இனி அருந்துவதில்லை என்று நீங்கள்
திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள் (Auto suggestion).

குடிப்பழக்கமற்றவராக உங்களைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஆழ்மனதில்
உங்களை எந்தக் கெட்ட பழக்கமும் அற்றவராகப் பதிவு செய்யுங்கள். ஆழ்மனத்தின்
சக்தி அற்புதமானது. அது இப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவி செய்யும்.

அடுத்ததாக, உங்கள் குடும்பத்தினர், உங்கள் நலம் நாடும் நண்பர்கள்
இவர்களிடம் நீங்கள் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகளை
உணர்ந்துவிட்டதாகவும், உங்கள் நன்மைக்காகவும் குடும்பத்தினரின்
நலனுக்காகவும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புவதையும், இதற்கு
அவர்கள் ஒத்துழைப்பு உங்களுக்குத் தேவைப்படும் என்பதையும் புரிய
வையுங்கள். ஏற்கனவே சில முறைகள் விடுபட விரும்பி அதில்
தோல்வியுற்றிருப்பின், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து இருப்பர்.
இந்த முறை அப்படி ஆகாது என்று உறுதிமொழி கொடுங்கள்.

நீங்கள்
மதுப்பழக்கத்தை நிறுத்த ஒரு நாளைத் தேர்ந்தெடுங்கள். எடுத்துக்காட்டாக
இந்தப் புத்தாண்டில் இருந்து நீங்கள் அப்பழக்கத்தை நிறுத்துவதாக உறுதி
எடுப்பதாகக் கொள்வோம். "நான் 01.01.2010 முதல் மதுவைத் தொடமாட்டேன்" என்று
எழுதி அதை நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடங்களில் ஒட்டி வையுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வைப்பது இன்னும் நல்லது.

போதையில் இருந்து விடுபட.... No-drinkஉங்கள்
வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்கள் ஓய்வறையில் மதுப்புட்டிகள்
இருக்குமானால் அதைத் தூக்கி எறிந்து (அல்லது உடைத்து) விடுங்கள். இது
உங்கள் மனத்திண்மையை மேம்படுத்தும். உங்களுடன் தங்கியிருப்பவர் யாராவது
குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தால், அவர்களையும் உங்களுடன் சேர்ந்து
இப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சமாக
நீங்கள் இல்லாத நேரத்தில் மட்டும் குடிக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம்.
இரண்டும் இயலாது எனில் தற்காலிகமாக, குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து
நாட்கள் நீங்கள் வேறு நல்ல துணையுடன் அதாவது குடிப்பழக்கமற்றவர்களுடன்
தங்குவது நல்லது. தனியாகத் தங்கவேண்டாம். தனிமை உங்கள் மனக்கட்டுப்பாடுகளை
உடைத்துவிடக் கூடும்.

உங்களைக் குடிப்பதற்குத்தூண்டும்
நண்பர்களிடம் இருந்தும், காரணிகளிடம் இருந்தும் விலகி இருங்கள். நீங்கள்
வழக்கமாகச் செல்லும் மது அருந்தும் வசதியுள்ள உணவகங்கள்(Bar attached
resturents) மற்றும் விடுதிகள் (Clubs) இவற்றுக்குச் செல்வதை நிறுத்தவும்.
குடிப்பது தவறில்லை என்ற ரீதியில் வாதாடுகின்றவர்களிடம் இருந்து தள்ளியே
இருங்கள்.

குடிப்பதைப்பற்றி நினைக்கக் கூட நேரமில்லாத அளவு
உங்களை பலவிதமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அது புதிதாக
நீங்கள் சேரும் நீச்சல் பயிற்சியாக இருக்கலாம். குழந்தைகளுடன் பூங்கா
சென்று விளையாடுவதாகவோ, குடும்பத்துடன் செல்லும் சுற்றுலாவாகவோ
இருக்கலாம். அலுவலகத்தின் புதிய திட்டம் குறித்து மேற்கொள்ளும் ஆய்வாக
இருக்கலாம். நீங்கள் மிகவும் மும்மரமாக இருப்பது முக்கியம்.

வீடு
மட்டும் அலுவலகத்தில் உள்ள பிரச்னை காரணமாக குடிப்பதை சிலர் வழக்கமாக்கிக்
கொண்டு விடுவர். இத்தகையவர்கள் தமது குடும்ப அங்கத்தினர் அல்லது
நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் தமது மனப்பாரத்தை இறக்கி வைப்பதும்,
பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை பெறுவதும் பயனளிக்கும்.

நீங்கள்
குடிக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், அதன் மூலம் மிச்சமாகும் பணத்தைக்
கணக்கிட்டு, உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். அது
உங்களுக்குப் பிடித்த இடத்துக்குச் செல்வதாகவோ, நீங்கள் வெகு நாட்களாக
வாங்க நினைக்கும் ஒரு பொருளை வாங்குவதாகவோ இருக்கலாம். ஒரு நாள்
குடிக்காமல் இருந்தால் ஒரு மதிப்பெண், ஒரு வாரம் குடிக்காமல் இருப்பதற்கு
சிறப்பு ஊதியமாக 10 மதிப்பெண்கள், ஒரு மாதம் தொடர்ந்து குடிக்கவில்லை
எனில் 100 மதிப்பெண்கள் என்று கொடுத்துக் கொண்டும் உங்களுக்கு நீங்கள்
பரிசளித்துக் கொள்ளலாம்.

உங்களால் உங்களைக் கட்டுப் படுத்திக்
கொள்ள இயலாது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால், மதுப்பழக்கத்தில்
இருந்து விடுபட நினைப்பவர்களுக்கான மையங்களில் சேர்வது அல்லது மருத்துவ
மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவது, மன நல ஆலோசகர்களின் உதவியை நாடுவது
ஆகியவை நல்ல பலனளிக்கக் கூடியவை.

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
மதிப்பீடுகள் : 272

http://eegarai.com/

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by தாமு on Mon Dec 14, 2009 12:46 pm

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்super rifas போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by சாந்தன் on Mon Dec 14, 2009 12:50 pm

போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 சூப்பர் சூப்பர் சூப்பர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum