புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Today at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
83 Posts - 55%
heezulia
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_m10காவிரி  பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு. Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி பிரச்சனை-என்ன சிறுபிள்ளைத் தனமாக இருக்கு.

avatar
Guest
Guest

PostGuest Mon Apr 02, 2018 3:09 pm

காவிரி மேலாண்மை வாரியம் அல்ல,செயற்திடடம் தான் -சொல்வது தலைமை நீதிபதி.
நீதி சாய்கிறதா?

படித்த வழக்கறிஞர்கள் தீர்ப்பை  படித்தது என்ன?

அரசியல்வாதிகள் ஏன் புரிந்து கொள்ளவில்லை?

ராஜினாமா கடிதம் கொடுத்தவர் திரும்பப் பெற்றார்.

அரசியலுக்கு நான் இன்னமும் வரவில்லை. பிரச்சனை மறந்து நாடகம் பார்க்கும் ரஜனி.

பதில் உங்களிடமே!
..........
இதுதான் நடக்கிறதா?

கடமை தவறாத குடும்பக் குத்துவிளக்கு?

நன்றி-இணையம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 02, 2018 3:27 pm

பெண் காவலர் மது அருந்துவது.....
-
இதற்கு மன அழுத்தம் காரணமா??
பணிச்சுமை காரணமா??...
-

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Apr 02, 2018 5:38 pm

திமிர் தான் காரணம்

N SRINIVASAN
N SRINIVASAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 02/04/2018

PostN SRINIVASAN Mon Apr 02, 2018 6:30 pm

கட்டாயம் கடைப்பிடிக்கேறேன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 02, 2018 7:28 pm

தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு . தீர்ப்பில் மிகவும் கவனமாக Scheme என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறார்கள் . தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இருப்பதால் , கர்நாடகாவுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுப்பார்களாம் .

Scheme என்ற வார்த்தை CMB யைக் குறிக்காது என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது உச்சநீதி மன்றம் . வயிறு எரிகிறது ; இரத்தம் கொதிக்கிறது ; கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த , படித்த படிப்பு தடுக்கிறது . இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Apr 02, 2018 9:06 pm

காவிரி பிரச்சனை காவிரி பிரச்சனை... எத்தனை நாள் தான் இப்படியே போகும் ... பொது மனிதனாக இருந்து கேட்கிறேன் ... நம்ம மாநிலத்தில் காவிரி போல் ஒரு ஆறு இருந்து மற்ற மாநிலத்தவர்கள் நம்மிடம்  நீரை கேட்டால் எளிதாக கொடுத்து விடுவோமா என்ன?? சென்ற வருடம் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் கிராமத்திற்கு அருகில் இருந்த கிராமத்தார்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டிய நீரை வரவிடவில்லை(குடிநீர் குழாய் அவர்கள் கிராமத்த்திற்கு வந்து அங்கிருந்து தான் எங்கள் கிராமத்திற்கு வரும் ) அவர்களுக்கே நீர் போதவில்லை என கூறினார்கள் இத்தனைக்கும் அது பஞ்சாயத்துக்கு பொதுவான நீர் ...
இதே நிலை தான் காவிரிக்கும் ... அது மட்டுமா ஒரே ஓரு பெரிய அணை காவிரி நீரை தோக்கிவைக்க... ஏன் இன்னும் ஒரு அணையாவது கட்டி இருக்க கூடாதா??? சென்னையில் மழைவெள்ளம் வந்த போது மழை நீர் ஆறாக ஓடி வாய்க்கலாக ஓடிய சாக்கடையில் கலக்க முடியாமல் கலந்து வீணானது...
விவசாயத்திற்கு காவிரி நீர் முக்கியமான ஒன்று தான் ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது தான் பிடிக்கவில்லை ...

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Apr 02, 2018 9:50 pm

M.Jagadeesan wrote:தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு . தீர்ப்பில் மிகவும் கவனமாக Scheme என்ற வார்த்தையைப் பயன்படுத்தி , தமிழ்நாட்டை ஏமாற்றியிருக்கிறார்கள் . தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் இருப்பதால் , கர்நாடகாவுக்கு அதிகமாகத் தண்ணீர் கொடுப்பார்களாம் .

Scheme என்ற வார்த்தை CMB யைக் குறிக்காது என்ற குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறது உச்சநீதி மன்றம் . வயிறு எரிகிறது ; இரத்தம் கொதிக்கிறது ; கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்த , படித்த படிப்பு தடுக்கிறது . இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
மேற்கோள் செய்த பதிவு: 1264902
ஐயா உங்கள் மனக்கிலேசம் புரிகிறது.
ஆனால் ஒன்று புரியவில்லை. படித்த படிப்பிற்கு இவ்வளவு மரியாதை கொடுக்கும் நீங்கள் மற்றும் நான் கீழ் காணும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவேண்டும்.
சமுதாய நலன் மற்றும் சமூக நியாயங்கள் சட்ட புத்தகத்தின் விளக்கத்திலும் வார்த்தை விளையாட்டுகளிலும் கிடைத்துவிடும் என்று நம்மை நம்பவைத்த படிப்பு ஒரு படிப்பா?
"பாதகம் செய்தவரை கண்டால் பயம் கொள்ளலாகாது பாப்பா ,
மோதி மிதித்துவிடு பாப்பா , அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா"
இது நாம் படித்த படிப்புதான்.
ஆனால் சினம் கொள்ளும் முன் நாம் என்ன கேட்கிறோம். ஆடு சரியான முடிவுதானா ?
CMB ஒரு தீர்வா?
தீபக் மிஸ்ரா , மத்திய அரசு இடையே உடன்பாடு.அது உண்மையென்றே வைத்துக்கொள்வோம்.
CMB வந்தால் அதில் "தீபக் மிஸ்ரா" என்றபெயருக்கு பதில் வேறுபெயர்களை நாம் குறிப்பிடவேண்டியிருக்கும்.
தீர்வு எந்த அமைப்பினாலும் வராது. நல்ல தலைமையை உருவாக்காத சமுதாயம் உருப்படாது.
நல்லவர்களின் சமுதாயம் தான் நல்ல தலைமையை உருவாக்கும்.
நல்ல சமுதாயத்தை உருவாக்க நம் புலம்பல் உதவாது.
நம் கல்வி சுநலமற்ற புரிதலை உருவாக்கினால், நல்ல சமுதாயம் நம்மால் வளரும்.
இனியும் தமிழ்நாடு இந்திய யூனியனில் இருக்கவேண்டுமா என்று எண்ண வைத்துவிட்டார்கள் .
இந்த உங்கள் அலுப்பு எனக்கு விருப்பமில்லாததாக இருக்கிறது.
சற்று மாற்றி சிந்திப்போம் CMB வந்துவிட்டால் கர்னாடக மக்கள் நம்மைப்போல் சிந்திப்பார்கள்.
இது தீர்வா?
அப்படி நாம் தனிநாடாகிவிட்டால் காவிரி நமக்கு வந்துவிடுமா ?
மன்னிக்கவும் ஈகரையில், ஆழ்ந்த கருத்து பரிமாற்றம் வரும் என்று நினைக்கும் எனக்கு ஏமாற்றமே தொடர்கிறது.
புலம்பல்களும் பொழுதுபோக்கு வார்த்தைகளும் எந்த தீர்வையும் தராது.
நம்மால் எதோ முடியும் என்ற நம்பிக்கையில் எழுதிவிட்டேன்.
தவறிருந்தால் மன்னிக்கவும்.

avatar
krishnanramadurai
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 06/07/2017

Postkrishnanramadurai Mon Apr 02, 2018 9:58 pm

ரா.ரமேஷ்குமார் wrote:காவிரி பிரச்சனை காவிரி பிரச்சனை... எத்தனை நாள் தான் இப்படியே போகும் ... பொது மனிதனாக இருந்து கேட்கிறேன் ... நம்ம மாநிலத்தில் காவிரி போல் ஒரு ஆறு இருந்து மற்ற மாநிலத்தவர்கள் நம்மிடம்  நீரை கேட்டால் எளிதாக கொடுத்து விடுவோமா என்ன?? சென்ற வருடம் குடிநீர் பிரச்சனை ஏற்பட்ட போது எங்கள் கிராமத்திற்கு அருகில் இருந்த கிராமத்தார்கள் எங்கள் ஊருக்கு வர வேண்டிய நீரை வரவிடவில்லை(குடிநீர் குழாய் அவர்கள் கிராமத்த்திற்கு வந்து அங்கிருந்து தான் எங்கள் கிராமத்திற்கு வரும் ) அவர்களுக்கே நீர் போதவில்லை என கூறினார்கள் இத்தனைக்கும் அது பஞ்சாயத்துக்கு பொதுவான நீர் ...
இதே நிலை தான் காவிரிக்கும் ... அது மட்டுமா ஒரே ஓரு பெரிய அணை காவிரி நீரை தோக்கிவைக்க... ஏன் இன்னும் ஒரு அணையாவது கட்டி இருக்க கூடாதா??? சென்னையில் மழைவெள்ளம் வந்த போது மழை நீர் ஆறாக ஓடி வாய்க்கலாக ஓடிய சாக்கடையில் கலக்க முடியாமல் கலந்து வீணானது...
விவசாயத்திற்கு காவிரி நீர் முக்கியமான ஒன்று தான் ஆனால் இதை வைத்து அரசியல் செய்வது தான் பிடிக்கவில்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1264903
நம் வீடு குப்பையை அள்ள ஆளில்லை.
நமக்கு குடிக்க நீர் இல்லை.
இவற்றை நாம் தினம் பார்க்கும் கவுன்சிலர் , எம் எல் ஏ வை கேட்க வக்கில்லாத , முதுகெலும்பில்லாத நாம் காவிரிக்கு நீலிக்கண்ணீர் நடிக்கிறோம் .
இதற்க்கு அதே கவுன்சிலர் , எம் எல் ஏ கூப்பிட்டவுடன் வரும் கூட்டம் ஒரு மாயம்தான்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக