புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_c10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_m10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram

65 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 5%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
rajuselvam

1 Post - 1%
Kavithas

bala_t

prajai

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

296 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_c10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_m10சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Poll_c10 
52 Posts - 7%

27 Posts - 4%
sugumaran

16 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c

Page 1 of 2 1, 2  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 7:20 am

சர்க்கரைநோய்... பெயரில்தான் சர்க்கரை இருக்கிறதே தவிர, இன்றைக்குப் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றில் `புளி’யைக் கரைத்துக்கொண்டிருக்கும் நோய். காரணம், இது ஏற்பட்டால், அதன் பின்னாலேயே பல தொற்றா நோய்கள் வரிசைகட்டி நிற்கும் என்பதுதான். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைவைத்துக் கணக்கிடலாம். இந்த அளவு, சாப்பாட்டுக்கு முன்னர் 70 முதல் 99 எம்.ஜி/டெ.லி (mg/dl)-க்குள் இருக்க வேண்டும். சாப்பாட்டுக்குப் பின்னர் 140 எம்.ஜி/டெ.லி-க்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது இந்தச் சோதனையின் அடிப்படை. ஆனால், இந்த சாதாரண பரிசோதனை முறையைவிட துல்லியமாகக் கணக்கிடக்கூடிய இன்னொரு முறை இருக்கிறது, அது ஹெச்.பி.ஏ.1.சி (HbA1c).

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c XsE9RkJxSN6XiZqRL5Js+5207b079144e42eaa13892e84a272edd Puthiyathalaimurai
2017-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, `உலகிலுள்ள பதினோரு பேரில் ஒருவருக்கு சர்க்கரைநோய் உண்டு’ என்கிறது. டைப் 2 டயாபட்டீஸ், வாழ்வியல் நோய்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. சர்க்கரைநோயை முழுமையாகக் குணப்படுத்த முடியாவிட்டாலும், உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், அதன் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் சர்க்கரைநோயை உறுதி செய்வதற்கும், அதைத் தொடர்ந்து கண்காணிப்பதற்கும் இருக்கும் வழிமுறைகளில் முக்கியமான ஹெச்.பி.ஏ.1.சி சோதனை பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கணக்கிடும் வழக்கமான முறையைவிட, ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் துல்லியமாக இருக்கும். ஏனென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கண்டறியும் முறைகளின் ரிசல்ட், பரிசோதனைக்குள்ளானவர் அன்றைய தினமும், அதற்கு முந்தைய தினமும் என்ன சாப்பிட்டார் என்பதைப் பொறுத்தே அமையும். ஆனால் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட்டில் கடந்த மூன்று மாதங்களாக குளூக்கோஸ் எந்த அளவுக்கு ரத்தத்தில் அதிகரித்திருக்கிறது, எவ்வளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்துகொள்ளலாம். இந்த அளவை சற்று அதிகரித்துப் புதிதாக ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் (American Diabetes Association). இந்தப் பரிசோதனை, அமெரிக்க சர்க்கரைநோய் சங்கம் வலியுறுத்தும் புதிய அளவீடு குறித்து சர்க்கரைநோய் நிபுணர் ராம்குமாரிடம் பேசினோம்...
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 7:24 am

சர்க்கரை நோயாளிகள், உடலிலுள்ள சர்க்கரையின் அளவை பரிசோதனை செய்வதுக்கொள்வதற்கு, மற்ற பரிசோதனைகளைக் காட்டிலும்
சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c VYp36N7BTUWGQY4hTKuQ+8bd975fab861f102bcd754aa15f9307f
ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனை முறையைச் செய்துக்கொள்ளவது நல்லது. இந்த பரிசோதனையின் மூலம் கிடைக்கும் அளவு, ரத்தச்சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவின் குறிக்கும். ஹெச்.பி.ஏ.1.சி. பரிசோதனையில், ஹெச்.பி.எல்.சி. முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா இல்லையா என்பதும், பாதிக்கப்பட்டுள்ளார் எனில் அவரின் ரத்தச் சிவப்பணுக்களிலுள்ள சர்க்கரை அளவு எவ்வளவு என்பதும் கண்டுபிடிக்கப்படும்.
இந்தப் பரிசோதனை மூலம் கண்டறியப்படும் ரத்தத்திலிருக்கும் சர்க்கரை அளவு, 5.6 சதவிகிதம் வரை இருந்தால் சர்க்கரைநோய் பாதிப்புகள் இல்லை என்று அர்த்தம். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரைநோய் வரலாம் (Pre-Diabetes) என்று அர்த்தம். இவர்களுக்கு சர்க்கரைநோய் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. 6.5 முதல் 7 சதவிகிதம் வரை இருப்பது, சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது என்றும், அந்த பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றும் பொருள். 7 சதவிகிதத்துக்கும் மேல் என்றால், சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இல்லை, 8 சதவிகிதத்துக்கு மேல் என்றால், மிக மோசமான நிலை என்று பொருள்.

சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய அமெரிக்கா... நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமா! #HbA1c Nnxlwm4iR96BfQ2gBXUv+f2ffcf5cb872ec1262ae0f78760d4e67

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 7:28 am

ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டில், மூன்று வகைகளில் செய்யப்படும். அதில், குரோமேடோகிராஃபி மிகவும் சிறந்தது. இதுதான், `ஹெச். பி. எல். சி’ (HPLC - High Performance Liquid Chromatography) என்றும் சொல்லப்படுகிறது. ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்டின் அளவீடுகளில்தான் இப்போது சிக்கல் உருவாகியிருக்கிறது. இந்த 7 சதவிகிதம் என்ற அளவு, இப்போது அமெரிக்க மருத்துவக் கல்லூரி (American college of physicians) மூலம் 8 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, அமெரிக்கன் அசோசியேஷன் ஆஃப் க்ளினிக்கல் எண்டோக்ரைணாலஜிஸ்ட் (American Association of Clinical Endocrinologist), 6.5 தான் சரியான அளவாகக் கூறுகின்றனர். அமெரிக்கன் டயாபிடிஸ் அசோசியேஷன் (American Diabetes Association) 7 சதவிகிதத்தையே சரியெனக் கூறுகின்றனர். பொதுவாக 6.5 முதல் 7 சதவிகிதம் வரை சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்றுதான் நோயாளிகள் அறிவுறுத்தப்படுவார்கள். இந்தியாவில் பெரும்பாலான மருத்துவர்கள் ஹெச்.பி.ஏ.1.சி டெஸ்ட் அளவுகளை, நோயாளியின் வயது மற்றும் அவரது உடலில் ஏற்கெனவே இருக்கும் பிரச்னைகளை வைத்துதான் அளவிடுவார்கள். உதாரணமாக, சர்க்கரைநோயைத் தவிர உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லாதவர்கள் 7 சதவிகிதம் என்ற அளவை மிகத் துல்லியமாக வைத்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். உடல் சார்ந்த பிரச்னைகள் இருந்தால், நோயாளியின் உடல் சிகிச்சைக்கு முழுவதுமாக ஒத்துழைக்காது. அவர்கள், 8 சதவிகிதம் வரை இந்த அளவை இருக்குமாறு பார்த்துக்கொள்ளப் பரிந்துரைக்கப்படுவார்கள். இதுபோன்ற சூழலில் சர்க்கரைநோயைத் தவிர உடல் சார்ந்த எந்த பாதிப்பும் இல்லாத ஒருவர் 8 என்ற சர்க்கரை அளவை சரியானதாக நினைத்துக்கொள்வது, அவரது சர்க்கரை பாதிப்பை தீவிரப்படுத்தக்கூடும். இப்படி சர்க்கரைநோய்க்கான பாதிப்பு அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகரிக்கும். உதாரணமாக, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்" என்கிறார் மருத்துவர் ராம்குமார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 7:57 am

இதன் தொடர்ச்சி உள்ளது ஆனால் ஏதோ
காரணத்தால் பதிவு தடை பட்டது.
 இந்த திரி பதிவு பற்றி பார்ப்போம்.
சர்க்கரை நோயாளிகளை மேலும்
மனஉலைச்சலுக்கு ஆளாக்கி
உள்ளனர்.
நீங்கள் HBA1c ஐ 7 க்குள் என்று மாற்றி உள்ளார் முதலில் 8 க்குள் என்று இருந்தது.
தற்போது இதை குறைந்த பலரையும்
வேதனையின் உச்சம் கொண்டு சென்று உள்ளனர்.
இவர்கள் கூறும் 7 க்குள் கொண்டு வர நீங்கள்
கார்போகைட்ரேட் அதாவது மாவு பொருட்கள்.
இதில் நாம் சாப்பிடும் அரிசி, சிறுதானியம், கோதுமை இன்னும் பழம், இனிப்பு ஆகியவை.
மிக மிக குறைந்த அளவு சுமார் 100 கிராம் க்குள் எடுத்து கொள்ள வேண்டும்.
இது சாத்தியமா?
நான் இந்த 8 க்குள் கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
முடியாத அளவை நிர்ணயம் செய்து கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பெரிய மனஉலைச்சல் பலருக்கும் ஏற்படுத்த
முற்பட்டு உள்ளனர்.
இது பற்றி தெரிந்தவர்கள் உங்கள் பதிவு செய்யவும்.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Mar 29, 2018 1:44 pm

மக்களின் பயம் மற்றும் அறியாமை தான் இவர்களின் மூலதனம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Mar 29, 2018 8:42 pm

SK wrote:மக்களின் பயம் மற்றும் அறியாமை தான் இவர்களின் மூலதனம்
மேற்கோள் செய்த பதிவு: 1264427
உண்மை காசு பார்க்க நீரிழிவு நோய் என்ற
அஸ்திரம் போதும்.
நன்றி நண்பா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2018 3:00 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
நான் இந்த 8 க்குள் கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
இது பற்றி தெரிந்தவர்கள் உங்கள் பதிவு செய்யவும்.[/color]
பேலியோ டயட் முயற்சித்து பாருங்கள் அண்ணா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Mar 31, 2018 11:19 am

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
நான் இந்த 8 க்குள் கொண்டு வர படாத பாடு பட்டு கொண்டு இருக்கிறேன்.
இது பற்றி தெரிந்தவர்கள் உங்கள் பதிவு செய்யவும்.[/color]
பேலியோ டயட் முயற்சித்து பாருங்கள் அண்ணா
மேற்கோள் செய்த பதிவு: 1264657
நன்றி ராஜா.
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Mar 31, 2018 5:09 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
பைபாஸ் பண்ணி இருப்பதால் கொழுப்பு
அளவு மிகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
நான் பேலியோ டயட் சாப்பிட முடியாததற்கு
இன்னும் ஒரு பெரிய காரணம் என்னுடைய கணையம் முற்றிலும் பழுதாகிவிட்டது.
கணையம் எந்தப் பணியும் செய்வது இல்லை
எனவே ஜீரணிக்க கணையநீருக்கு பதில் உணவுடன் Digestive enzyme Liphase, Amylase, Protease கேப்சுல் ஆக எடுத்து கொண்டு இருக்கிறேன். எனவே என் ஜீரண மண்டலம்
இதை வைத்து தான் இயங்குவதால் பேலியோ டயட் ஜீரணிக்க ரொம்பவே கஷ்டபட நேரிடும்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி ராஜா.
அதிர்ச்சி அதிர்ச்சி பேலியோ மருத்துவர்கள் யாரையாவது தொடர்பு கொண்டு பேசியுள்ளீர்களா ?! சில நேரம் அவர்கள் சில கட்டுப்பாடுகளுடன் டயட் எடுக்கலாம் என்று சொல்லுவார்கள். கோயம்புத்தூரில் ஒரு மருத்துவர் உள்ளார் , சென்னையில் ஒருத்தர் உள்ளார்

avatar
Guest
Guest

PostGuest Sun Apr 01, 2018 12:28 pm

சென்ற மாதம் ACP - (ACP President Jack Ende, M.D )  ஆய்வறிக்கையில் முக்கிய 4 பரிந்துரைகள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தன. அதேபோல்  ADA -Chief Scientific Officer, William T. Cefalu, MD இன் மற்றும் சில அமைப்புகளின் மறுப்பும் வந்தது.இவை மருத்துவர்களுக்கான பரிந்துரைகள் ஆகும்.

200 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையை இரண்டே வரிகளில் செய்தி வெளியிட்டு கருத்தும் கேட்ட விகடன் தான் மன உழைச்சலை ஏற்படுத்தியுள்ளது என சொல்லலாம்.

இந்த முடிவுகள் காசு பார்க்க பயன்படாது.வேறு சிலவற்றில் மருந்து தயாரிப்பு நிறுவங்களின் தலையீட்டை மறுக்க முடியாது.

ACP இன் முக்கிய நான்கு பரிந்துரையில்  குறிப்பிடுவது மருந்துகளை அதிகரித்து செலவுகளைக் கூட்டாமலும்,கடுமையான மருந்தினால் ஏற்படும் சிக்கல்கள்( complications) பக்கவிளைவுகள் வராமல் இருக்கவும் உணவுக் கட்டுப்பாடு,ஏற்ற உணவு,வாழ்க்கைமுறை,உடற்பயிற்சி போன்றவற்றால் குறைக்க பரிந்துரை செய்கிறார்.அத்துடன் இவை மருத்துவர்களுக்கான பரிந்துரை என்றும்,நோயாளிகள் தனிப்பட்ட முறையில் சோதனை செய்யப்பட்டு முடிவு செய்யவும் சொல்கிறார்கள்..இந்த அளவுகளை ஒவ்வொரு நோயாளருக்கும் தனியாக மருத்துவர் முடிவு செய்ய வேண்டும். நோய் உள்ளவர்கள் இதையிட்டு குழப்பம் அடையக் கூடாது.

அதேசமயம் மறுப்பு தெரிவித்த ADA ( ADA, American Association of Clinical Endocrinologists (AACE),  American Association of Diabetes Educators (AADE), Endocrine Society )  தொடர்ந்து மருத்துவ நிலையங்களில் இருப்போர், முதியோர்,சிறைக் கைதிகள் இப்படியானவர்களிடம் ACP சொல்லும் பரிந்துரைகளை செயல்படுத்த முடியாது என்றும்,உடற்பயிற்சி.எடைகுறைப்பு,உணவுக் கட்டுப்பாடு போன்ற பரிந்துரைகள் ஓரளவிற்கு மட்டுமே இவர்களுக்கு பலன் தரலாம் எனவும் கூறுகிறார்.

இரண்டு அறிக்கைகளும் சரியானவைதான்.ACP இன் அறிக்கை குறைந்த சர்க்கரை-low sugar- அளவுள்ளவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் பயன்படலாம் என்றும்,கூடிய சர்க்கரை அளவுள்ளவர்கள்(high blood sugar) ,வேறு நோய்  உள்ளவர்கள் விசயத்தில் நோய் சிக்கல்களை-Complication-  ஏற்படுத்தலாம் என்றும்,அதனால் முற்றாக ஏற்க முடியாது என்றும் சொல்கிறார்கள். இந்த அளவுகள் தளர்த்தப்படும் போது, அதிக தாக்கம் உள்ள நோயாளர்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். இவை ADA  சொல்வதாகும்.

ACP ஆய்வுகளில் இந்தியா உட்பட 145 உலக நாடுகள் பங்குபற்றுகின்றன. அங்குள்ள மருத்துவ நிலையங்கள் தரவுகளை கொடுத்து ஆய்வுக்கு உதவுகிறார்கள்.இவை கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

ஆனாலும் ACP  அதிக அமெரிக்க நோயாளிகளை வைத்தே இந்த முடிவுகளை  அறிவித்திருப்பதால்,ஆபிரிக்க/ஆசிய நாடுகளில் உள்ளவர்களைப் பொறுத்த வரையில் (phenotype,genotype,hemoglobin variant,lifestyle ) இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் ACP  இன் அளவுகளை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவை மருத்துவர்களுக்கான பரிந்துரையாகவே சொல்கிறார்கள்.மருத்துவர்கள் முக்கியமாக இந்தியா/ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள் A1C Test செய்யும் போது HPLC முறையில் சோதனை செய்ய பரிந்துரைக்கிறார்கள்.

அதனால் மன உழைச்சல்,குழப்பம் தேவையில்லை. அளவுகள் பொதுவான அளவுகளாக எடுத்துக் கொள்ளலாம்.

நன்றி-ACP ,ADA ,Health  Science

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக