புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.பி.எல் -2018 !!  Poll_c10ஐ.பி.எல் -2018 !!  Poll_m10ஐ.பி.எல் -2018 !!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் -2018 !!

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 08, 2018 3:35 am

ஐ.பி.எல் -2018 !!  Tamil_News_large_1995323
-
மும்பை:
ஐ.பி.எல்., தொடரின் மும்பை அணிக்கு எதிரான முதல்
போட்டியில் சென்னை அணி, 1 விக்கெட் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., உள்ளூர் 'டுவென்டி-20' தொடரின்
11வது சீசன் துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில்
முதல் போட்டி நடந்தது.

மும்பை அணி, 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி, 19.5 ஓவரில்
9 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
-
------------------------------
தினமலர்
-

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2018 7:38 am

அப்பப்பா..! என்ன ஒரு ஆட்டம், என்ன ஒரு விறுவிறுப்பு ... இறுதி போட்டியில் கூட இவ்வளவு சுவாரசியம் இருக்குமா என தெரியவில்லை ... பிராவோ மேல் நம்பிக்கை வைத்து பார்த்தது வீண் போகவில்லை ... 19 வது ஓவரின் இறுதி பந்தில் ஒரு ரன் எடுப்பார் என எதிர்பாத்தால் அவுட் அகி விட்டார் பிராவோ.. இருந்தாலும் ஜாதவ் முதல் மூன்று பந்துகளில் கடுப்பேற்றினாலும் அருமையாக முறையாக 6 ரன்களும் 4 ரன்களும் அடித்து வெற்றி பெற வைத்து விட்டார் ...

வெற்றியோடு தன் வருகையை பதிவு செய்தது சென்னை அணி ... ஜாலி ஜாலி ஜாலி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 08, 2018 11:45 am

நாற்காலியின் நுனியில் உட்கார்ந்து
நகத்தை கடிக்க வைத்த அருமையான ஆரம்ப போட்டி.
பிராவோ உயிர் கொடுத்தார் உண்மையே
இருப்பினும் relay ரேஸில் கடைசி சுற்றில் ஆடுபவர்
முக்கியமானவராக கருதப்படுவார்.
அந்த நிலையில் மீண்டும் வந்த ஜாதவ் பொன்னான ஆட்டத்தை கொடுத்து
வெற்றி பெறச்செய்தார் .
கூடுதல் இன்பம் சென்னை அணி வெற்றி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 08, 2018 3:40 pm

மிகசிறந்த போட்டி , தோல்வியடைந்துவிடுவோம் என்று தான் நினைத்தேன் காரணம் மேற்கிந்திய அணியினர் பொதுவாக சிறந்த திறமைசாலியாக இருந்தாலும் மூளை இவர்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகப்படும்படி இருக்கும் இவர்களின் சில ஷாட்கள் (முக்கியமான தருணத்தில் தேவையில்லாத ஷாட்டை அடித்து அவுட் ஆகிவிடுவார்கள் புன்னகை )

ஆனால் , இதில் முற்றிலும் மாறுபட்டவர் பிராவோ , நீண்ட நாட்களாக டோனியின் பாசறையில் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை மிகசிறந்த டெத் ஓவர் specialist in both BAT & Ball புன்னகை அதை நேற்றும் நிரூபித்தார்.

கெதர் ஜாதவ் முதல் மூன்று பந்தை பதட்டப்படாமல் டாட் பாலாக ஆக்கும்போதே நினைத்தேன் இவர் கவனம் முழுவதும் பந்துவீச்சாளரின் கைகளில் தான் இருக்கிறது என்று அதை 4 மற்றும் 5 ஆவது பந்துகளில் சரியென்று காட்டிவிட்டார்.

#CSK யாரிடம் தோற்றாலும் கலவலைப்படமாட்டேன் ஆனால் #MI அணியிடம் கண்டிப்பாக தோற்க கூடாது புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 08, 2018 5:43 pm

#CSK யாரிடம் தோற்றாலும் கவலைப்படமாட்டேன் ஆனால் #MI அணியிடம் கண்டிப்பாக தோற்க கூடாது புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேலும் எனக்கு ஒரு சந்தேகம் .
MI ஆட்டம் ,கடைசி பால் --ஹர்டிக் பாண்டியா ஓடிவருவார்.நான் ஸ்ட்ரைக்கர் வரும்போது
கிரீஸிற்குள் வந்து வேகமாக திரும்பும் போது வேண்டுமென்றே பிராவோ வை காலில் உதைக்க
முயற்சித்து காலில் cramps வந்து துடிதுடித்தார். என் மனதில் பட்டது.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Apr 08, 2018 6:15 pm

T.N.Balasubramanian wrote:
#CSK யாரிடம் தோற்றாலும் கவலைப்படமாட்டேன் ஆனால் #MI அணியிடம் கண்டிப்பாக தோற்க கூடாது புன்னகை

ஆமோதித்தல் ஆமோதித்தல்
மேலும் எனக்கு ஒரு சந்தேகம் .
MI ஆட்டம் ,கடைசி பால் --ஹர்டிக் பாண்டியா ஓடிவருவார்.நான் ஸ்ட்ரைக்கர் வரும்போது
கிரீஸிற்குள் வந்து வேகமாக திரும்பும் போது வேண்டுமென்றே பிராவோ வை காலில் உதைக்க
முயற்சித்து காலில் cramps வந்து துடிதுடித்தார். என் மனதில் பட்டது.

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1265539
ஹார்திக் கிரிக்கெட்டை விட மைதானத்தில் சற்று எரிச்சல் ஊட்டும் செயல்களை தான் அதிகமா செய்கிறார் என தோன்றுகிறது ஐயா ...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Apr 08, 2018 7:01 pm

hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2018 12:15 am

T.N.Balasubramanian wrote:hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .

ரமணியன்

அது ஒண்ணுமில்ல ஐயா , ஜாம்பவான் கபில்தேவ் கூட compare பண்ணி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவருக்கு கொஞ்சம் அதிகம் ஆக்கியிருக்கு ... இன்னும் கொஞ்ச காலத்தில் தன்னுடைய உண்மையான பலம் தெரியும் அப்ப ஆடி அடங்கிவிடும்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 09, 2018 9:23 am

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:hardik இற்கு கொஞ்சம் அதிகமாகவே மண்டை கனம் இருக்கும் போலிருக்கு .
அவர் சகோதரர் க்ருனால் நிதானமாக அலட்டிக்கொள்ளாமல்
ஆடினார் .

ரமணியன்

அது ஒண்ணுமில்ல ஐயா , ஜாம்பவான் கபில்தேவ் கூட compare பண்ணி ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இவருக்கு கொஞ்சம் அதிகம் ஆக்கியிருக்கு ... இன்னும் கொஞ்ச காலத்தில் தன்னுடைய உண்மையான பலம் தெரியும் அப்ப ஆடி அடங்கிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1265545

சிலருடைய முகபாவம், இயல்புத்தன்மை,நடத்தை பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் .
ஆனால் ஹர்டிக் முகத்தை பார்த்தாலே, ஏதோ போல் இருக்கிறது.!

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 09, 2018 9:39 am

T.N.Balasubramanian wrote:சிலருடைய முகபாவம், இயல்புத்தன்மை,நடத்தை பார்க்கும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும் .ஆனால் ஹர்டிக் முகத்தை பார்த்தாலே, ஏதோ போல் இருக்கிறது.!ரமணியன்
ஐ.பி.எல் -2018 !!  3838410834 ஐ.பி.எல் -2018 !!  3838410834 அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ எனக்கும் அதே மாதிரி தான் தோன்றியது ஐயா ,
அணி நிர்வாகமும் தற்போதைய தலைவர் கோலியும் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதால் தன்னை உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தது முதல் சச்சின் , காம்ப்லி , கங்குலி , ஸ்ரீநாத் , சேவக் ,கோலி போன்றோரின் அறிமுக ஆட்டத்தில் இருந்து அவர்கள் நட்ஷத்திரமாக ஜொலிக்கும் வரைக்கும் இவர்களை பார்த்துவத்துள்ளேன். அவ்வளவு தன்னடக்கமாக இருப்பார்கள் கங்குலி கொஞ்சம் தலைக்கனம் உள்ளவராக தோன்றினாலும் அதிலும் ஒரு ஈர்ப்பு இருக்கும் புன்னகை

ஆனால் ஹர்திக் பார்க்கும் போதே வெறுப்பு தான் வருகிறது (இந்தியாவுக்காக ஆடினாலும் )

Sponsored content

PostSponsored content

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக