புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_m10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10 
72 Posts - 53%
heezulia

55 Posts - 40%
mohamed nizamudeen
பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_m10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
T.N.Balasubramanian
பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_m10பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 5:28 pm

காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் அனைத்துக் கிராமிய கலைஞர்கள், பறை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து பாட்டுப் பாடி, பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போல் இசைக் கருவிகளை இசைத்தும் போராட்டம் நடத்தினர்.

பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் MA3K5qahRkiYBZMeYciv+6fcfcaac1550402f5dbec8f061370ea2
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும் உடனே அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்காகச் சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின்போதும், இன்று தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டங்கள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அனலாகத் தவிக்கிறது தமிழகம். இதற்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும் தண்ணீருக்காகத் தவிக்கும் காவிரிக்காகவும் அதற்கான நீதி நிரந்தரமாகக் கிடைக்கவும் போராடி வருகின்றனர்.
தஞ்சாவூரில் தமிழ்நாடு கிராமியக் கலைஞர்கள் நடன நையாண்டி மேள சங்கம், அனைத்து கிராமியக் கலைஞர்கள் சங்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராட்டம் நடத்தினர். இதில் பல கலைஞர்கள் கலந்துகொண்டு பறை, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து, அமைத்திடு, அமைத்திடு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு எனப் பாட்டு பாடினர். பாடல் வரிகளுக்கு ஏற்றாற்போலவும் இசைக் கலைஞர்கள் இசைக் கருவிகளில் இசை அமைத்தனர்.
நன்றி
விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Apr 12, 2018 5:30 pm

பறை... நையாண்டி மேளம்... நாதஸ்வரம் இசை! போராட்டத்தில் அதிர்ந்த கிராமியக் கலைஞர்கள் 8IhlrzPTRMiJl0682Uzz+1961d419621dde660fa0430ca8b6823d

பின்னர் போராட்டப் பந்தலில் இசைக் கருவிகளை வைத்து போராட்டம் நடத்தினர். அப்போது, மண்ணின் கலையையும் கலாசாரத்தையும் பாதுகாத்து வந்த தமிழகம் தற்போது காவிரி தண்ணீர் இல்லாமல் கருகும் பயிர்களைப்போல, வறண்டு வெடித்த நிலத்தில் எதிர்காலத்தை நினத்து கலங்கி நிற்கிறார்கள். காவிரியில் தண்ணீர் வந்தால்தான் விவசாயம் செழிக்கும். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவார்கள். அப்போதுதான் எங்களுக்கும் எங்களை வாழவைக்கும் கலைக்கும் இசைக் கருவிகளுக்கும் வேலை கிடைக்கும். காவிரி மண்ணோடு சேர்ந்து தமிழகத்தின் கலையும் கலாசாரமும் வளரும். எனவே, காவிரிக்கான நீர் மட்டும் இல்லை; நீதியும் உடனே கிடைக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார்கள்.

நன்றி
விகடன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 12, 2018 5:52 pm

நியமான போராட்டம் தரமான கருத்து

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக