புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_m10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_m10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_m10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
T.N.Balasubramanian
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_m10அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Apr 26, 2018 8:08 am

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி

சென்னை,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சென்னை
ராஜ்பவனில் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு
அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நீங்கள் கவர்னராகவும், பல்கலைக்கழகங்களின்
வேந்தராகவும் இருக்கிறீர்கள்? இரண்டு பதவிகளின்
அதிகாரமும் என்ன?

பதில்:-
தமிழ்நாட்டின் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர் கவர்னர்தான்.
வேந்தர் என்ற முறையில் அமைச்சரவையின் ஆலோசனைக்கு
ஏற்ப கவர்னர் செயல்படத் தேவையில்லை.

ஆனால் கவர்னர் பதவியை பொறுத்தவரை, அமைச்சரவையின்
ஆலோசனைப்படி அவர் நடக்க வேண்டும் என்பது அரசியல்
சாசனத்தின்படி கட்டாயமாகும். இது மக்களில் பலருக்கு
தெரிந்திருக்காது.

மாநில அரசு என்பது, வேந்தரின் அதிகாரத்துக்கு வேறுபட்டது.
வேந்தருக்கான ஆலோசனையை அமைச்சரவை வழங்க முடியாது.
பல்கலைக்கழக பணிகளில் அரசு தலையிட முடியாது.

வேந்தர் என்ற முறையில் யாருடைய தலையீடும் இல்லாமல்
கவர்னர் சுதந்திரமாக செயல்பட முடியும்.

கேள்வி:-
3 பல்கலைக்கழகங்களில் நடந்த துணை வேந்தர் பணி நியமனத்தில்
சில விமர்சனங்கள் உள்ளன. வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
துணை வேந்தர்களாக தமிழகத்தில் நியமிக்கப்படுவது ஒரு
குறைபாடாக கூறப்படுகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:-
5 துணை வேந்தர்கள் நியமனத்தில் இரண்டு துணை வேந்தர்கள்
மட்டும் வெளி மாநிலத்தவராகும். இந்த நியமனத்தில் ஏற்கனவே
உள்ள நடைமுறைகளை நான் உடைக்கவில்லை.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நியமனம்
தொடர்பான விளம்பரம் இந்தியா முழுவதும் அளிக்கப்பட்டது.
ஏனென்றால், அந்தப் பதவிக்கு தகுதியான மற்றும் பொருத்தமானவர்
தேர்வு செய்யப்பட வேண்டும்.

மேலும், அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவின்படி, இந்தியாவில்
உள்ள அனைத்து மாநிலத்தவரும் சரிசமமாக கருதப்பட
வேண்டும். எனவே இந்தப் பதவி நியமனத்தில் மாநில வேறுபாடு
காட்ட முடியாது.

எனக்கு பரிந்துரைக்கப்பட்ட 3 பெயர்களில், ஒருவர் கணிதம் படித்தவர்.
மற்றொருவர், பயோ கெமிஸ்டிரி பட்டம் பெற்றவர். ஆனால் துணை
வேந்தர் பதவி என்பது பொறியியல் பல்கலைக்கழகத்துக்கு ஆனதாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட பொறியியல்
கல்லூரிகள் வருகின்றன. எனவே பொறியியல் படித்தவர்தான்
அந்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்ற
பொருத்தமானவராக இருக்க முடியும்.

அதன்படி, 3-வது நபரான சுரப்பா, இந்தியாவிலேயே மிகச் சிறந்த
கல்வி நிறுவனமான பஞ்சாப் மாநிலம் ரோப்பர் ஐ.ஐ.டி.யின்
இயக்குனராக பணியாற்றியவர். ஐ.ஐ.எஸ்.சி.யில் பல ஆண்டுகள்
பேராசிரியராக அனுபவம் கொண்டவரான சுரப்பா தேர்வு
செய்யப்பட்டார்.

அந்த 3 பெயர்களையும் நான் நிராகரித்து இருந்தால் துணை வேந்தர்
பெயர் பரிந்துரைக்க மேலும் 6 மாதங்கள் ஆகியிருக்கும்.
மாணவர்களின் நலனுக்காகத்தான் இதைச் செய்தேன்.
-
-----------------------------
தினத்தந்தி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 26, 2018 12:32 pm

அப்போ நிம்மி விவகாரம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக