புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
21 Posts - 66%
heezulia
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
63 Posts - 64%
heezulia
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_m10உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Dec 19, 2009 11:22 am









'உன் நண்பர்களைக் காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்..'

இந்த நட்புப் பொன்மொழி உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும்!

ஒருவர் பழகும் நண்பர்களை வைத்தே, அவர் எப்படிப்பட்டவர் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடியலாம்.

சரி... இப்போ விஷயம் இதுதான்...

'உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு... உன்னைப் பற்றிச் சொல்கிறேன்'
என்பதே இந்த லவ்வியலாளனின் உலக மகா கண்டுபிடிப்பு.

கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 பட்டியலில் உங்களுக்குப் பிடித்த நடிகையைத்
தேர்ந்தெடுத்துவிட்டு, அதற்குக் கீழே உள்ள ரிசல்டைப் பார்த்து பயனுறுங்கள்!

உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Angelina-Jolie_Bஉனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Asin_Bஉனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Shriya_Bஉனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் Nandita_B
1.
ஏஞ்சலினா ஜோலி
ஐஸ்வர்யா ராய்
கேத்ரினா கைஃப்
தீபிகா படுகோனே

2.
அசின்
பிரியங்கா சோப்ரா
பிபாஷா பாசு
நயன்தாரா
3.
ஸ்ரேயா
தமன்னா
த்ரிஷா
இலியானா
4.
நந்திதா தாஸ்
'பூ' பார்வதி
கொங்கனா சென்
ஹாலி பெர்ரி
ரிசல்ட் இதோ...
உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 1-ல் இருந்தால்...

இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவராக இருந்தாலும், உங்களது
இலட்சியங்கள் எப்போதுமே உயர்ந்ததாகவே இருக்கும். A thing of beauty is a
joy for ever என்று காதல் கவிஞன் கீட்ஸ் சொன்னானே, அந்த அழகை ரசிப்பதில்
விழைவு கொண்டவர்கள் நீங்கள்.

ஆடம்பர வாழ்க்கை மீது ஆர்வம் இருக்கும். அதற்காக நேர்வழியில் சென்று
மட்டுமே பொருளீட்டுவீர்கள். பெரும்பாலும் புகழுக்காக எதுவேண்டுமானாலும்
செய்யத் தயங்கமாட்டீர்கள்.

தானாகவே சென்று காதலை தைரியத்துடன் சொல்லக்கூடியவர்கள் நீங்கள்.
ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்கு இரண்டாம் இடம் கிடைக்கும்!
உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 2-ல் இருந்தால்...

காதலுக்கு அழகும் முக்கியம் என்ற கொள்கையைக் கொண்டவர்கள் நீங்கள். பலரை
கவனிப்பது மட்டுமின்றி, உங்களை பலரும் கவனிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்
செயல்படுவீர்கள்.

உங்களது தேவையை மட்டுமின்றி, உங்களைச் சுற்றியுள்ளவர்களின் அடிப்படைத்
தேவையைப் பூர்த்தி செய்து, அதன் மூலம் ஆனந்தம் அடைவீர்கள்.

இலக்கியத்தில்... குறிப்பாக கவிதையில் அதிக நாட்டம் இருக்கக் கூடும்.
காதலுக்காக எதையும் செய்ய தயங்கமாட்டீர்கள்.

ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் முதலிடம்!
உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 3-ல் இருந்தால்...

அதிகம் ஆசைப்படாவிட்டாலும், எளிதில் கிடைக்கும் பொருட்களில்
விலையுயர்ந்தது எது என தேர்ந்தெடுத்து வாங்கும் பழக்கம் உடையவர் நீங்கள்.

காதல் என்று வந்துவிட்டால், அழகும் அறிவும் இணைந்து இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

காதலியுடனோ அல்லது திருமணமாகி மனைவியுடனோ அவ்வப்போது பீச், சினிமா, பார்க்
என சுற்றுவது பிடித்த விஷயமாக இருக்கும்.

காதலித்த பெண்ணையே மனம் முடிக்க வேண்டும் என்ற முனைப்புடன்
செயல்படுவீர்கள். தயங்கி தயங்கி இருந்தாலும், எப்படியாவது காதலைச்
சொல்லிவிடும் மன உறுதி இருக்கும்.

வாழ்க்கையில் யதார்த்தத்தை உணர்ந்து செயல்படுவீர்கள்.

ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் மூன்றாமிடம்!
உங்களுக்குப் பிடித்த நடிகை... பட்டியல் 4-ல் இருந்தால்...

காதலுக்கு கண்ணில்லை என்று உறுதியாக நம்புபவர் நீங்கள். காதலும் அறிவுப் பூர்வமானது என்பது உங்களது வாதம்.

தனது சொந்த வாழ்க்கை மட்டுமின்றி, சமூகத்தின் மீதான அக்கறையும் வெகுவாக
இருக்கும். அதேபோல், நல்ல சிந்தனையாளராகவும் இருப்பீர்கள். கலை மீது
ஆர்வம் இருக்கும்.

பீச், பார்க் என சுற்றித் திரிவது பிடிக்காது. காதலில் உண்மை இருக்க வேண்டும் என்பது உங்களது உறுதியான வாதம்.

நீங்கள் காதலைச் சொல்ல மாட்டீர்கள். உங்களிடம் தான் காதல் சொல்லப்பட வேண்டும் என்று விரும்புவீர்கள்.

காதலே வாழ்க்கையில்லை; வாழ்க்கையில் காதல் ஓர் அங்கம்' என்பது உங்களது
கொள்கையாக இருக்கும். ரொமான்டிக் ஆக ஆள் இல்லை என்றே அனைவரும் எண்ணுவர்.
ஆனால், உங்களுக்குள் இருக்கும் ரொமான்டிக் விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட
சிலருக்குதான் தெரியும்.

ஜொள்ளர்களுக்கென்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினால், உங்களுக்குத்தான் கடைசி இடமே!


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Dec 19, 2009 11:26 am

இதுல நமீதா இல்லை............ உனக்குப் பிடித்த நடிகையைக் காட்டு.... உன்னைப் பற்றிச் சொல்கிறேன் 865843



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக