ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

செயற்கை இனிப்பூட்டிகள்

Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty செயற்கை இனிப்பூட்டிகள்

Post by தாமு on Thu Dec 17, 2009 1:05 pm

tசிறியோர் முதல் பெரியோர் வரை விரும்பப்படும் இனிப்பு சுவையை பெறுவதற்கு வெல்லங்களே பொதுவாக தொன்று தொட்டு பாவிக்கப்பட்டு வருகிறன. இன்றைய சூழலில் நீரிழிவு (சர்க்கரை வியாதி), உடல் நிறை அதிகரிப்பு பொன்ற காரணங்களுக்காக வெல்லங்களை உண்ண முடியாது பலர் அவதிப்பட்டுக்கொண்டிருப்பது கண்கூடு. இதனால் உணவில் வெல்லம் சேர்க்க முடியாதவர்களுக்கு இனிப்பு சுவையை கொடுப்பதற்காக பலவேறு இரசாயன பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன/அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறன.

பொதுவாக செயற்கை இனிப்பூட்டிகள் வெல்லங்களிலும் பலமடங்கு இனிப்பு சுவை மிக்கவையாக காணப்படுவதால் மிகச்சிறிய அளவில் உள்ளெடுக்கப்படும் போதுமான இனிப்பு சுவையை வழங்க கூடியவை.


அவற்றுக்கு சில உதாரணங்கள்...

1. Acesulfame K
2. Aspartame
3. Saccharin
4. Stevia


இவை உடல் நலனுக்கு உகந்தவை என ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் காலப்போக்கில் மனிதரின் உடல் நலனை பதிப்பதாக சில ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன.1. Acesulfame K
ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 1988 யூலை மாதத்தில் பாதுகாப்பான செயற்கை இனிப்பூட்டியாக அங்கிகரிக்கப்பட்டது. ஆனால் பின்னர் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகள் இச்சுவையூட்டி உடலுக்கு பாதகமான விளைவை தரக்கூடியது என சொல்லப்படுகிறது.

இது கரும்பு வெல்லத்திலும் 200 மடங்கு இனிப்பு சுவையுடையது.

* உள்ளெடுக்கப்படும் இச்சேர்வையின் அளவுக்கு ஏற்ப உடலில் இன்சுலின் ஓமோன் சுரப்பை அதிகரிக்கச்செய்கிறது. இதனால் குருதியில் வெல்ல அளவு குறைய காரணமாகிறது
* எலிகள்/சுண்டெலிகளில் செய்யப்பட்ட ஆய்வுகளில் நுரையீரல்,மார்பகம், குருதி ஆகிய வற்றில் புற்று நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.


2. Aspartame

இது அஸ்பட்டிக அமிலம், பீனைல் அலனீன் எனும் இரண்டு அமினோ அமிலங்களால் ஆனா ஒரு இரு பெப்ரைட் ஆகும்.

கரும்பு வெல்லத்திலும் 200 மடங்கு சுவை இனிப்பு சுவை மிக்கது

இதை உள்ளெடுப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளாக பல சொல்லப்பட்டாலும் அவற்றை நிரூபிக்க இன்னும் அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை உள்ளது.


* தலையிடி
* various neuropsychiatric disorders, including
-panic attacks,
-mood changes,
-visual hallucinations,
-manic episodes, and
-isolated dizziness.

3. Saccharin

இது கரும்பு வெல்லத்திலும் 300 மடங்கு இனிப்பு சுவை கொண்டது.

பலகாலமாக செயற்கை இனிப்பூட்டியாக இது பாவிக்கப்பட்டு வந்தாலும் இது ஆய்வுகூட விலங்குகளில் புற்றுநோயை ஏற்படுத்திய காரணத்தால் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இதை கொண்ட உணவுகளில் எச்சரிக்கை வாசகம் இடம் பெறுவது வழக்கமாக இருந்தது.

"use of this product may be hazardous to your health ...contains saccharin which has been determined to cause cancer in laboratory animals."

ஆனால் மனிதரில் புற்று நோயை ஏற்படுத்துவதற்கான ஆதாரம் ஏதும் இல்லாத காரணத்தால் 2001 ம் ஆண்டில் இருந்து இவ்வெச்சரிக்கை மீளப்பெறப்பட்டுவிட்டது.


4. Stevia

இது stevia (Stevia rebaudiana Bertoni), எனும் தாவர இலையில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. கரும்பு வெல்லத்திலும் 250-300 மடங்கு இனிப்பு சுவை உள்ளது. ஜப்பானிய அரசாங்கம் இதை உணவில் பயன்படுத்த அனுமதியளித்துள்ளது. அமெரிகாவில் இதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை.


by ஜெயச்சந்திரன்
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by ரூபன் on Thu Dec 17, 2009 1:14 pm

Saccharin இதன் தன்மையை நான் அறிவேன் இது மிகவும் இனிப்பானது இதன் கால் வாய்சி
மேசைக்கரண்டி அளவு போதும் பல கிலோ சீனியின் தன்மையை தந்துவிடும் என்
தந்தை மிக்சர் ,மஸ்கட் , பூந்தி ,பகோடா போன்ற பலகார வகைகள் செய்து
விற்பனை செய்தவர். அப்பொழுது இந்த பொருளை பாவிப்பது வழக்கம் அப்போதுதான்
எனக்கு இதன் தன்மை பற்றி தெரியவந்தது
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by தாமு on Thu Dec 17, 2009 1:17 pm

மொத்ததில் இனிப்பு உடம்புக்கு கொடுதிதான் நன்மை என்று பர்த்தால் கொஞ்சம் தான்...
ரூபன் அது ஏன் அவ்வாளவு இனிப்பு தருகிரது?
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by ரூபன் on Thu Dec 17, 2009 1:39 pm

அதன் இரசாயனக்கலவை அப்படி அமைந்து இருக்கிறது தாமு அதில் மிக அடர்த்தியாக மூலக்கூறுகள் அமைந்து இருக்கிறது என்று நினைக்கிறேன் செயற்கை இனிப்பூட்டிகள் Icon_eek
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by தாமு on Thu Dec 17, 2009 1:42 pm

செயற்கை இனிப்பூட்டிகள் Affraid அப்படியா? இனிப்பே வேண்டாம்... செயற்கை இனிப்பூட்டிகள் 440806
தாத்தன் பூட்டன் காலத்தில் சாப்பிட்ட மாதிரி கருபப்டி வெல்லமே நல்லது... செயற்கை இனிப்பூட்டிகள் 755837

அதுக்கு மாரிவிட வேண்டீயது தான்... செயற்கை இனிப்பூட்டிகள் 102564
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by ரூபன் on Thu Dec 17, 2009 1:50 pm

@தாமு wrote:செயற்கை இனிப்பூட்டிகள் Affraid அப்படியா? இனிப்பே வேண்டாம்... செயற்கை இனிப்பூட்டிகள் 440806
தாத்தன் பூட்டன் காலத்தில் சாப்பிட்ட மாதிரி கருபப்டி வெல்லமே நல்லது... செயற்கை இனிப்பூட்டிகள் 755837

அதுக்கு மாரிவிட வேண்டீயது தான்... செயற்கை இனிப்பூட்டிகள் 102564

அதில் தான் அதிகம் கலப்படம் தாமு சக்கரையை போட்டு கருப்பட்டி என்று காச்சுகிரார்கள் எனக்கு தெரியாதா கிருமினல் வேலையே இல்லை தாமு செயற்கை இனிப்பூட்டிகள் Icon_lol
வேணுமுன்னா ஒன்று அனுப்புறே சாப்பிட்டுட்டு உயிருடன் இருந்தால் சொல்லுங்கள் அடுத்ததையாவது அனுப்பி போட்டு தள்ளிடுறேன் செயற்கை இனிப்பூட்டிகள் 705463
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by தாமு on Thu Dec 17, 2009 1:52 pm

செயற்கை இனிப்பூட்டிகள் 838572 அப்ப எப்படி டீ காபி, ஸ்வீட் சாப்பிடரது... செயற்கை இனிப்பூட்டிகள் 67637 செயற்கை இனிப்பூட்டிகள் 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by ரூபன் on Thu Dec 17, 2009 1:53 pm

டிரக்டா கரும்பை வாங்கி புளிஞ்சு குடிச்சுட வேண்டியதுதான் செயற்கை இனிப்பூட்டிகள் 755837
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10784
இணைந்தது : 03/04/2009
மதிப்பீடுகள் : 72

https://www.eegarai.net/forum.htm

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by தாமு on Thu Dec 17, 2009 1:54 pm

செயற்கை இனிப்பூட்டிகள் 440806
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
மதிப்பீடுகள் : 420

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

செயற்கை இனிப்பூட்டிகள் Empty Re: செயற்கை இனிப்பூட்டிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum