புதிய பதிவுகள்
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
15 Posts - 94%
T.N.Balasubramanian
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
17 Posts - 4%
prajai
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
10 Posts - 2%

9 Posts - 2%
சண்முகம்.ப

jairam
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
4 Posts - 1%
Jenila

Guna.D
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_m10மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 6:17 pm

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! Fb87f110
ஐயோ என்னோட ஸ்மார்ட் போன் கீழே விழுந்தா ஒடன்சுரும் அப்படிங்குற பயம் இனி உங்களுக்கு வேண்டாம். 

ஏர்பேக் அமைப்பைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். பெரும்பாலும் கார்களில் இருக்கும் இந்த அமைப்பானது விபத்து ஏற்படும் போது அதன் தாக்கத்தைக்  குறைக்கும் வகையில் செயல்படும். காராவது என்றாவது ஒரு நாள்தான் விபத்தில் சிக்கும். ஆனால், நாம் கையில் வைத்திருக்கும் மொபைலோ தினமும் விபத்தைச் சந்திக்கிறது. 

ஜெர்மனியில் இருக்கும் ஆலன் பல்கலைக்கழகத்தின் மாணவரான 25 வயது பிலிப் ஃபிரென்ஸெல் (Philip Frenzel) இதைப் போன்ற ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுத்ததன் பின்னால் அவருக்கு நடந்த துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று இருக்கிறது. ஒரு நாள் வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் செய்வதைப் போல தனது சட்டையைக் கழற்றி எறிந்திருக்கிறார். ஆனால், அவசரத்தில் அதனுள்ளே விலையுயர்ந்த ஐபோன் இருந்ததை மறந்துவிட்டார். விளைவு மொபைல் கீழே விழுந்து டிஸ்ப்ளே நொறுங்கியது.

இதையடுத்து, மெக்கட்ரானிக்ஸ் பட்டப்படிப்பை முடித்து விட்ட பிலிப், தற்பொழுது சந்தையில் இருக்கும் மொபைல் கேஸ்களை விட அதிகப் பாதுகாப்பு நிறைந்ததாக அதே வேளையில் எளிமையாக இருக்க வேண்டும் என நினைத்து இதை வடிவமைத்திருக்கிறார். இந்த ஏர்பேக் கேஸின் உள்ளே கீழே விழுவதை உணரும் வகையில் சென்சார்கள் இருக்கின்றன. அது மட்டுமன்றி சிலந்தியின் கால்களைப் போல காணப்படும் எட்டு ஸ்ப்ரிங்குகள் நான்கு மூலையிலும் இருக்கின்றன. 
நன்றி
ஜீ நியூஸ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jul 01, 2018 6:20 pm

மொபைல் கீழே விழும்போது சென்சார் அதை உணர்ந்து ஸ்ப்ரிங்குகளை விடுவிக்கும், அவை எதிர் எதிர்த் திசையில் விரிவடையும். இதன் மூலமாக மொபைலின் பின்புறமும், முன்புறமும் நேரடியாகத் தரையில் படுவது தடுக்கப்படும். கீழே விழுந்த பிறகு வெளியே வரும் ஸ்ப்ரிங்குகளை மீண்டும் அதே போலவே மடக்கி கேஸினுள் வைத்து விட முடியும். 

இதை ஒரு முறை அல்ல எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தி ஜெர்மன் மெக்கட்ரானிக்ஸ் சொஸைட்டி (The German Mechatronics Society) இதற்கு 2018-ன் சிறந்த கண்டுபிடிப்பு எனப் பரிசளித்திருக்கிறது. இது 3D பிரின்டர் மூலமாக உருவாக்கப்பட்டிருப்பதால் இதை உருவாக்குவதற்குச் செலவும் குறைவாகத்தான் ஆகும். 
மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 7f351210

இதை தொடர்ந்து இவர்கள் வெளியிட்டிருக்கும் வீடியோவில் சமதளப் பரப்பில் இது சரியாக வேலை செய்கிறது என்பது தெரிகிறது, அதே நேரத்தில் கரடு முரடான இடங்களில் விழுந்தால் இது எந்த அளவுக்குப் பலன் தரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். இந்த ஏர் பேக் கேஸ் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. ஒருவேளை இதன் குறைகளை சரி செய்த பிறகு இதை விற்பனைக்குக் கொண்டு வரும் முடிவில் பிலிப்  இருக்கலாம். அதற்கான முதல் முயற்சியாக இதற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்திருக்கிறார். 

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 02, 2018 6:42 pm

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 3838410834 மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jul 02, 2018 7:48 pm

SK wrote:மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 3838410834 மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 3838410834
நன்றி நண்பரே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 15, 2018 6:33 pm

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!! 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Fri Jul 20, 2018 4:59 pm

எந்த ஏர் பேக் வந்தாலும் திருடன் ஒருபோதும்
திருந்தவே மாட்டான் .ஊடகங்கள் அவங்களுக்கு
பெரிதும் உதவியாய் உள்ளனவே.>>>>>

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக