ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Today at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Today at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Today at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Today at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Today at 7:19 am

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by ayyasamy ram Today at 7:16 am

» புதுவாழ்வு பிறந்தது
by T.N.Balasubramanian Yesterday at 9:33 pm

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Yesterday at 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Yesterday at 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:57 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 5:51 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by T.N.Balasubramanian Yesterday at 5:45 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Yesterday at 4:45 pm

» பொங்கல் விருந்தாக விஜய் நடித்த ‘மாஸ்டர்’ ஓ.டி.டி.யில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 4:42 pm

» ’லவ் ஜிகாத்’ அவசர சட்டத்திற்கு உத்தர பிரதேச ஆளுநர் ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» கொரோனா தொற்று; அமெரிக்காவில் ஒரு மணிநேரத்திற்கு 65 பேர் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» சூறாவளி, கனமழையால் சேதமான கண்ணகி சிலை
by ayyasamy ram Yesterday at 4:35 pm

» சுய அறிமுகம்--கந்தன்சாமி
by kandansamy Yesterday at 4:22 pm

» “கொரோனாவை வென்று வாழ்வில் ஒளி பெறுவோம்” - அறுவடை திருநாளையொட்டி ஜோ பைடன் உரை
by kandansamy Yesterday at 4:09 pm

» பாடகருக்குத் திருமணம் ஆகிவிட்டது!
by kandansamy Yesterday at 4:06 pm

» தமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:49 pm

» அதானிக்கு கடன் வழங்காதே; கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:46 pm

» 'பாரத் காஸ்' மானியம் தொடரும்; பெட்ரோலியம் அமைச்சர் தகவல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:44 pm

» மேலும் 60 ஆயிரம் அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலி ஆகலாம்- விஞ்ஞானிகள் எச்சரிக்கை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:43 pm

» மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது.... ஹீரோ யார் தெரியுமா?
by krishnaamma Yesterday at 1:17 pm

» அன்பே காமாட்சி...மஹா பெரியவா!!
by krishnaamma Yesterday at 1:11 pm

» ‘பார்ட் டைம்’ பவுலர் இல்லை என்றால் வேலைக்காகாது: விராட் கோலி ஓபன் டாக்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 12:48 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(489)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:31 pm

» "காய்கறி" குறள்கள் !
by krishnaamma Yesterday at 12:10 pm

» மழைவெள்ளத்துக்கான குறள்கள் - ஒரு கற்பனை !
by krishnaamma Yesterday at 12:05 pm

» சொல்லிட்டாங்க...
by ayyasamy ram Yesterday at 8:34 am

» திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீப கொப்பரை மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது
by ayyasamy ram Yesterday at 8:25 am

» தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02 am

» தடுப்பூசி இல்லாமல் பதற்றத்துடன் அலுவலகம் செல்லும் இந்தியர்கள்: ஆய்வில் தகவல்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» கோவிட் தடுப்பூசி: இன்று மூன்று நகரங்களுக்கு பிரதமர் பயணம்
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ஏழைகளை தொந்தரவு செய்யும் வங்கிகள்: ஐகோர்ட் அதிருப்தி
by ayyasamy ram Yesterday at 7:53 am

» 8 துறைகளுக்கு வட்டி தள்ளுபடி அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by ayyasamy ram Yesterday at 7:50 am

» கேட்டு ரசித்த பழைய பாடல்கள் - காணொளி (தொடர் பதிவு)
by ayyasamy ram Fri Nov 27, 2020 8:46 pm

» ஒரே நேரத்தில் கர்ப்பமான ஆறு மனைவிகள்.
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:38 pm

» லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:30 pm

» குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா - பாடியவர் (நித்யஸ்ரீ மகாதேவன்)
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:08 pm

» குசா தோப்புக்கரணம்
by ayyasamy ram Fri Nov 27, 2020 7:06 pm

» தண்டனையின் போது மயங்கிய பாலியல் குற்றவாளி
by ayyasamy ram Fri Nov 27, 2020 6:43 pm

Admins Online

சுய நூலகம் விற்பனைக்கு

Reply to topic

Go down

best சுய நூலகம் விற்பனைக்கு

Post by aeroboy2000 on Sat Sep 01, 2018 9:49 am

சுய நூலகம் விற்பனைக்கு:


இனிய ஈகரை உறவுகளே

சென்னை பள்ளிக்கரணை அன்பர் ஒருவர் இந்த புத்தகங்களை விற்கிறார். வாங்க வசதி உள்ளவர்கள்
வாங்கிக்கொள்ளலாம்.......

முயன்றால் அத்தனை புத்தகங்களையும் மின் நூற்களாக மாற்றி சேமித்தும் வைக்கலாம் ....


இது ஒரு
ஓ எல் எக்ஸ் விளம்பரம்

எமக்கும் புதியவர் ...
விருப்பம் உள்ளவர்கள் அவர் எண்ணை தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்யலாம்.


அவர் தொலைபேசி எண்   விரைவில் வாங்கி இங்கு பகிரப்படும் ...

எமது தந்தையாரின் நூலக புத்தகங்களை விற்ற போது ஸ்கேன்னர் தொழில் நுட்பம் அவ்வளவாக வளர வில்லை ....சுய நூலகம் விற்பனைக்கு Image;s=1000x700;in_;slot=1;filename=f182zliqve852-IN_

சுய நூலகம் விற்பனைக்கு Image;s=1000x700;in_;slot=4;filename=e9krm65txemo2-IN_

ஏறக்குறைய 15,000 முதல் 20,000 வரை தரமான புத்தகங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள நூலகம் 6 ரேக்குகளுடன் (கண்ணாடி கதவுகள் உடையது) விற்பனைக்கு.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் அனைவரது நூல்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ளது.

தோராய மதிப்பு ரூ.20 லட்சம்,
விற்பனை விலை ரூ.6 லட்சம்(Negotiable).

நூல் விவரங்கள்:

1.தமிழ் இலக்கியங்கள்,

2.ஆங்கில இலக்கியங்கள்,

3.மருத்துவ நூல்கள்,

4.கவிதைகள்,

5.ஆன்மீகம்,

6.பொது அறிவு நூல்கள்,

7.பகுத்தறிவு நூல்கள்,

8.சுற்றுலா,

9.சுய முன்னேற்ற நூல்கள்,

10.தமிழ் நாவல்கள்,

11.ஆங்கில நாவல்கள்,

12.வரலாற்று நூல்கள்,

13.சிறுவர் நூல்கள்,

14.கட்டுரைகள்,

15.இதிகாசங்கள்,

16.வாழ்வியல்,

17.அறிவியல்,

18.தீபாவளி மற்றும் பொங்கல் சிறப்பு மலர்கள்,

19.விளையாட்டு நூல்கள்,

20.சினிமா நூல்கள் என ஏகப்பட்ட தலைப்புகளில் உள்ளது.


புன்னகை புன்னகை புன்னகை
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 247
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

best Re: சுய நூலகம் விற்பனைக்கு

Post by சிவா on Sat Sep 01, 2018 9:58 am

20 லட்ச ரூபாய் மதிப்புள்ள நூலகம் 6 லட்சத்திற்கு கிடைக்கிறது.

வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் நண்பர்களே...!!!

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

best Re: சுய நூலகம் விற்பனைக்கு

Post by aeroboy2000 on Sat Sep 01, 2018 10:18 am

விற்பவர் பெயர்


இளம்பரிதி
பள்ளிக்கரணை
சென்னை

தொடர்பு எண்கள்
9176173901,
9884847579,
9444013623
௯௪௪௪௦௧௩௬௨௩

சுய நூலகம் விற்பனைக்கு 3838410834 சுய நூலகம் விற்பனைக்கு 3838410834 சுய நூலகம் விற்பனைக்கு 3838410834
aeroboy2000
aeroboy2000
பண்பாளர்


பதிவுகள் : 247
இணைந்தது : 29/08/2012
மதிப்பீடுகள் : 78

Back to top Go down

best Re: சுய நூலகம் விற்பனைக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum