ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஏழு பாவங்கள்! – காந்திஜி
by ayyasamy ram Today at 12:04 pm

» காலணிகளுக்கு பாலிஷ் போடும் பழக்கம்..!
by ayyasamy ram Today at 12:04 pm

» ஆல்பிரட் நோபல் பணிப்பெண்ணுக்கு வழங்கிய திருமண பரிசு!
by ayyasamy ram Today at 12:03 pm

» பெர்னார்ட்ஷா வழங்கிய காசோலை!
by ayyasamy ram Today at 12:02 pm

» ரயில் என்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீவன்ஸன்.
by ayyasamy ram Today at 11:57 am

» பிரம்மச்சரிய விரதம் ஏற்ற காந்திஜி
by ayyasamy ram Today at 11:56 am

» மூன்றெழுத்து!
by ayyasamy ram Today at 11:54 am

» கோபமான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 10:21 am

» வாழ்த்த வயதில்லை…!
by ayyasamy ram Today at 10:11 am

» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
by ayyasamy ram Today at 10:11 am

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Today at 10:10 am

» வேலன்:-விண்டோஸ் ஆக்டிவேஷன் கீ கண்டுபிடிக்க--Windows Activation Key Viewer
by மாணிக்கம் நடேசன் Today at 7:36 am

» காலிங் பெல் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:32 am

» என்ன பிடிக்கும்? – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:31 am

» சம்பள விவகாரம் - டெல்லியில் ராவணன் உருவ பொம்மையை எரித்து டாக்டர்கள் போராட்டம்
by ayyasamy ram Today at 5:53 am

» திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்
by ayyasamy ram Today at 5:50 am

» ருத்துராஜ் கெய்க்வாட் அரைசதம்: ஆர்சிபியை வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்
by ayyasamy ram Today at 5:45 am

» பென் ஸ்டோக்ஸ். சஞ்சு சாம்சன் அபாரம் - மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்
by ayyasamy ram Today at 5:42 am

» ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடங்கள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 5:41 am

» இனிமேல் தேங்காய் பறிக்க மரமேற வேண்டாம்: நடிகர் மாதவன்
by சக்தி18 Yesterday at 11:30 pm

» ஒரே பிரசவத்தில் பிறந்த மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம்!
by ayyasamy ram Yesterday at 10:30 pm

» துல்லிய துலாபாரம்
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நல்ல பாடம்! -மேதை தாமஸ் ஆல்வா எடிசன்
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» காந்திஜியின் அஹிம்சை வழிப்போராட்டம்!
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» சார்லி சாப்ளின்-நகைச்சுவை இளவரசர்!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கலைவாணர் சிந்தனை!
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Yesterday at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Yesterday at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Yesterday at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Yesterday at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Yesterday at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Yesterday at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Yesterday at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Yesterday at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Yesterday at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Yesterday at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Yesterday at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Yesterday at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:09 pm

Admins Online

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Go down

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் Empty வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Post by ayyasamy ram on Mon Sep 03, 2018 6:49 am


புதுடில்லி:
நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக தவறான தகவலை
அளித்த வருமான வரித்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ள
சுப்ரீம் கோர்ட் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

உ.பி.,யில் வருமான வரித்துறை தீர்ப்பாயம் பிறப்பித்த
உத்தரவு ஒன்றை, அலகாபாத் ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து வருமான வரித்துறை சார்பில், 2016 ல்
சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, வருமான வரித்துறையின்
காசியாபாத் கமிஷனர், தாக்கல் செய்த பதில் மனுவில்,
2012 ல் இதேபோல் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு
சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதாக கூறியிருந்தார்.

பொழுதுபோக்கு தளமல்ல

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
நிலுவையில் உள்ளதாக கூறப்படும் வழக்கை கோர்ட்
விசாரணை நடத்தி முடித்து வைத்துள்ளது.

வழக்கை தொடர்ந்தவர், கோர்ட்டில் தவறான தகவலை
தருகிறார். வருமான வரித்துறை கமிஷனர், வழக்கை
சாதாரணமாக எடுத்து கொண்டது எங்களுக்கு
அதிர்ச்சியளிக்கிறது.

பதில் மனு தாக்கல் செய்ய 596 நாட்கள் தாமதத்திற்கு
விளக்கமளிக்காமல், வழக்கு நிலுவையில் உள்ளதாக
தவறான தகவலை தருகிறார்.

தயவு செய்து இதுபோன்று செய்யாதீர்கள். சுப்ரீம் கோர்ட்
பொழுதுபோக்கு தளமல்ல. கோர்ட்டை இப்படி
நடத்தாதீர்கள். வருமான வரித்துறைக்கு 10 லட்ச ரூபாய்
அபராதம் விதிக்கப்படுகிறது.

4 வாரங்களுக்குள் இதனை செலுத்த வேண்டும்
எனக்கூறியுள்ளது.
-
-------------------------

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62033
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் Empty Re: வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Post by SK on Mon Sep 03, 2018 12:47 pm

இந்த அபராத தொகையை யார் கட்டுவார்கள் 
அப்படி காட்டும் பணம் யாருக்கு சென்று சேரும்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் Empty Re: வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Post by சிவனாசான் on Mon Sep 03, 2018 8:53 pm

எல்லாம் வல்ல கடவுள்  மேல் தீர்ப்பு  வழங்குவார் .
தான் செய்யும் தவறு தனக்குத் தெரியாது.>>>>> 
மனிதன் தவறு செய்வது இயல்பானது. ஏன் நீதி 
மான்களுக்கே  தீர்ப்பு  வேறுபடுகிறதே.அதற்கான 
அபராதம் யார் தீர்மானிப்பது.<<<<
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம் Empty Re: வருமான வரித்துறைக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum