புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
Page 1 of 1 •
மாதவ்ராவ் உட்பட சிபிஐ கைது செய்த 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 15 நாள் காவலில் புழல் சிறையிலடைப்பு
#1276618குட்கா கிடங்கு உரிமையாளர், கலால் அதிகாரி,
உணவுப்பாதுகாப்புத்துறை உயர் அதிகாரி உட்பட
7 பேர், சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களில்
5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டனர்.
சென்னை, அண்ணாநகரை சேர்ந்தவர் மாதவராவ்.
இவர், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்களை,
சென்னை அருகே, செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில்
மறைத்து வைத்திருந்தார்.
இவரது வீடு, அலுவலகம், கிடங்கு உள்ளிட்ட பல இடங்களில்,
2016-ல், வருமானவரி துறையினர் சோதனை நடத்தினர்.
இதில், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு, பல கோடி ரூபாய்
லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் அடங்கிய
டைரி சிக்கியது. இதில் முறையாக விசாரணை நடக்கவில்லை
என திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கடந்த
ஆகஸ்ட் மாதம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
மாதவ் ராவ் டைரி அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர்,
டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர்
ஜார்ஜ் உட்பட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோர்
மீது குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த 31-ம் தேதி குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவ்ராவை
சிபிஐ அலுவலகத்துக்கு அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடுத்து
செங்குன்றத்தில் உள்ள அவரது கிடங்கிற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள்,
'சீல்' வைத்தனர்.
எட்டு மணி நேரம் நடந்த விசாரணையில் மாதவராவ் கூறிய
தகவலின் அடிப்படையில் நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர்,
டிஜிபி டிகே ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ்
உள்ளிட்டோர் வீடு அலுவலகங்கள் உட்பட 35 இடங்களில்
சோதனை நடந்தது.
சோதனையை தொடர்ந்து இன்று காலை இடைத்தரகர்கள்
2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென குட்கா கிடங்கு
உரிமையாளர்கள் மாதவ்ராவ், சீனிவாசராவ், உமாஷங்கர் குப்தா
மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி
செந்தில்குமார், கலால் வரித்துறை அதிகாரி பாண்டியன்
உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரையும் சிபிஐ அலுவலகத்திற்கு
அழைத்து வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதில் புரோக்கர்கள் ராஜேந்திரன், நந்தக்குமார் இருவரைத்தவிர
மற்ற ஐந்து பேரையும் சிபிஐ முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி
திருநீலப்பிரசாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவர்களை செப்.20 வரை சிறையிலடைக்க உத்தரவிட்டதன்
பேரில் அவர்கள் 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஐவரையும் 7 முதல் 9 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து
விசாரிக்க நாளை மறுநாள் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய
உள்ளனர்.
-
----------------------------
தி இந்து
Similar topics
» அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
» தயாநிதி உதவியாளர் உட்பட 3 பேர் கைது
» மலேசியா: (இசா) இதுவரை 38 சிறார்கள் உட்பட 438 பேர் கைது
» சந்தனக்கட்டை கடத்திய மின் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|