ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:19 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

Admins Online

உலகைச்சுற்றி....

Go down

உலகைச்சுற்றி.... Empty உலகைச்சுற்றி....

Post by ayyasamy ram on Tue Sep 11, 2018 5:19 am


* ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள நகரமான
பெர்த்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த ஒரு பெண்,
அவருடைய 3 பெண் குழந்தைகள் மற்றும் அந்த
பெண்ணின் தாயார் என 5 பேர் படுகொலை
செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளை செய்த நபர் தாமாக போலீஸ் நிலையம்
சென்று சரணடைந்தார். இந்த கொலைகளுக்கான காரணம்
என்ன? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
-----------------------

* கம்போடியாவின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான
கெம் சோகா, தேசத்துரோக குற்றச்சாட்டில் தண்டனை
பெற்று ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து
வந்தார்.

இந்த நிலையில் அவருடைய உடல் நிலையை கருத்தில்
கொண்டு அந்நாட்டு கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
எனினும் அவர் தொடர்ந்து வீட்டு காவலில் வைக்கப்படுவார்
என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
----------------------------------

* ஜப்பானில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த
நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஐ
எட்டியது. அங்கு இன்னும் சில பகுதிகளில் மின் இணைப்பு
கிடைக்கப்பெறாததால் புகழ்பெற்ற டொயோட்டா
நிறுவனத்தில் வாகன உற்பத்தி வெகுவாக
பாதிக்கப்பட்டுள்ளது.
-
-----------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகைச்சுற்றி.... Empty Re: உலகைச்சுற்றி....

Post by ayyasamy ram on Tue Sep 11, 2018 5:19 am


* நேபாளத்தின் புதிய ராணுவ தளபதியாக
பூர்ண சந்திரா தாபா நேற்றுமுன்தினம் பொறுப்பு
ஏற்றுக்கொண்டார்.

அவருக்கு ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி பதவி
பிரமாணம் செய்து வைத்தார்.
-
-----------------------------------------------

* துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ராணுவ
புரட்சிக்கு அமெரிக்கா வாழ் மதகுரு ஒருவர் மூளையாக
இருந்ததாக அந்நாட்டின் அதிபர் தையீப் எர்டோகன்
நம்புகிறார்.

இந்த நிலையில் அந்த மதகுருவுடன் தொடர்பு
வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் 48 ராணுவவீரர்கள்
உள்பட 56 பேரை துருக்கி அதிகாரிகள் கைது செய்தனர்.
-
------------------------------------

* கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மடகாஸ்கர்
நாட்டின் தலைநகர் ஆண்டனநாரிவோவில் உள்ள
கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி
ஒருவர் உயிர் இழந்தார்.

40-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக
உள்ளது.
-
-----------------------------------
-தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum