ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:46 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:15 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:45 pm

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:40 pm

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Tue Oct 27, 2020 8:39 pm

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:26 pm

» சகுந்தலைக்கு ஆசைப்படும் நயன்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:24 pm

» இந்த வார சினி துளிகள்!
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:24 pm

» புள்ளியில்லா கோலம் - ஹைகூ
by ayyasamy ram Tue Oct 27, 2020 6:23 pm

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்தில் டாப்ஸி!
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:39 pm

» அப்பா – சிறுகதை
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:35 pm

» உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி: மத்திய அரசு அறிவிப்பு !
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:06 pm

» இன்றைய செய்தி சுருக்கம்
by ayyasamy ram Tue Oct 27, 2020 5:04 pm

» இளம் நடிகருடன் கூட்டணி அமைக்கும் செல்வராகவன்?
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:17 pm

» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:15 pm

» இந்த வார விசேஷங்கள் 27.10.2020 முதல் 2.11.2020 வரை
by ayyasamy ram Tue Oct 27, 2020 4:00 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீஜா
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:52 pm

» டப்பிங் கலைஞர் கதிர்
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:52 pm

» டப்பிங் கலைஞர் சவீதா
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:50 pm

» டப்பிங் கலைஞர் ஸ்ரீனிவாசமூர்த்தி
by ayyasamy ram Tue Oct 27, 2020 3:50 pm

» GoodBye சிஸ்டம் வின்டோஸ் -10
by சக்தி18 Tue Oct 27, 2020 1:36 pm

Admins Online

முக்கியச் செய்திகள்

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty முக்கியச் செய்திகள்

Post by சிவா on Thu Sep 13, 2018 4:46 pm

First topic message reminder :

ஓரின சேர்க்கை - தீர்ப்புக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை" - பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்..


ஜெயலலிதா மறைவு செய்தி வெளியாவதற்கு முன்பே "அடுத்த முதல்வர் பதவியேற்பு பணிகளுக்கு ஆளுநர் உத்தரவிட்டார்" - முன்னாள் ஆளுநரின் செயலாளர் பரபரப்பு வாக்குமூலம்..


ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விசாரணை : காணொலி மூலம் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு.


தொடர்ந்து அதிகரிப்பு: உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை

⛽️சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.19காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.25 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.*

⛽️பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய விலையில் இருந்து எதுவும் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.84.19காசுகளாகவும், டீசல் விலையில் 12 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.25காசுகளாகவும் உள்ளன*


இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்

ஞான முதல்வனாம் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது.

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் ((விநாயகரை)) அலங்கரிக்கின்றனர். முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.

விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு


Last edited by சிவா on Thu Sep 13, 2018 5:04 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down


முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Wed Sep 19, 2018 7:57 pm

இந்திய வீரர் கழுத்தறுத்து கொலை: பாக்., ராணுவம் வெறிச்செயல்


ஜம்மு: இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவரை, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கழுத்தை அறுத்து கொன்றதை தொடர்ந்து எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் சர்வதேச எல்லைப்பகுதியில் , நேற்று (செப்.,18) ரோந்து பணியில் ஈடுபட்ட, எல்லை பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரியும் நரேந்திர குமார் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ரோந்து பணியில், இணைந்து ஈடுபடுமாறு பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சூரியன் மறைந்த பின்னர், இந்திய வீரர்கள், தேடும் பணியில் ஈடுபட்ட போது, ராம்கார்க் செக்டார் பகுதியில், இரு நாட்டு எல்லையில் அமைக்கப்பட்ட தடுப்பு வேலி அருகே நரேந்திர குமாரின் உடல் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலில் 3 தோட்டாக்கள் பாய்ந்திருந்ததையும் இந்திய வீரர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து எல்லை கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பணியில் உள்ள இந்திய வீரர்கள் உஷார்படுத்தப்பட்டனர். இதனை தீவிர விஷயமாக எடுத்துள்ள இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இந்த விவகாரத்தை, பாகிஸ்தான் தரப்பிடம் எடுத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த சம்பவம், இருநாட்டு எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Wed Sep 19, 2018 8:00 pm



மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் முறைகேடாக எடுத்து சொத்து குவிப்பில் ஈடுபட்டார் என புகார் கூறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அவருக்கு சொந்தமான கட்டடங்களில் சோதனை நடந்தது. இதில் நகைகள், பணம் கைப்பற்றப்பட்டன. 408 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி மன்சோரிடமும் ஊழல் தடுப்பு போலீஸ் படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நஜிப்ரசாக்கை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர் மீது மலேசிய ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 23(1) ன் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Wed Sep 19, 2018 8:03 pm

சிரிப்பு செய்திகள்:



கர்னூல் : ஆந்திரா சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், கர்னூல் பகுதியில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார்.

அப்போது பேசிய அவர், அடுத்த லோக்சபா தேர்தலுக்கு பிறகு நான் பிரதமரானால், பதவியேற்ற உடன் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோப்பில் தான் முதல் கையெழுத்து இடுவேன். சிறப்பு அந்தஸ்து வழங்குவது என்பது மத்திய அரசின் பொறுப்பு. இது பரிசு அல்ல.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதியாக உள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்து பா.ஜ., மக்களை ஏமாற்றி வருகிறது.

ஏதாவது காரணங்களால் சிறப்பு அந்தஸ்து வழங்க முடியவில்லை என்றால், நான் இந்த மாநிலத்திற்கே வர மாட்டேன். வங்கிகளில் ரூ.45,000 கோடிகளை ஏற்கனவே வாங்கி ஏமாற்றிய அனில் அம்பானி ரபேல் ஒப்பந்தத்திலும் ஊழல் செய்ய பிரதமர் வழிவகை செய்துள்ளார். ஹெட்லி, விஜய் மல்லையா தப்பிச் செல்ல உதவி உள்ளார். பெண்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் பாதுகாப்பு வழங்க பா.ஜ., அரசு தவறி விட்டது. அவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டும். காங்., உங்களுக்கான கட்சி. காங்., தான் இந்தியாவின் நம்பிக்கை என்றார்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Wed Sep 19, 2018 8:15 pm

கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது


கடலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் 8 கிலோ தங்கம் சிக்கியது. ஹெச்.டி.எப்.சி வங்கி லாக்கரில் 4721 கிராம் தங்க நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மற்றொரு லாக்கரில் மேலும் 4 கிலோ தங்கத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Wed Sep 19, 2018 8:15 pm

மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தட்டான்கோவில் கிராமத்தில் ஆசிரியர் கணேசன் வீட்டில் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by SK on Thu Sep 20, 2018 3:34 pm

அருமையான செய்தி தொகுப்பு தல 
இப்போது தான் இந்த பதிவை பார்த்தேன் 
முக்கியச் செய்திகள் - Page 3 3838410834 முக்கியச் செய்திகள் - Page 3 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 9:41 am


✍️ சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரத்தில் மயில்களுக்கு விஷம் வைத்து கொன்று புதைத்தாக சந்திரன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்

மதுரவாயல் அருகே கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் தற்கொலைக்கு முயற்சி செய்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்

அதிமுக அரசை திமுகவால் அசைக்க முடியவில்லை - தமிழிசை,

தமிழகத்தில் ஆள் பலம், பண பலம், டோக்கன் பலம் இல்லாமல் தேர்தல் நடக்க வேண்டும்,

இடைத்தேர்தல்களில் போட்டியிட பாஜக விருப்பம் - தமிழிசை,

மதுரையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் - நளினி சந்திப்பு

வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியை முருகன் சந்தித்து பேசினார்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 11:54 am

திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது

ஸ்டாலின் எந்த வழக்கு தொடர்ந்தாலும் சந்திப்போம் - அமைச்சர் ஜெயக்குமார்.

கருணாஸின் அவதூறு பேச்சுக்கு ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்.

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் பேச்சுக்கே இடமில்லை.

- அமைச்சர் ஜெயக்குமார்


✍ திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு; தி.மு.க. வழக்கறிஞர் சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் நடவடிக்கை.

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 11:55 am

திண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் முரளி சங்கர், நம்பி ஆகியோர் ஆய்வு.

சென்னையில் இருந்து தோகா செல்லவிருந்த கத்தார் ஏர்வைஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமான ரத்து

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 11:57 am

✍ திருப்பூர்: சிறப்பு காவல் படை 7-வது பட்டாலியனை சேர்ந்த காவலர் சுரேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி

✍ மூட்டை பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சுரேஷ் திருப்பூர் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

✍ கேரளா: கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான முன்னாள் பிஷப் பிராங்கோ கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.

✍ 3 நாள் விசாரணைக்கு பின் கைதான பிராங்கோ நெஞ்சுவலி இருப்பதாக கூறியதால் சிகிச்சை தரப்பட்டது

✍ கர்நாடகாவில் 25ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கூட்டத்திற்கு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு

✍ குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங். எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 12:00 pm

✍ ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டோம்; அதனை திறக்கக்கூடாது என்பதே அரசின் நிலைபாடு

✍ தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 100 நாள் போராட்டத்திற்கு அனுமதியளித்தோம் - ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

✍ தூத்துக்குடி மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

✍ ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் 3 பேர் கொண்ட குழு இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வருகிறது.

✍ தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாளாகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது

✍ இந்த கூட்டத்தில் அந்த பகுதியின் பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அமைப்புகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்


✍ லொடுக்கு பாண்டியாக இருந்து கருணாசுக்கு நாக்கில் சனி வந்துள்ளது அவர் இன்னும் என்னென்ன பட போகிறார் என்பது தெரியவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 12:01 pm

✍ 2019 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்கும் இந்திய திரைப்படம்.

✍ அசாமிய மொழிப்படமான "VillageRockstars" படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

✍ ரிமாதாஸ் என்பவர் எழுதி, தயாரித்து, இயக்கிய திரைப்படம்


✍ நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் முதல்வர் பழனிசாமியுடன் பொன் ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 12:09 pm

அசாம் மாநிலத்தில், குளத்தில் உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் 6 மீனவர்கள் உயிரிழந்தனர்.

அசாமில் நாகாவோன் எனுமிடத்தில் உள்ள குளத்தில் கடந்த வெள்ளி கிழமையன்று மீனவர்கள் சிலர் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். மேலும் சிலர் குளித்துக் கொண்டு இருந்தனர். அப்போது குளத்தில் உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 6 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by SK on Sat Sep 22, 2018 12:14 pm

தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து 100 நாள் போராட்டத்திற்கு அனுமதியளித்தோம் - ஸ்டெர்லைட் தலைமை செயலதிகாரி ராம்நாத் கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்

மக்கள் உணர்வுக்கு மதிப்பு கொடுக்கறதா இருந்தா போராட்டத்துக்கு அனுமதி கொடுத்ததும் பதிலா ஆலய மூடி இருக்கலாமே  மங்குனி அமைச்சரே


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by சிவா on Sat Sep 22, 2018 5:11 pm

✍ சேலம் - சென்னை எட்டு வழிச்சாலைக்காக நடந்து வந்த மண் பரிசோதனை நிறுத்தம்

✍ விவசாயிகள் எதிர்பால் மண் பரிசோதனையை நிறுத்தினர் அரசு அதிகாரிகள்

✍ சேலம் அருகே ஜரூகுமலையில் ஒருவாரமாக மண் பரிசோதனை நடந்து வந்தது

✍ பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் வராக்கடன் வசூலிப்பு சாத்தியமில்லை; வங்கிகளின் ரூ.2.35 லட்சம் கோடி வராக்கடனுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களே காரணம்

✍ வராக்கடன்களை வசூலிப்பதை அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்

✍ அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலாஜி பேட்டி


✍ 130 கோடி இந்தியர்களுக்கு எதிராக பிரதமர் மோடியும், அம்பானியும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தி விட்டனர்

✍ ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி இந்தியாவை காட்டிக்கொடுத்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் பொறியியல் படிக்கும் கேரளாவைச் சேர்ந்த ஷாகீல் கோர்மத் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Sent from Topic'it App


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முக்கியச் செய்திகள் - Page 3 Empty Re: முக்கியச் செய்திகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum