ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by krishnaamma Today at 10:43 pm

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by krishnaamma Today at 10:37 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by krishnaamma Today at 10:27 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 10:24 pm

» தமிழ் நாவல் தேவை
by prajai Today at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Today at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Today at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Today at 9:36 pm

» தும்பிக்கை!
by kandansamy Today at 9:28 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Today at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Today at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Today at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Today at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Today at 8:48 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by krishnaamma Today at 8:46 pm

» கடி ஜோக்ஸ்
by krishnaamma Today at 8:03 pm

» வாழ்க்கை தத்துவம்
by krishnaamma Today at 8:02 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Today at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Today at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Today at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Today at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Today at 7:48 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by krishnaamma Today at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Today at 7:47 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by krishnaamma Today at 7:45 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by krishnaamma Today at 7:43 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Today at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Today at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Today at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Today at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Today at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Today at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Today at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Today at 3:59 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by ayyasamy ram Today at 3:47 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Today at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Today at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Today at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Today at 3:03 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:32 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

Admins Online

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Go down

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’ Empty தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Post by ayyasamy ram on Fri Sep 14, 2018 7:26 am


மருத்துவ தொழில்நுட்ப குழு, 328 மருந்து பொருட்களை
தடை செய்யலாம் என அறிவித்தது. உச்சநீதிமன்ற
உத்தரவுப்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை
குழு அளித்த ஆய்வு அறிக்கையின்படி இந்த முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
மேலும் 6 மருந்துகளுக்கு கடும் கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட
சளி நிவாரணி மருந்துகள் தடையில் இருந்து தப்பித்துள்ளன.

இந்த மருந்துகள் பாதுகாப்பற்றவை என்று
முடிவெடுக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளன

இந்தத் தடை உத்தரவினால் 6,000 பிராண்டுகள் பாதிக்கப்படும்.
இதில் வலிநிவாரணை சாரிடான், சரும நோய் கிரீம் பாண்டெர்ம்,
சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம்
பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரியா எதிர்ப்பு
டேக்சிங் ஏ.இசட். ஆகிய புகழ்பெற்ற மருந்துகள் அடங்கும்.

பென்சிடில் காஃப் லிங்க்டஸ், டி கோல்ட் டோட்டல்,
கோரெக்ஸ் காஃப் சிரப் ஆகியவை தடையிலிருந்து தப்பித்தன.

தடைசெய்யப்பட்ட மருந்துகள் ரூ.2500 கோடி மதிப்பு
கொண்டவை. இது பன்மலையின் ஒரு முகடு என்றே
கருதப்படுகிறது.

ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்ற FDC மருந்துகள்
இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்துச் சந்தையில் 1.3 ட்ரில்லியன்
பங்கு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61878
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’ Empty Re: தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Post by SK on Fri Sep 14, 2018 12:33 pm

போன வாரம் கூட சாரிடான் விளம்பரம் டிவியில் பார்த்தேன் நேற்று வரை விற்று வந்த மருந்து இன்று உடலுக்கு கேடு என்ன உங்கள் சட்டம்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’ Empty Re: தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Post by T.N.Balasubramanian on Fri Sep 14, 2018 9:18 pm

@SK wrote:போன வாரம் கூட சாரிடான் விளம்பரம் டிவியில் பார்த்தேன் நேற்று வரை விற்று வந்த மருந்து இன்று உடலுக்கு கேடு என்ன உங்கள் சட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1277475

50 வருடமாக சிகரெட் குடித்துவருகிறேன்.இப்போது குடிக்கக்கூடாது
என்று ஏன் டாக்டர் கூறுகிறீர்கள் என்று வைத்தியரிடம் சண்டை போட்டால்
அது அறிவுபூர்வமா?
ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’ Empty Re: தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Post by சிவனாசான் on Fri Sep 14, 2018 10:15 pm

தெரியாத வரை மருந்து தெரிந்தபோது அது விஷம் இதுதான் உண்ண்மை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’ Empty Re: தலைவலி நிவாரணி சாரிடான் உட்பட 328 மருந்துகளுக்குத் தடை: பென்சிடில் இருமல் மருந்து ‘எஸ்கேப்’

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum