ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Today at 4:30 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by ayyasamy ram Today at 4:29 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Today at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Today at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Today at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Today at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Today at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 4:15 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by ayyasamy ram Today at 4:13 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Today at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Today at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Today at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Today at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Today at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Today at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Today at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Today at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Today at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Today at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Today at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Today at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Today at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Today at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Today at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Today at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Today at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Today at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Today at 4:38 am

» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

Admins Online

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!

Go down

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..! Empty எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!

Post by ayyasamy ram on Wed Sep 19, 2018 4:23 pm

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..! 146_14326
-


எழுத்தாளர், பெண்ணியச் செயற்பாட்டாளர்,
கம்யூனிச சித்தாந்தவாதி, மக்கள் போர்க்குழு என்ற
நக்சல் அமைப்பைத் தோற்றுவித்தவர் எனப் பன்முகம்
கொண்ட கொண்டபல்லி கோடேஸ்வரம்மா,
தனது 100-வது வயதில் இன்று காலமானார்.

இவர், தன் பேத்தியுடன் விசாகப்பட்டினத்தில் வசித்து
வந்தார்.

ஆந்திரப்பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் பம்மாரு என்ற
கிராமத்தில் பிறந்தவர். 4 வயதில் திருமணம் செய்து
வைக்கப்பட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கணவனை
இழந்து, மிக இளம் வயதிலேயே குழந்தை விதவையாக
ஆக்கப்பட்டவர்.

அதன்பின், பல்வேறு சமூக எதிர்ப்புகளுக்கிடையே
கொண்டபல்லி சித்தராமையா என்பவரைத் தன் ப
தினெட்டாவது வயதில் திருமணம் செய்துகொண்டார்.

இவருடனான திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை.
கணவருடனான பிரிவிற்குப் பின், தன் மகன் மற்றும் மகளுடன்
வாழ்ந்துவந்தவர், தன் 35 வயதில் ஆரம்பக் கல்வியைக் கற்றுத்
தேர்ச்சிபெற்றார்.

தன்னை கம்யூனிசக் கட்சியுடன் இணைத்துக்கொண்டு,
பெண் விடுதலை, அடித்தள மக்கள் பிரச்னைகள் தொடர்பாக
மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார்.

தெலங்கானா மாநிலம் உருவாவதற்காக மிகத் தீவரமாகச்
செயல்பட்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர். கட்டுரைகள் மற்றும்
பாடல்கள்மூலம் பல்வேறு சமூகப் பிரச்னைகள் சார்ந்து
தொடர்ந்து இயங்கிவந்த இவரது சுயசரிதை,
'நிர்ஜன வாரிதி' என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.

இதைத் தமிழில் கெளரி கிருபானந்தன் 'ஆளற்ற பாலம்' என்ற
தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். காலச்சுவடு பதிப்பகம்
மூலம் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர, இன்னும் நான்கு நூல்களும் பல கட்டுரைகளும்
தெலுங்கில் எழுதியுள்ளார்.
-
------------------------

அழகுசுப்பையா ச
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61947
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum