புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 2:28 am
» பிரம்ம முகூர்த்தம்
by சிவா Today at 1:25 am
» பிரதமர் நரேந்திர மோடியின் 99-வது மனதின் குரல் வானொலி உரை விவரம்
by சிவா Today at 1:02 am
» சமூக ஊடக செய்திகள் | பல்சுவை தகவல்கள்
by சிவா Today at 12:33 am
» மனநலம் தொடர்பாக பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் அபாயம்
by சிவா Yesterday at 11:50 pm
» 'மோடி' பெயர் விமர்சனம் - ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை
by சிவா Yesterday at 11:31 pm
» ரஷ்யா உக்ரைன் போர்
by சிவா Yesterday at 11:20 pm
» அன்யூரிசம் என்றால் என்ன? Aneurysm
by சிவா Yesterday at 11:07 pm
» வாய்ப்புண்ணுக்கு வீட்டு மருத்துவம்
by சிவா Yesterday at 10:23 pm
» சுக்குடன் எதை சேர்த்து சாப்பிட்டால் என்ன பயன்..?
by சிவா Yesterday at 10:00 pm
» உலகச் செய்திகள்!
by சிவா Yesterday at 9:28 pm
» நாவல்கள் வேண்டும்
by gayathrichokkalingam Yesterday at 7:06 pm
» போதை குழிக்குள் அடுத்த தலைமுறை
by T.N.Balasubramanian Yesterday at 5:27 pm
» தமிழக அரசியல் செய்திகள்
by T.N.Balasubramanian Yesterday at 5:18 pm
» இதுதான் மலேசியாவாம் -
by T.N.Balasubramanian Yesterday at 5:06 pm
» கருத்துப்படம் 26/03/2023
by mohamed nizamudeen Yesterday at 4:16 pm
» ஆகச் சிறந்த காதல்; ஆகச் சிறந்த அரசியல்
by rajuselvam Yesterday at 11:55 am
» அருந்தமிழ் மருத்துவப் பாடல்
by சிவா Yesterday at 9:13 am
» இரவில் தூக்கம் வரவில்லையா?
by சிவா Sat Mar 25, 2023 10:32 pm
» பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன?
by சிவா Sat Mar 25, 2023 10:18 pm
» நான் சென்று வருகிறேன், உறவுகளே.. மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 8:33 pm
» பேஸ்டும் காபியும்
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 6:28 pm
» மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை பெற தகுதியானவர்கள் யார்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:36 pm
» புதின், ட்ரம்ப், இம்ரான் - கைதாவார்களா உலக தலைவர்கள்?
by T.N.Balasubramanian Sat Mar 25, 2023 5:01 pm
» தமிழக அரசின் இயற்கை வேளாண் கொள்கை
by சிவா Sat Mar 25, 2023 2:09 pm
» வாழ்த்தலாம் பிறந்தநாளில்
by mohamed nizamudeen Sat Mar 25, 2023 10:50 am
» ஹனுமன் குறித்த சர்ச்சை பதிவு, பாகிஸ்தான் செய்தியாளர் கைது
by T.N.Balasubramanian Fri Mar 24, 2023 6:11 pm
» அறம் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Mar 24, 2023 5:31 pm
» உணவு வழி ஆரோக்கியம் - டாக்டர் அருண்குமார் - தொடர்பதிவு
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:43 pm
» பாலி மொழியும் தமிழர் அறிந்த சொற்களும் !- (15)
by Dr.S.Soundarapandian Fri Mar 24, 2023 12:28 pm
» ரமலான் பண்டிகை: நோன்பு இருக்கும் நாட்களில் உடற்பயிற்சிகள் செய்வது எப்படி?
by சிவா Fri Mar 24, 2023 8:43 am
» கண்களுக்கான பயிற்சி - காணொளி
by சிவா Fri Mar 24, 2023 6:24 am
» ஆதாமிடம் சம உரிமை கேட்ட லிலித் யார்?
by சிவா Fri Mar 24, 2023 1:05 am
» கண்ணீர் கசிவு - காரணமும் தீர்வும்...
by சிவா Thu Mar 23, 2023 11:33 pm
» வங்கி சேமிப்புகள் --முத்த குடிமக்களுக்கு 8.1 %
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 7:23 pm
» குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் ஆதார் - பான் கார்டு இணைப்பு கட்டாயமில்லை.
by சிவா Thu Mar 23, 2023 7:13 pm
» ஸ்ரீராம தரிசனம்
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:21 pm
» 6 ஆண்டுகளில் 10,814 என்கவுன்ட்டர்கள்... உ.பி-யில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:09 pm
» 7 ஆகர்சன சக்திகள் பற்றி சித்தர்கள் கூறுவது...
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 6:03 pm
» மாநிலத்தின் செயல்பாட்டை முடக்கும் ஆளுநர் பதவி தேவையா?
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:59 pm
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
by T.N.Balasubramanian Thu Mar 23, 2023 5:06 pm
» உலக மகிழ்ச்சி குறியீடு: ஒரு நாட்டின் மகிழ்ச்சி எவ்வாறு அளவிடப்படுகிறது?
by சிவா Thu Mar 23, 2023 5:03 pm
» கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
by சிவா Wed Mar 22, 2023 7:20 pm
» வெற்றியை உணர்த்தும் சகுனங்கள்
by சிவா Wed Mar 22, 2023 6:38 pm
» ஆலமரம் போல் தனித்துவமாக வாழ....
by சிவா Wed Mar 22, 2023 5:08 pm
» அதிமுக vs பா.ஜ.க.
by சிவா Wed Mar 22, 2023 3:24 pm
» தமிழ்நாடு பட்ஜெட் 2023-2024
by சிவா Wed Mar 22, 2023 3:15 pm
» [மின்னூல்] உடல், பொருள், ஆனந்தி - ஜாவர் சீதாராமன்
by சிவா Wed Mar 22, 2023 11:26 am
» மந்திரங்கள்
by சிவா Wed Mar 22, 2023 3:49 am
» கல்யாணம் முதல் கருவுறுதல் வரை - உணவு முறை
by சிவா Wed Mar 22, 2023 2:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
சிவா |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dhivya Jegan |
| |||
Elakkiya siddhu |
| |||
eraeravi |
| |||
ஜாஹீதாபானு |
| |||
THIAGARAJAN RV |
| |||
rajuselvam |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை வலைப்பதிவு
முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
First topic message reminder :
*முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்!*
இவ்வாறு வாய்வழி வந்த வார்த்தை களை கேட்டு அதற்கு தவறுதலான அர்த்தம் கொண்டு பலர் வீடு களில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்து விடுகிறார்கள்.நம் முன்னோர்களும் ,சித்தர்களும் ஒரு பயனுள்ள தகவலைமக்கள் நன்கு படித்து சிந்தித்து அதன் உள் அர்த்தம்தனை விவாதம் செய்து புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே அதில் எதிர்மறைக்கருத்துகளை உள்ளடக்கி சொல்லிவைத்தார்கள்,அதுபோலத்தான் இதுவும்.ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ,காய்,இலை,பிசின்,ஆகியவைகள் கிடைக்கிறது,இவைகள் அனைத்தும் உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ள கூடிய அற்புதமான மூலிகை ப்பொருள்கள் இவைகளை தினமும் யார் உணவாகப்பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார் என்பதயே முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்று சொல்லி வைத்தார்கள் ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா?
இது ஒரு வாட்ஸ்ஆப் பதிவு.

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1219833M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1219834பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1219833M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்
சுவையாகத்தான் இருக்கும் .
கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டு சிறு சூட்டில் ரெண்டு முறை திருப்பி ,
சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும் . சாப்பிட்டு இருக்கிறோம் .
ஆனால் , இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை .
அந்த கசண்டு கேன்சரை விளைவிக்குமாம் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி

"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.
முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ளக் கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.
இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்.
ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?
.....,

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 33720
இணைந்தது : 03/02/2010
நன்றி தகவல்களுக்கு சிவா.
இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில் வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் http://eegarai.darkbb.com/t148126p15-topic
ரமணியன்
லிங்க் சரி செய்யப்பட்டுள்ளது
ர...ன்.
இதன் தொடர்பாக, தமிழ் ஒன்னில் வந்த செய்திகளையும் உறவுகள் இந்த லிங்க் இல் படித்து பயன் பெறலாம் http://eegarai.darkbb.com/t148126p15-topic
ரமணியன்
லிங்க் சரி செய்யப்பட்டுள்ளது
ர...ன்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
நாங்களும் சாப்பிடுவோம் ஐயா, கோதுமை மாவுடன் கொஞ்சம் வெல்லம். துருவிய தேங்காய் ஏலப்பொடி எல்லாம் போட்டு உருட்டித்தருவார்கள் ...............மிகவும் அருமையாக இருக்கும்.T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1219834பாலாஜி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1219833M.Jagadeesan wrote:நெய் காய்சசும்போது , சிறிதளவு முருங்கைக் கீரையும் , உப்பும் போட்டு காய்சசுவார்கள் . காய்ச்சி முடித்தபின் , நெய் யை வடித்தபின்பு , அந்த சட்டியில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிட்டால் அபார ருசி .
நானும் சாப்பிட்டு இருக்கின்றேன் . மிக சுவையாக இருக்கும்
சுவையாகத்தான் இருக்கும் .
கொஞ்சம் கோதுமை மாவைப் போட்டு சிறு சூட்டில் ரெண்டு முறை திருப்பி ,
சாப்பிட்டால் நன்றாகத்தான் இருக்கும் . சாப்பிட்டு இருக்கிறோம் .
ஆனால் , இப்போதெல்லாம் சாப்பிடுவதில்லை .
அந்த கசண்டு கேன்சரை விளைவிக்குமாம் .
ரமணியன்

.
.
.
கசண்டு கெடுதல் என்று ஒருபக்கம் சொல்கிறார்கள், ஆனால் மலாய் லிருந்து நெய் யை பிரித்து எடுத்து அதில் கசண்டு மிக அதிகமாக வரும்...( அதுபற்றி வேறு ஒரு பதிவில் போட்டுள்ளேன் ஐயா

இதோ அந்த லிங்க் : நான் அறிந்த பரிதாபாத் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65700
இணைந்தது : 22/04/2010
ம்ம்... நானும் கேள்விப்பட்டுக்கேன் சிவா.... அந்த காலத்தில் இயற்கையோடு ஒன்றி இருந்திருக்கிறார்கள்...நாம் வெகு தூரம் வந்து விட்டோம்.....சிவா wrote:
"முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்'! - என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
இந்த பழமொழிக்கு தவறான அர்த்தம் புரிந்து கொண்டு பலர் வீடுகளில் முருங்கை மரத்தை நடுவதை தவிர்த்துவிடுகிறார்கள்.
ஒருவர் முருங்கை மரத்தை வீட்டில் வளர்த்தால் அவருக்கு பூ, காய், இலை, பிசின் என்று அனைத்தும் பயன் தரக்கூடியவை.
முருங்கை இலை உடலை இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வைத்துக்கொள்ளக் கூடிய மூலிகை. இவற்றை தினமும் யார் உணவில் பயன்படுத்துகிறாரோ அவர் வயதானாலும் குச்சி ஊன்றாமல் வெறுங்கையோடு நடந்து செல்வார்.
இதைத்தான் நம் முன்னோர்கள் "முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான்" என்று சொல்லி வைத்தார்கள்.
ஆகவே நாமும் முருங்கையை நட்டு வெறுங்கையோடு நடப்போமா..?
.....,

Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4