ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Today at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Today at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Today at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Today at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Today at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Today at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Today at 1:40 pm

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by ayyasamy ram Today at 1:37 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Today at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Today at 10:04 am

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by kandansamy Today at 10:01 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Today at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Today at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Today at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Today at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Today at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Today at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Today at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Today at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Today at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Today at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Today at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Today at 7:54 am

» 'புரெவி' அச்சத்தில் கேரளா; அனைத்து ஏற்பாடுகளும் தயார்
by ayyasamy ram Today at 7:47 am

» சிறந்த ஆசிரியராக தேர்வான இந்தியருக்கு ரூ.7.50 கோடி பரிசு!
by ayyasamy ram Today at 7:33 am

» ஆலோசனை
by Guest Today at 7:29 am

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» உங்ககுழந்தைகள்மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?..இதை செய்யுங்க...
by krishnaamma Yesterday at 10:01 pm

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !
by krishnaamma Yesterday at 9:58 pm

» டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் - டிசம்பர் 03 !
by krishnaamma Yesterday at 9:53 pm

» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by krishnaamma Yesterday at 9:48 pm

» பெரியவா அருள் வாக்கு !
by krishnaamma Yesterday at 9:47 pm

» சின்ன சின்ன கதைகள் :)
by krishnaamma Yesterday at 9:38 pm

» மனமே பிரச்சினை !
by krishnaamma Yesterday at 9:17 pm

» பாம்பாட்டி சித்தர் !
by krishnaamma Yesterday at 9:15 pm

» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» சிவபெருமான் பற்றிய 133 தகவல்கள்.....
by krishnaamma Yesterday at 9:10 pm

» ஈஸ்வர சங்கல்பம்!...by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 9:00 pm

» ஆன்மிகம்- சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» ருத்ராட்சம் அணிய தகுதி
by krishnaamma Yesterday at 8:41 pm

» நியாயங்கள் – ஒரு பக்க கதை
by krishnaamma Yesterday at 8:39 pm

» ஜிப்மர் மருத்துவமனை- முன்பதிவு செய்ய…
by krishnaamma Yesterday at 8:37 pm

» அஞ்சல் துறை- பணி சிறக்க..
by krishnaamma Yesterday at 8:37 pm

» ரஜினி --அரசியலில் குதிக்கிறார் --
by krishnaamma Yesterday at 8:34 pm

» பிரச்னை தீரவில்லை என்றால் மேலிடதை அணுக வேண்டும்!
by krishnaamma Yesterday at 8:27 pm

» அவசரம் என்றால் அண்டாவிலும் கைநுழையாது!
by krishnaamma Yesterday at 8:25 pm

Admins Online

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?

Go down

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா? Empty ‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?

Post by ayyasamy ram on Sun Sep 23, 2018 12:06 pm

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா? 23
-
விநோதம்

தலைப்பைப் பார்த்தவுடன் தேள், பூரான், பாம்பெல்லாம்
சாப்பிடும் சீனர்களின் டயட் என்று நினைத்துவிடாதீர்கள்.
எடை இழப்புக்காக புதிதாக ஃபேஷனாகி வரும் ஒரு சைவ
உணவு முறைதான் இது.

ஸ்நேக் டயட் உணவு முறையைக் கண்டுபிடித்தவரான
கனடாவைச் சேர்ந்த கோல் ராபின்சன் கூறுவதைக்
கேளுங்கள்…

‘‘பாம்பைப் போல 2, 3 நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு,
பாம்பைப் போலவே மெல்லிய உடல் வாகைப்
பெறுவதுதான் ஸ்நேக் டயட்டின் அடிப்படை.

இந்த ‘ஸ்நேக் டயட்’டை 3 கட்டமாக பிரிக்க வேண்டும்.
முதல் கட்டத்தில் 48 மணிநேரம் எந்த திட உணவையும்
சாப்பிடாமல், ஆப்பிள் சிடர் வினிகரோடு ஸ்நேக் ஜூஸ்
மட்டும் சாப்பிடலாம்.

1 லிட்டர் தண்ணீரோடு 2 டீஸ்பூன் பிங்க் சால்ட்,
2 டீஸ்பூன் செயற்கை உப்பு மற்றும் 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி உருவாக்கப்பட்டதே
ஸ்நேக் ஜூஸ்.

இரண்டாம் கட்டமாக, ஒரு நாளில் 23 மணி நேரம்
40 நிமிடங்கள் விரதம் இருந்துவிட்டு, மீதி 20 நிமிடங்கள்
மட்டுமே உணவுக்கான நேரம்.

அந்த 20 நிமிடங்களில் உடலுக்குத் தேவையான அனைத்து
ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் வகையில்
ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனால் வளர்சிதைமாற்றம் தூண்டப்படும். மூன்றாவது
கட்டத்தில், விரதம் முடிந்தபின் எப்போதும்போல
வழக்கமான உணவை சாப்பிடலாம். இந்த டயட்டின்
அடிப்படை கருத்து, ஒரு நாளின் பெரும்பாலான பகுதி
விரதம் இருக்க வேண்டும்.

அதே நேரே நேரத்தில் அனைத்து கலோரிகளும் சேர்த்து
சாப்பிட வேண்டும். இதன்மூலம் உடலின் நச்சுக்கள்
வெளியேறி, இனிப்புச்சுவைக்கு அடிமையாவதிலிருந்து
தப்பித்துக் கொள்ளலாம்.

கொழுப்பினை எரிக்கும் இயந்திரமாகவும் உடல்
மாறுகிறது’’ என்கிறார் கோல் ராபின்சன்.

நிறைவாக, ஓர் எச்சரிக்கை…


ஸ்நேக் டயட் இந்தியாவில் மருத்துவர்களால்
அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, எடையைக்
குறைக்கிறேன் பேர்வழி என்று மேலோட்டமாக
முயற்சிக்காதீர்கள்.

எடை குறைப்பு, எடை அதிகரிப்பு என்ற இரண்டு
செயல்முறைகளுமே தகுதி பெற்ற மருத்துவரின்
ஆலோசனையின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும்.

இப்படியெல்லாம் ஒரு உணவுமுறை உலகில் இருக்கிறது
என்பதைத் தகவலாகத் தெரிந்துகொண்டால் போதும்!


————————-

– இந்துமதி
நன்றி- குங்குமம் டாக்டர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63432
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13019

https://rammalar.wordpress.com/

Back to top Go down

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா? Empty Re: ‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?

Post by சிவா on Sun Sep 23, 2018 1:07 pm

வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும், தமிழகத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்தால் தான் மார்க்கெட்..


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா? Empty Re: ‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?

Post by கார்த்திக் செயராம் on Sun Sep 23, 2018 2:22 pm

@சிவா wrote:வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும், தமிழகத்தில் கொழுக் மொழுக்கென்று இருந்தால் தான் மார்க்கெட்..
மேற்கோள் செய்த பதிவு: 1278800/

அருமையிருக்கு அருமையிருக்கு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா? Empty Re: ‘ஸ்நேக்’ பாபு கேள்விப்பட்டிருப்பீங்க… ‘ஸ்நேக் டயட்’ தெரியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum