ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 14:18

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 14:13

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 14:11

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 14:11

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (310)
by Dr.S.Soundarapandian Today at 14:08

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 14:04

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 13:52

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:50

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 13:38

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 13:33

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 13:30

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 12:06

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 11:33

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 11:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:15

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:13

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:11

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:05

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:02

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 9:33

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 9:29

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 9:24

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 9:10

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 8:38

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 8:35

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 8:32

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 8:28

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 8:24

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 8:23

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:55

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Today at 0:42

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:17

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 21:31

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:39

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:38

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 20:33

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:28

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 20:25

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 20:24

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 20:22

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 20:02

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 19:33

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 19:28

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 19:14

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 18:43

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 14:02

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 14:00

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 13:59

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 13:57

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:54

Admins Online

விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்

Go down

விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம் Empty விவசாயிகள் எதிர்ப்பு - புல்லட் ரெயில் திட்டத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான் நிறுவனம்

Post by ayyasamy ram on Tue 25 Sep 2018 - 18:03

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு புல்லட் ரெயில்
திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான்
பிரதமர் ஷின்சோ அபே, ஆகிய இருவரும் கடந்த
மே மாதம் அடிக்கல் நாட்டினார்.

ஜப்பான் நாட்டின் நிதி உதவியுடன் தயாராகும் இந்த
திட்டம் 2023-ம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என
தெரிவிக்கப்பட்டது.

சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் செலவில் மதிப்பிடப்பட்ட
இந்த திட்டத்தின் தொடக்க கட்டமான நிலம்
கையகப்படுத்துவதிலேயே பல சிக்கல்கள் எழுந்தன.
இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் நிலம்
கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

‘குஜராத் மாநில சட்டப்படி, வளமான நிலத்துக்கு
குறைவான நஷ்டஈடு தந்தால் விவசாயிகள்
பாதிக்கப்படுவார்கள். எனவே மத்திய அரசின் சட்டப்படி
நிலம் கையகப்படுத்துவதை அதிகாரிகள் உறுதி செய்ய
வேண்டும்’ என பல விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாயிகள் எதிர்ப்பால்
தொய்வடைந்துள்ள புல்லட் ரெயில் கட்டுமானப்
பணிகளுக்கான நிதியுதவியை ஜப்பான் நிறுவனம்
நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் சர்வதேச கூட்டமைப்பு முகமை (JICA)
என்ற ஜப்பான் அரசு நிறுவனமானது விவசாயிகள்
பிரச்சனை குறித்தும், அரசு எடுத்துவரும் நவடிக்கை
குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
-
---------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum