ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Today at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

Admins Online

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Go down

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி Empty சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Post by ayyasamy ram on Fri Sep 28, 2018 12:28 pm

புதுடில்லி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட
அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு,
10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக்
கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது.

இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு
ஆட்சேபனை இல்லை என, கேரள அரசு சமீபத்தில்
தெரிவித்தது. இது தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த
வழக்கில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தலைமை நீதிபதி
தீபக் மிஸ்ரா, கன்வில்கர், சந்திரசூட், நாரிமன்,
இந்து மல்ேஹாத்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

போராட்டம்

இந்த அமர்வில், 4 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பு:

பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக
நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும்
ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள்
உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது.

பெண்களை கடவுளாக கவுரவிக்கும் நாட்டில் அவர்களை
பலவீனமானவர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை
ஆண்டுகள் தான், பெண்கள் காத்திருக்க வேண்டும்.

மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல்
ரீதியாக தீர்மானிக்கக்கூடாது. வழிபாட்டு தளங்களில்
பாகுபாடு காட்டக்கூடாது. பாலின அடிப்படையில்,
பொது இடங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிப்பது
அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும்
அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள பெண் நீதிபதி
இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை
வழங்கினார்.
-
-------------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி Empty Re: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Post by ayyasamy ram on Fri Sep 28, 2018 1:26 pm

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி Ujnpng
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி Empty Re: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Post by சிவனாசான் on Fri Sep 28, 2018 9:16 pm

பெண் நீதிபதி வழங்கிய மாறுபட்ட தீர்ப்புக்கு பாராட்டுகின்றேன். ஆன்மீக நெறி பழ்க்கங்களில் கோர்ட்டு தலையிடுவது அவ்வளவு ஏற்புடையதல்ல. பெண்கள் வீட்டிலிருந்தே அய்யபனை நன்கு தரிசிக்கலாமே. எல்லாத்தையும்தான் படம்பிடித்து காட்டுகிறார்களே.இனி நடைமுறையில் பார்ப்போம் எவ்வளவு சாத்தியம்ன்னு சட்டத்தின் பயன்பாடுபற்றி>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி Empty Re: சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum