ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by சக்தி18 Today at 11:22 am

» வணக்கம்
by சக்தி18 Today at 11:14 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Today at 7:58 am

» “400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.”
by ayyasamy ram Today at 7:48 am

» படுமோசமாக சொதப்பிய சிஎஸ்கே... மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
by ayyasamy ram Today at 7:40 am

» கர்நாடகாவில் நவ.17 முதல் கல்லூரிகள் திறப்பு: அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» ராப்பிச்சை ரொம்ப ட்ரண்டியா மாறிட்டான்!
by kandansamy Yesterday at 9:59 pm

» நீ என்னை விட்டு சென்றதில் இருந்து....
by kandansamy Yesterday at 9:46 pm

» சென்னையில் புறநகர் ரயில் சேவையை விரைவில் தொடங்குக
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Yesterday at 5:33 pm

» மாஸ்க்கால் ஏற்படும் தழும்புக்கு சிகிச்சை…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:13 pm

» உத்தரபிரதேசத்தில் விதிமுறைகளை மீறி தாடி வைத்திருந்த காவலர் சஸ்பெண்ட்
by சக்தி18 Yesterday at 4:53 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by சக்தி18 Yesterday at 4:42 pm

» துர்கா பூஜையில் சோனு சூட் சிலை! மாபெரும் விருது என்று பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 4:41 pm

» ஒரு ரெஸ்டாரெண்ட்…7 பெண்கள்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» முனியாண்டியின் ஆவி ,,!
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» ஆர் யூ நார்மல்..?!
by ayyasamy ram Yesterday at 4:27 pm

» முதியவர்களுக்கு வழிவிடுவோம்..!
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» நோ வொர்க் நோ பே..!
by ayyasamy ram Yesterday at 4:25 pm

» ‘டூயட்’ காட்சிகளை தவிர்ப்பேன்: “கதாநாயகிகளை தொட்டு நடிக்க மாட்டேன்” - நடிகர் யோகி பாபு சொல்கிறார்
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» பொங்கலுக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 4:15 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் சரிவில் இருந்து மீளுமா? மும்பையுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 4:04 pm

» இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 3:58 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by ayyasamy ram Yesterday at 3:55 pm

» வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு
by ayyasamy ram Yesterday at 3:52 pm

» அரசியல் சாட் மசாலா..!
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by சக்தி18 Yesterday at 12:14 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 11:55 am

» #திருக்கழுக்குன்றம்:- #ஶ்ரீ திரிபுரசுந்தரி அம்மன் முழு அபிஷேகம்.
by velang Yesterday at 9:49 am

» தகவல் சுரங்கம்
by ayyasamy ram Yesterday at 8:23 am

» கேட்டு ரசிக்க-திரைப்பட பாடல்கள்- பட்டியல்
by ayyasamy ram Yesterday at 8:20 am

» பக்திக்கு சாஸ்திரமும் வேண்டாம் சம்பிரதாயமும் வேண்டாம்
by ayyasamy ram Yesterday at 8:13 am

» வேலன்:-எழுத்துரு டிசைன் கொண்டுவர -FontTwister
by velang Yesterday at 8:03 am

» நாரையாக மாறிய தேவதத்தன்
by ayyasamy ram Yesterday at 5:40 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 5:38 am

» ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்
by ayyasamy ram Yesterday at 5:33 am

» வெள்ளிக்கிழமை நவராத்திரி பிரசாதம்: வெல்ல புட்டு
by ayyasamy ram Yesterday at 5:22 am

» ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நயன்தாரா… வைரலாகும் போஸ்டர்
by ayyasamy ram Yesterday at 5:06 am

» பால்யம் - கவிதை
by ayyasamy ram Yesterday at 4:58 am

» கண்களும் சிரிப்பும்தான் எனக்கு அழகு! -அனுபமா பரமேஸ்வரன்
by ayyasamy ram Yesterday at 4:53 am

» ஒரு மணி நேரம் பெய்த மழையிலேயே தமிழகத்தின் தலை தள்ளாடுகிறது - கமல்ஹாசன்
by ayyasamy ram Yesterday at 4:48 am

» நாட்டின் இறையாண்மை அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது - டுவிட்டருக்கு மத்திய அரசு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 4:44 am

» மணீஷ் பாண்டே, விஜய்சங்கர் ஜோடி அபாரம் - ராஜஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஐதராபாத்
by ayyasamy ram Yesterday at 4:38 am

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Thu Oct 22, 2020 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Thu Oct 22, 2020 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Thu Oct 22, 2020 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Thu Oct 22, 2020 8:44 pm

Admins Online

காந்தி தொடங்கிய பள்ளிக்கு நிதி நெருக்கடி

Go down

காந்தி தொடங்கிய பள்ளிக்கு நிதி நெருக்கடி Empty காந்தி தொடங்கிய பள்ளிக்கு நிதி நெருக்கடி

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 8:56 pm

29 Sep 2018
---

ராஜ்கோட்:
இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி
தொடங்கிய பள்ளியைக் காப்பாற்ற அப்பள்ளியின்
நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிதி பற்றாக்குறை காரணமாக அப்பள்ளிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பள்ளியை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று பள்ளி
நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பள்ளியின் நிர்வாக அறங்காலரும்
பொதுச்செயலாளருமான ஜித்து பட், “பள்ளியை நடத்த ஆண்டுக்கு
ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை தேவைப்படுகிறது.

அரசிடம் இருந்து மானியம் பெற முயற்சி செய்தோம்.
தொடக் கப்பள்ளி, இசைப் பள்ளிக்கு மானியம் இல்லை என்று
அரசின் விதி உள்ளது எனத் தெரிவிக்கப்பட் டது,” என்றார்.

மகாத்மா காந்தி பிறந்த ராஜ் கோட்டில் உள்ள ராஷ்ட்டிரிய சாலா
பள்ளியை 1921ல் காந்தி தொடங்கி வைத்தார்.

சுதந்திர போராட்டத்துக்கு மாணவர்களைத் தயார் செய்யும்
நோக்கத்தோடு அவர் இந்தப் பள்ளியைத் தொடங்கினார்.

1939ல் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தையும் அவர்
நடத்தி னார். மேலும் தென் ஆப்பிரிக் காவிலிருந்து திரும்பிய
காந்தி, ஆங்கிலேயர் கல்வியின் அடிமைத் தனத்தைப் போக்க
அவர் மாநில மொழி கல்வியையும் இப்பள்ளியில் புகுத்தினார்.

இங்கு 2000ஆம் ஆண்டு வரையில் சுமார் 1000 மாணவ, மாணவிகள்
பயின்றனர். ஆனால் தற்போது 37 மாண வர்கள் மட்டுமே படித்து
வரு கின்றனர். அன்றைய ராஜ்கோட் மாவட்ட ஆட்சியாளர்
லகாஜிராஜ் என்பவர் வழங்கிய 13 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தப்
பள்ளியை நடத்தி வரும் ராஷ்ட்டிரிய சாலா அறக்கட்டளைக்கு
தற்போது யாரும் நன்கொடை வழங்க முன் வரவில்லை.

இதனால் கடும் நிதி நெருக்கடியை அது எதிர்நோக்கு கிறது.
இந்த நிலையில் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானியையும்
இம்மாதம் 30ஆம் தேதி குஜராத்துக்கு வரும் பிரதமர் மோடியையும்
சந்திக்க பள்ளி நிர் வாகத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

அப்போது பள்ளியைக் காப்பாற்ற அவர்கள் கோரிக்கை
விடுக்கவுள்ளனர்.
-
----------------------------------
தமிழுமுரசு.sg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61954
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum