ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Today at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Today at 8:01 am

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Today at 7:57 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Today at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by ayyasamy ram on Sun Sep 30, 2018 8:59 pm

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Sg%2028-09-2018%20malaysia-soft%20drink
---
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட Jus Al Sunnah பழச்சாறு
வகை களை உட்கொள்ள வேண்டாம் என்று சுகாதார அறிவியல்
ஆணையம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊக்க மருந்து கலக்கப்பட்ட அந்தப் பழச்சாறு வகைகளை
அருந்திய குழந்தை உட்பட ஐவருக்கு கடுமையான பாதிப்பு
ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆணை யத்தின் எச்சரிக்கை
வந்துள்ளது.

அவற்றில் அனுமதிக்கப்படாத ஊக்க மருந்துப் பொருட்கள்
இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இத்தகைய ஊக்க
மருந்துகளை நீண்டகாலம் உட்கொண்டால் கட்டுப்படுத்த
முடியாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட
பிரச்சி னைகள் ஏற்படக்கூடும்.

ஊக்க மருந்து கலக்கப்பட்ட இந்தப் பழச்சாறு வகைகளின்
விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும்
விற்பனையாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த இரு பழச்சாறு வகைகளை உட்கொள்ள வேண்டாம்
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

----------------------------------

படம்: எச்எஸ்ஏ
தமிழுமுரசு.sg
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61812
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by சிவா on Sun Sep 30, 2018 11:28 pm

இப்படிப்பட்ட பழச்சாறு மலேசியாவில் நான் பார்த்ததே இல்லையே


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by மாணிக்கம் நடேசன் on Mon Oct 01, 2018 8:03 am

நம்ம பழச்சாறு எல்லாம் வேற வேற,அதனால இத பாத்ததில்ல.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4530
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by சிவா on Mon Oct 01, 2018 8:04 am

@மாணிக்கம் நடேசன் wrote:நம்ம பழச்சாறு எல்லாம் வேற வேற,அதனால இத பாத்ததில்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1279987

இருந்தாலும் இவற்றை நான் இங்கு எந்தக் கடைகளிலும் பார்த்ததில்லை!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by krishnaamma on Mon Oct 01, 2018 8:41 am

@சிவா wrote:
@மாணிக்கம் நடேசன் wrote:நம்ம பழச்சாறு எல்லாம் வேற வேற,அதனால இத பாத்ததில்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1279987

இருந்தாலும் இவற்றை நான் இங்கு எந்தக் கடைகளிலும் பார்த்ததில்லை!
மேற்கோள் செய்த பதிவு: 1279989


இங்கு யாருக்கு தெரியப்போகிறது என்று போட்டுவிட்டார்களோ???? ஒன்னும் புரியல


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62976
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12713

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by T.N.Balasubramanian on Mon Oct 01, 2018 5:44 pm

தடை செய்யப்பட்ட பழச்சாறு
‘Jus Al Sunnah Gold 1001 Khasiat Jus Alternatif’ உம் ‘Jus Al Sunnah 1001 Khasiat Jus Alternatif’

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by SK on Mon Oct 01, 2018 9:03 pm

@சிவா wrote:இப்படிப்பட்ட பழச்சாறு மலேசியாவில் நான் பார்த்ததே இல்லையே
மேற்கோள் செய்த பதிவு: 1279921

இந்த சாறு பார்த்து இருக்கிங்கலா தல


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை Empty Re: மலேசிய பழச்சாறு வகைகள் குறித்து ஆணையம் எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum