ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

Admins Online

காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது

Go down

காங்கயத்தில் ரூ. 2000  கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது Empty காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 6:42 am


புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை
காங்கயத்தில் தயாரித்ததாக மூன்று பேர்
ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கள்ள நோட்டுகள் தயாரித்து
புழக்கத்தில் விடப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத்
தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸார் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவனத்
தொழிலாளி சாமிநாதன் (45) என்பவரிடம் இருந்து
8 இரண்டாயிரம் ரூபாய் நகல் ( ஜெராக்ஸ்) நோட்டுகளை
காங்கயம், வீரணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த
சதீஷ் (31) மொத்தம் ரூ. 6 ஆயிரம் கொடுத்து
வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இவரிடம் இருந்து வெள்ளகோவில், வெங்கமேடு
பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (47) என்பவர்
8 இரண்டாயிரம் ரூபாய் நகல் நோட்டுகளை மொத்தம்
ரூ. 8 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளார்.

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாமல்
தனது வீட்டிலேயே ராஜ்குமார் வைத்திருந்துள்ளார்.
இதனால், அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
-
இது குறித்து காங்கயம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே, போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை சதீஷை
செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு கள்ள நோட்டுகளை
தாங்கள் வாங்கிக் கொள்வதாகக் கூறி காங்கயம் பேருந்து
நிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு வருமாறு கூறியுள்ளனர்.

அங்கு சதீஷ் தனது கூட்டாளிகளுடன் வந்துள்ளார். அப்போது,
அப்பகுதியில் மறைந்திருந்த போலீஸார் அவர்களை
சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 8 இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளையும்,
கருவிகளையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக காங்கயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து
விசாரித்து வருகின்றனர்.
-
--------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காங்கயத்தில் ரூ. 2000  கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது Empty Re: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Oct 01, 2018 5:57 pm

அடி ஆத்தி... நம்ம ஊரு பக்கம் நல்ல செய்தியே வராது போல ...

கலர் ஜெராக்ஸ் .. என்ன கொடுமை சார் இது
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

காங்கயத்தில் ரூ. 2000  கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது Empty Re: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது

Post by SK on Mon Oct 01, 2018 8:28 pm

டிஜிட்டல் இந்தியா அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

காங்கயத்தில் ரூ. 2000  கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது Empty Re: காங்கயத்தில் ரூ. 2000 கள்ள நோட்டு தயாரித்த 3 பேர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum