ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Yesterday at 11:35 pm

» சுய அறிமுகம்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Yesterday at 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Yesterday at 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Yesterday at 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Yesterday at 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Yesterday at 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Yesterday at 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Yesterday at 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Yesterday at 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Yesterday at 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Yesterday at 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Yesterday at 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Yesterday at 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Yesterday at 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Yesterday at 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Yesterday at 7:02 pm

» புலியை வாக்கிங் கூட்டி சென்ற சிறுமி! – வைரலாகும் வீடியோ!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்: தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு பறிபோகும்
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» காதலுக்குத் திசைகள் ஐந்து!!
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» வாயைத் திறக்க ஆண்டவன் கொடுத்த சந்தர்ப்பம்!
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» வாழ்த்துகள் ஜோதிகா- நன்றி
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:17 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:08 pm

» முரளிதரன் வேண்டுகோளை ஏற்று 800 திரைப்படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் விஜய்சேதுபதி சூசக ட்வீட் -ஒன் இண்டிய தமிழ்
by sncivil57 Yesterday at 4:04 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Yesterday at 3:45 pm

» கைபேசி பாவனையாளர்களுக்கு நற்செய்தி - புதிய சிப்
by சக்தி18 Yesterday at 3:31 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by Guest Yesterday at 3:17 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» ரசத்துல பிராந்தி வாடை வருது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:40 am

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by ayyasamy ram Yesterday at 11:40 am

» படித்ததில் ரசித்த கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அதுதாம்மா தாங்கிக்க முடியாது…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:32 am

» திருமகள் தேடி வந்தாள்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» கழுதையின் வாழ்வு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:30 am

» இயற்கையை நேசிக்க தொடங்கு…!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:26 am

» ‘நீட்’ தேர்வு தேர்ச்சியில் சண்டிகர் முதலிடம்: தமிழ்நாட்டுக்கு 15-வது இடம் கிடைத்தது
by Dr.S.Soundarapandian Yesterday at 11:20 am

» சுப்ரமணி
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஒவ்வொரு ப்ரண்டும் தேவ மச்சான்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» நவராத்திரி நாயகர்!
by ayyasamy ram Yesterday at 11:09 am

» அமெரிக்க பார்லி.,க்குள் நுழைய காத்திருக்கும் இந்தியர்கள்
by ayyasamy ram Yesterday at 8:27 am

» வேலன்:-வீடியோ கன்வர்ட்டர்-Video Converter.
by velang Yesterday at 8:09 am

» அப்பாவை இழந்த மகளும், மகளை இழந்த அப்பாவும்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

» சூப்பர் ஸ்டார் & ரசிகன்
by ayyasamy ram Yesterday at 7:53 am

» விரைவில் தியேட்டர்கள் திறப்பு…. தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 am

» நயன்தாராவின் அடுத்த படம் இவருடன் தான் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது
by ayyasamy ram Yesterday at 7:51 am

Admins Online

அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!

Go down

 அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது! Empty அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!

Post by ayyasamy ram on Mon Oct 01, 2018 6:52 am

 அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது! Blood_donors

மும்பையில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தேசிய இரத்தப்
பரிமாற்ற கவுன்சில் புதிதாக ஒரு சர்க்குலர்
அனுப்பியிருப்பதாகத் தகவல்.

வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய ரத்தப் பரிமாற்ற
கவுன்சில் அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில
திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது.

திருத்தங்களில் முக்கியமானது, இனிவரும் காலங்களில்
ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள்,
பெண் பாலியல்க் தொழிலாளர்கள், இருபால் விருப்பம்
கொண்டவர்கள் உள்ளிட்டோரால் எச்.ஐ.வி மற்றும்
ஹெபாட்டிடிஸ் B மற்றும் C நோய்த்தொற்று
ஏற்பட அதிகபட்ச காரணங்கள் இருப்பதால்
மேற்கண்டோரிடம் இருந்து ரத்ததானம் பெறவே கூடாது.

அவர்கள் தங்களது ரத்தத்தை யாருக்கும் தானமாக
வழங்கக் கூடாது. என்று அந்தப் பிரிவினரை ஒட்டு
மொத்தமாக விலக்க வலியுறுத்துகிறதாம்
புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்.

இந்தத் தடையானது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு
மட்டுமல்ல, எந்த ஒரு தனி நபரும் நாள்பட்ட நோய்த்
தொற்றில் இருந்தாலும், கேன்சர், உடலுறுப்பு செயலிழப்பு,
ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட
பிரச்னைகளுக்கு உட்பட்டவராக இருந்தாலும்
அத்தகையோரிடம் இருந்தும் ரத்த தானம் பெறத் தடை
விதிக்கின்றன புதிய நெறிமுறைகள்.

மருத்துவமனைகளில் ரத்த தானம் பெறுவது மற்றும்
அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய
வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி பேசுகையில்
ரத்த வங்கிகளில் பணிபுரிவோர் தெரிவித்தது
என்னவெனில்,

வளர்ந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை
அடிப்படையாகக் கொண்டு தேசிய ரத்தப் பரிமாற்ற
கவுன்சில் இப்படியோர் திருத்தத்தை
வடிவமைத்திருப்பதாகவும், முந்தைய நெறிமுறைகளில்
மேம்போக்காக மட்டுமே மலேரியா, எச். ஐ வி, எய்ட்ஸ் ,
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள்
ரத்ததானம் வழங்கக் கூடாது என்று சில நிபந்தனைகள்
இருந்ததாகவும்

தற்போது மேலும் சில நிபந்தனைகளைச் சேர்த்து காலம்
தோறும் மாறி வரும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு
ஏற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள்
மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள்
நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க
ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது
சற்று சிரமமான காரியம் தான்.

ஆனால், இந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை
உணர்ந்தே ரத்ததானம் வழங்க வரும் கொடையாளர்களிடம்,
அவர்களது பாலியல் தேர்வு மற்றும் விருப்பங்களைப்
பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

வளர்ந்த நாடுகளில் இந்தக் கேள்விகளை
சம்மந்தப் பட்ட மக்கள் எளிதாக எதிர்கொள்கிறார்கள்.
இந்தியாவிலும் காலப்போக்கில் அது சாத்தியப்படலாம்
என்கிறார் ரத்தப் பரிமாற்ற அலுவலர் ஒருவர்.

ரத்த வங்கி நடத்தும் தனியார் மருத்துவமனை
மருத்துவர்களில் ஒருவர் இதைப்பற்றிப் பேசும் போது
தெரிவித்தது என்னவென்றால்,

‘இப்படியான நெறிமுறைகள் புகுத்தப்படுவதற்கு
உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள்
விஷயத்தில் வழங்கிய தீர்ப்பு காரணம் அல்ல.

அது சட்ட ரீதியானது. ஆனால், ரத்ததானத்தைப்
பொருத்தவரை... இது நடத்தை மாற்றங்களுடன்
தொடர்புடையது. ரத்தப் பரிமாற்றத்தின் முக்கிய நோக்கம்,
தேவை இருக்கும் நோயாளிகளின் வாழ்வை நோயற்று
ஆரோக்யமானவராக மாற்றுவதாக மட்டுமே இருக்க
வேண்டுமே தவிர, மேலும் நோயில் தள்ளுவதாக
இருக்கக் கூடாது என்பதே!

எனவே மேற்கண்ட புதிய ரத்தப் பரிமாற்ற
நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’
- என்றார்.
-
-----------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61809
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum