ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by lakshmi palani Today at 1:56 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by ayyasamy ram Today at 1:11 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by ayyasamy ram Today at 1:07 pm

» எல்லை தாண்டி வந்த வீரரை சீன ராணுவத்திடம் ஒப்படைத்தது இந்திய ராணுவம்
by ayyasamy ram Today at 1:05 pm

» பேல்பூரி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:28 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:23 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by Dr.S.Soundarapandian Today at 12:18 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» ஆறு அது ஆழம் இல்ல…
by Dr.S.Soundarapandian Today at 12:06 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by Dr.S.Soundarapandian Today at 11:36 am

» இணையத்தில் எச்சரிக்கை…
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:16 am

» நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
by ayyasamy ram Today at 9:18 am

» வேலன்:-பிடிஎப் பைல்களை வேண்டியவாறு மாற்றிட -Alter PDF
by velang Today at 8:18 am

» பெண் அமைச்சர் குறித்து சர்ச்சை பேச்சு மன்னிப்பு கேட்க மறுத்த கமல்நாத்: ராகுல் காந்தி கண்டனம்
by ayyasamy ram Today at 7:40 am

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by ayyasamy ram Today at 7:36 am

» கொரோனா பாதிப்பு எதிரொலி வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு அதிகரிப்பு
by ayyasamy ram Today at 7:34 am

» பண்டிகை காலத்தை ஒட்டி பயணிகளின் வசதிக்காக 6 சிறப்பு ரயில்கள்
by ayyasamy ram Today at 7:32 am

» வாகனங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டியதில் பெரும் முறைகேடு ...
by ayyasamy ram Today at 7:31 am

» டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:26 am

» காதலும் காமமும் பாகம் 1& 2-வலம்புரி ஜான்
by Shivramki Today at 7:18 am

» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

Admins Online

நக்கீரன் கோபால் கைது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

Go down

 நக்கீரன் கோபால் கைது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் Empty நக்கீரன் கோபால் கைது: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

Post by ayyasamy ram on Tue Oct 09, 2018 1:35 pm



நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது
வண்மையாகக் கண்டிக்கத்தக்கது என இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர்
இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மூத்த பத்திரிக்கையாளரும், நக்கீரன் இதழின்
ஆசிரியருமான நக்கீரன் கோபால் இன்று காலை
(09.10.2018) சென்னை விமான நிலையத்தில்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு
மாநிலக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

ஆளுநர் மாளிகையின் உத்திரவின் பேரில் நக்கீரன்
கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தி பாலியல்
வன்முறைக்கு நிர்ப்பந்தம் செய்தார் என்ற குற்றச்
சாட்டில் கைது செய்யப்பட்ட பேராசிரியர்
நிர்மலா தேவி மீது விசாரணை நடைபெற்று
வருகின்றது.

பேராசிரியர் நிர்மலா தேவி யாருடைய தேவைக்காக,
அத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டார் என்பது
இன்றும் வெளிப்படாத மர்மமாக நீடிக்கிறது.

‘அம்பை எய்தவர் மீது நடவடிக்கை இன்றி, அம்பை
மட்டுமே தண்டிக்கும் நிலை’ நாட்டில் நிலவுவதை
ஆளுநர் உட்பட அனைவரும் அறிவர்.

பேராசிரியர் நிர்மலா தேவி கைது விவாகாரம் குறித்து
நக்கீரன் இதழ் திரட்டிய தகவல்கள் அடிப்படையில்
தொடர்ந்து செய்திக் கட்டுரைகளை வெளியீட்டு
வருகின்றது.

நக்கீரன் செய்திகள் காரணமாக யாராவது
அவமதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சட்டரீதியான
நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்.

அத்தகைய சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்கு
மாறாக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி
அடக்குமுறை நடவடிக்கையில் ஈடுபடுவது
ஜனநாயகப்படு கொலையாகும்
இதனை அனுமதிக்கக்கூடாது.

நக்கீரன் கோபால் கைது மூலம் ஆளுநர் தனக்குரிய
அதிகாரத்தை மிக தவறான முறையில் பயன்
படுத்தியிருக்கிறார். அவரது உத்திரவை ஏற்று,
எடப்பாடி பழனிச்சாமி அரசு நக்கீரன் கோபாலை
கைது செய்திருக்கிறது.

காவல்துறையால் ‘வலைவீசி’ தேடப்பட்டு வரும்
பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆளுநர்
மாளிகையில் அவரை நேரில் சந்தித்து அரைமணி
நேரத்திற்கும் மேலாக உரையாடினார்.


இந்த சட்ட விரோதச் செயலை பலரும் கண்டித்தும்
அது குறித்து ஆளுநர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
இது ஆளுநர் மாளிகை மரபுகளுக்கும், சட்ட
நடைமுறைக்கும் எதிரானதாகும்.

கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை நேரில்
சந்தித்து விபரங்களை அறியச் சென்ற, மதிமுக பொதுச்
செயலாளர் வைகோவைத் தடுத்து, கைது செய்திருப்பது
தமிழ்நாட்டில் ‘மக்களாட்சி மாண்புக்கு’ ஏற்பட்ட
களங்கமாகும்.


காவல்துறையின் அத்துமீறல் எல்லைதாண்டிக் செல்வதை
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளதை மிக
வன்மையாக கண்டிப்பதுடன் அவர் மீது போடப்பட்டுள்ள
வழக்குகளை திரும்ப பெற்று, உடனடியாக அவரை
நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு
வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதுடன்,

‘ஜனநாயக குரலை அடக்க நினைக்கும் ஆளுநர் மற்றும்
மாநில அரசின் செயலை ஊடகத் துறையினரும்,
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அனைவரும்
ஒருங்கிணைந்து முறியடிக்க முன்வர வேண்டுமென
கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
-------------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61861
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum