புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை Poll_c10அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை Poll_m10அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

58 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi

1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்

195 Posts - 50%

141 Posts - 36%

17 Posts - 4%
prajai

10 Posts - 3%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82128
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 16 Oct 2018 - 11:50

பெட்ரோல், டீசல் அளவு குறைவாக விற்ற 127 நிறுவனங்கள்
மீது தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்
குறிப்பு:

தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் அறிவுரையின்
பேரில் அக்டோபர் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில்
தமிழகத் தில் உள்ள அனைத்து பெட்ரோல், டீசல் பங்க்குகளில்
அந்தந்த மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்
(செயலாக்கம்) தலைமையில் சிறப்பு ஆய்வுகள் மேற்
கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் உள்ள 818 பெட்ரோல், டீசல் பங்க்குகளில்
ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சென்னை மண்டலத்தில் - 34,
கோவை மண்டலத்தில் - 24, திருச்சி மண்டலத்தில் 30,
மதுரை மண்டலத்தில் 39 நிறுவனங்கள் என 127 நிறுவனங்கள்
அளவு குறைவாக விற்றது கண்டறியப் பட்டது.

அவ்வாறு சட்ட விதிகளுக்கு முரணாக அளவு குறைவாக
விற்ற பங்க்குகளில் விற்பனை தடை செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது.

அளவு குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும்
பட்சத்தில், அந்தந்த நிறுவனங் களில் பராமரிக்கப்பட்டு
வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட
கூம்பிய அள வினை பயன்படுத்தி சரிபார்த் துக் கொள்ள
வழிவகை செய்யப் பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் அளவு குறைவு, நியாயவிலைக் கடை களில்
பொருட்கள், மண்ணெண் ணெய் அளவு குறைவு, பொட்டல
பொருட்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு
அதிகமாக கடைகளில் விற்பனை செய்வது போன்ற
குறைபாடுகளை கண்ட றியும்போது, நுகர்வோர், ‘TN-LMCTS’
என்ற கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்து,
அதன் வாயிலாக புகார் தெரிவிக்கலாம்
-
-------------------------------
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue 16 Oct 2018 - 14:34

விலையே அதிகம் இதுல பிரட் வேல வேறயா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 16 Oct 2018 - 17:53

ithaRk
SK wrote:விலையே அதிகம் இதுல பிரட் வேல வேறயா
மேற்கோள் செய்த பதிவு: 1281892

இதைத்தான் எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் எனக் கூறுவார்கள்!

அளவை குறைத்து விற்ற 127 பங்க்குகள்; பெட்ரோல், டீசல் விற்க தடை- தொழிலாளர் துறை நடவடிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக