ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by ayyasamy ram Today at 10:42 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:46 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:36 am

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 8:05 am

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 7:54 am

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 7:49 am

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 7:47 am

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:55 pm

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Tue Oct 27, 2020 10:50 pm

Admins Online

சீனாவில் தமிழ் முழக்கம்!

Go down

சீனாவில் தமிழ் முழக்கம்!  Empty சீனாவில் தமிழ் முழக்கம்!

Post by ayyasamy ram on Thu Oct 11, 2018 8:46 am

சீனாவில் தமிழ் முழக்கம்!  31
-
சீனாவின் பெய்ஜிங்கிலுள்ள BFSU என்னும் கல்வி நிறுவனத்தில்
இந்தி, வங்காள மொழியோடு புதிதாக தமிழ் மொழியையும்
இந்த ஆண்டு முதல் கற்றுத் தருகின்றனர்.

‘‘தமிழ்மொழி கற்க சிரமமாக இருந்தாலும் கற்க ஆர்வமாக
உள்ளேன்!” என்கிறார் மாணவி ஃபுபெய் லின்.

நான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கியங்களை
படிப்பவர்கள் ஓராண்டு தமிழ்நாட்டுக்கு விசிட் செய்வார்கள்.

“மூன்றாம் ஆண்டில் தமிழ்நாட்டு சுற்றுலா தொடங்கும்.
தமிழில் பேசவும் எழுதவும் கற்றிருப்பது இப்பயணத்தில்
முக்கியம்…” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி என்கிற ஸூ ஷின்!

மொழிப்பாடத்துடன் பொருளாதாரம், தகவல்தொடர்பு,
சட்டம், சமூகவியல் ஆகிய பாடங்களையும் துணையாகத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

அமெரிக்காவின் டல்லாஸைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்
டி.ஏ.வெற்றிச்செல்வனின் தமிழ் மொழி, கலாசார அறிமுக
வீடியோவுடன் தமிழ்வகுப்புகள் தொடங்குகின்றன.

“இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால் வேலை
வாய்ப்புகளுக்கு பிரச்னையில்லை. மாணவர்கள் தமிழ்
குறித்த ஆய்வுகளில் ஈடுபடவேண்டும் என்பதே என்
விருப்பம்…” என்கிறார் ஆசிரியை ஈஸ்வரி.

————————————-

-ரோனி
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62136
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சீனாவில் தமிழ் முழக்கம்!  Empty Re: சீனாவில் தமிழ் முழக்கம்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Oct 11, 2018 9:46 am

ஆனால் இங்கு இந்தியாவில் இதை யாரும் பெரிதாக நினைக்கவில்லை.
மற்ற அயல் தேசத்து மக்கள் இதன் பெருமையை உணர்ந்து ஆர்வத்துடன்
படிக்கின்றனர்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

சீனாவில் தமிழ் முழக்கம்!  Empty Re: சீனாவில் தமிழ் முழக்கம்!

Post by SK on Sat Oct 13, 2018 12:05 am

அருமை தமிழ் இனி மெல்ல சாகும் என நினைதவர் எல்லாம் இனி மெல்ல சாக வேண்டும்


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

சீனாவில் தமிழ் முழக்கம்!  Empty Re: சீனாவில் தமிழ் முழக்கம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum