ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Mon Oct 19, 2020 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Mon Oct 19, 2020 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Mon Oct 19, 2020 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Mon Oct 19, 2020 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Mon Oct 19, 2020 7:02 pm

Admins Online

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?

Go down

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Empty அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?

Post by ayyasamy ram on Sat Oct 13, 2018 8:28 am

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Rgty_00012
-
அண்டார்டிகாவில் 30 கிலோமீட்டர் நீளமுள்ள பனிப்பாறை
ஒன்று உடைந்திருக்கிறது. ஸ்டெஃப் லியர்மெட்
(Stef Lhermitte) என்ற புவியியல் விஞ்ஞானி
செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தொடர்ச்சியாக
ஆய்வு செய்து வந்ததன் மூலமாக இதைக் கண்டறிந்திருக்கிறார்.

இந்தப் பனிப்பாறை 30 கிலோமீட்டர் நீளமும், பத்து கிலோமீட்டர்
அகலமும் அளவு கொண்டது. இவ்வளவு பெரிய
பனிப்பாறையினால் அண்டார்டிகாவின் கடற்கரைப் பகுதிகளில்
அதிக அளவில் பாதிப்புகள் இருக்கும் என் ஆய்வாளர்கள்
கருதுகின்றனர்.

கடந்த வருடமும் இதே போல ஒரு பனிப்பாறை உடைந்தது.
அண்டார்டிகா பகுதியில் இருக்கும் பைன் தீவு
பனிப்பிரதேசத்தில்த்தான் இது போன்ற பாதிப்புகள் அதிகமாக
நிகழ்கின்றன.
-
அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Ywet_00246
-
இந்தப் பகுதியில் மட்டுமே ஒரு வருடத்திற்கு 45 பில்லியன்
டன் அளவில் பனி உருகுவதாகக் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலமாக, ஒவ்வொரு எட்டு வருடங்களுக்கும் கடல்
மட்டம் 1 செ.மீ அளவில் உயர்கிறது எனவும் ஒரு வேளை
இது முழுவதுமாக உருகினால் கடல் நீர் மட்டம் 1.7 அடிக்கு
மேல் உயர வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.

2001-ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற மிகப் பெரிய
பனிப்பாறை உடைப்புகளில் இது ஆறாவதாகக் கருதப்படுகிறது.
-
------------------------
விகடன்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Empty Re: அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 13, 2018 11:22 am

இது பூமி அதிக சூடாவதை சுட்டி காட்டுகிறது.
பூமி வெப்பமாதலை தடுக்க உடன் நடவடிக்கை
தேவை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Empty Re: அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?

Post by Manik on Sat Oct 13, 2018 7:40 pm

புவி வெப்பமயமாதலை தடுக்க நாம் ஒன்றும் செய்ய முடியாது......

மரம் நடுவதே செல்பி எடுப்பதற்காகத்தான் என்றாகி விட்டது இன்றைய நிலைமை

மேலும் நவீன வசதிகள் தான் நம்மை ஆட்டிப்படைக்கின்றன. இதிலிருந்து நம்மாள் மீளவே முடியாது பிறகு எப்படி புவி வெப்பமயமாதலை தடுப்பது...

நடப்பவை எல்லாம் நன்மைக்கே
Manik
Manik
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மதிப்பீடுகள் : 876

Back to top Go down

அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன? Empty Re: அண்டார்டிகாவில் உடைந்த ஆறாவது பெரிய பனிப்பாறை! - பாதிப்புகள் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum