ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by சக்தி18 Today at 5:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

Admins Online

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 14, 2018 11:50 am

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் _103856843_5e0aa604-0721-4797-8008-9a072649b6a5


எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, இவற்றை பயன்படுத்தி விவசாயிகளால் மீண்டும் அரிசி பயிரிட்டு உருவாக்க முடியும்.

புவி வெப்பமாகுதல் அதிகரிக்கும் நிலையில், இந்த வங்கி உணவை பாதுகாத்து வைக்கிறது. மேலும், சர்வதேச முயற்சியின் ஒரு அங்கமாக விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன.

நன்றி:பிபிசி நியூஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by சிவனாசான் on Sun Oct 14, 2018 2:38 pm

எலி அரிக்காமல் இருக்கனமே. செம்மர கடத்தலை போல் தொடர்கதையாக இல்லாமல் இருந்தால் நல்லது.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by சிவா on Sun Oct 14, 2018 3:10 pm

மிகப் பெரிய விவசாய நாடான இந்தியா இதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இருக்கும் வரை மக்களின் பணத்தை சுரண்ட வேண்டும் இது ஒன்றுதான் இந்திய தலைவர்களின் தலையாய கடமை!அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Sun Oct 14, 2018 7:25 pm

அனைத்து அரிசிகளும் வழக்கமாக பயன்பாட்டில் இருந்திருந்தால் இது போன்ற நிலைமையே ஏற்பட்டிருக்காது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 7:57 am

@சிவனாசான் wrote:எலி அரிக்காமல் இருக்கனமே. செம்மர கடத்தலை போல் தொடர்கதையாக இல்லாமல் இருந்தால் நல்லது.
மேற்கோள் செய்த பதிவு: 1281721
எலி தின்ன மிச்சம் இருந்தால்
போதும் ஐயா.
அழியாமல் காப்பது தான் முக்கியம்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 8:04 am

@சிவா wrote:மிகப் பெரிய விவசாய நாடான இந்தியா இதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

இருக்கும் வரை மக்களின் பணத்தை சுரண்ட வேண்டும் இது ஒன்றுதான் இந்திய தலைவர்களின் தலையாய கடமை!

மேற்கோள் செய்த பதிவு: 1281723
இதை விவசாய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் செய்தால்
நிச்சயமாக இதை பாதுகாக்க முடியும்.
எங்க அம்மா நிறைய விதைகளை
துணியில் முடிந்து முடிந்து பாதுகாத்து வைப்பார்கள். ஆனால் தற்போது இதை செய்ய அவர்கள் உயிரோடு இல்லை வருத்தமாக இருக்கிறது.
நன்றி தலைவா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 8:09 am

@ரா.ரமேஷ்குமார் wrote:அனைத்து அரிசிகளும் வழக்கமாக பயன்பாட்டில் இருந்திருந்தால் இது போன்ற நிலைமையே ஏற்பட்டிருக்காது...
மேற்கோள் செய்த பதிவு: 1281732
ரமேஷ் இன்னும் கிராமங்களில் இந்த விதைகள் சேகரிப்பு உபயோகம் உள்ளது.
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Oct 15, 2018 10:29 am

சில பகுதிகளில் தானே ஐயா .. அதுவும் கால போக்கில் காணாமல் போகும் ... சோகம்
தேவைகள் இருந்தால் தான் விவசாய பெருங்குடி மக்களும் அனைத்து வகை அரிசிகளையும் உற்பத்தி செய்வார்கள் ... இப்பொழுது தான் ஐயையோ அரிசி சாப்பாடா வேண்டாம் வேண்டாம் சர்க்கரை வந்து விடும் என்ற மாயை உள்ளதே ஐயா ...

கோதுமைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்த காலம் உண்டு... உறவினர்கள் வந்தால் மட்டும் சிறப்பு உணவாக பூரி இருந்தது ... சப்பாத்தி என்றால் காணாததை கண்டது போல்... இப்பொழுதோ நிலைமை தலை கீழ்... என்ன்னன அரிசி சோறு தானா சாப்புடுவீர்களா மூன்று வேளையும் என அதிர்ச்சியாக கேட்கும் நிலையில் உள்ளது முன்னேறி வரும் கிராமங்கள் ...

எந்த வகை அரிசிகளுக்கும் அத்தனை விளம்பரங்கள் வருவதில்லை ... கோதுமை மாவிற்கு வரும் விளம்பரங்கள் போல ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள் Empty Re: எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum