ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by சக்தி18 Today at 5:41 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» துல்லிய துலாபாரம்
by sugumaran Yesterday at 8:44 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

» கபில் தேவுக்கு மாரடைப்பு... டெல்லி மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை
by சக்தி18 Yesterday at 11:30 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:06 am

» தீபாவளிக்கு வெளியாகிறது மூக்குத்தி அம்மன் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 7:58 am

Admins Online

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 14, 2018 8:41 pm

இளைஞர் ஒருவர் இயற்கை முறையில் ஊடுபயிர் வளர்த்துவருகிறார் எனக் கேள்வியுற்று திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாட்டு ரக மாடுகளும், கொக்கரித்துக் கொண்டிருந்த நாட்டு ரக கோழிகளும், நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது கொண்டிருந்த உழவர்களையும், ஊடுபயிர் வைக்கப்பட்டிருந்த அழகையும் பார்த்தபோது சரியான இடத்திற்கு வந்துவிட்டோம் எனத் தோன்றியது. உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார் ஞானவேல்.

தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 14, 2018 8:41 pm

பாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளை காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளை காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லைனு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோன ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 14, 2018 8:44 pm

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முதல் வேலையா நாட்டு மாடுகள் வாங்குனேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யுறதுக்கு மாட்டு சாணமும், கோமியமும் தரமான உரமாக இருக்கிறது. நான் செய்யும் விவசாயத்தில் ஊடுபயிர்களை விதைத்து லாபம் பார்த்து வருகிறேன். அதில் பப்பாளி, வாழை, மஞ்சள், முருங்கை, உளுந்து, ஆமணக்கு, பனங்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கருணைக்கிழங்கு, சோளம், சுரக்காய், அகத்திக்கீரை என 13 வகையான பயிர்களை பயிரிட்டுள்ளேன்.

உழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.

பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்குற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 14, 2018 8:45 pm

இப்போ ஊடுபயிரா இருக்குற முருங்கையை 1 கிலோ 15 ரூபாய்க்கும், அகத்திகீரைகளை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும், சுரைக்காயை எடை அளவைப் பொறுத்து 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன். வாழைக்கன்றுகளை விஜயதசமிக்கு விற்பனை செய்யப் போறேன்.
எனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by ரா.ரமேஷ்குமார் on Mon Oct 15, 2018 10:48 am

எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by ayyasamy ram on Mon Oct 15, 2018 1:59 pm

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! 103459460 இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! 3838410834
-
இப்பதிவிற்கான படங்கள் பதிவிட்டுள்ளேன்
-
இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! 139695_thumb
-
இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Polo1_18503
-
இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Polo2_18126
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62003
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 4:58 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:எனக்கும் இன்னமும் அவர் போல் செயல்பட வேண்டும் என்ற ஆசை மட்டும் தான் இருக்கின்றது ... தலைவணங்குகிறேன் நண்பரே ... உங்களின் சிறந்த செயல் தொடர்ந்து வெற்றி பெற ...
மேற்கோள் செய்த பதிவு: 1281796
நன்றி ரமேஷ்.
நீங்களும் இவர் போல் செய்ய முடியும் முயற்சி செய்யவும்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 15, 2018 5:00 pm

@ayyasamy ram wrote:இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! 103459460 இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! 3838410834
-
இப்பதிவிற்கான படங்கள் பதிவிட்டுள்ளேன்
-
[/img]
மேற்கோள் செய்த பதிவு: 1281808
படங்கள் பதிவு செய்தமைக்கு நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு! Empty Re: இன்ஜினியர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum