ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

Admins Online

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by ayyasamy ram on Wed Oct 17, 2018 7:45 am

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு 201810151628184260_Worlds-oldest-woman-says-shes-lived-a-miserable-life_SECVPF

மாஸ்கோ,

ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம்
ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின்
மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது
தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக
இருந்ததாக கூறியுள்ளார்.

மேலும் நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும்
தண்டனை தான் என அந்த பாட்டி கூறியுள்ளார்.
என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நாள் என்றால்,
நான் முதலில் என் வீட்டிற்குள் நுழைந்த நாள் தான்.

உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று
அழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டை சார்ந்த
ஜெனனி காலெம்ட். இவர் தான் உலகின் மிக நீண்ட நாள்
வாழ்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு 122 வயதில்
இறந்தார்.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty Re: "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 17, 2018 11:43 am

அதிமான நாட்கள் வாழ்வது கூட கொடுமையான விசயம் தான்
அதனால் விரக்தி தான் அதிகமாகும்.
மற்றவருக்கும் தொந்தரவு ஆகும்.
இந்த பாட்டி கூறியது சரி தான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty Re: "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Oct 17, 2018 11:43 am

அதிமான நாட்கள் வாழ்வது கூட கொடுமையான விசயம் தான்
அதனால் விரக்தி தான் அதிகமாகும்.
மற்றவருக்கும் தொந்தரவு ஆகும்.
இந்த பாட்டி கூறியது சரி தான்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty Re: "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by சிவா on Wed Oct 17, 2018 2:07 pm

நம்முடைய அங்கங்கள் சுயமாக இயங்கும் வரை இப்பூமியில் வாழலாம், மற்றொருவரின் துணையால் இயங்கும் நிலை வரும்பொழுது மரணமே மகத்தான பரிசு!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty Re: "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by ஜாஹீதாபானு on Wed Oct 17, 2018 5:07 pm

@சிவா wrote:நம்முடைய அங்கங்கள் சுயமாக இயங்கும் வரை இப்பூமியில் வாழலாம், மற்றொருவரின் துணையால் இயங்கும் நிலை வரும்பொழுது மரணமே மகத்தான பரிசு!
மேற்கோள் செய்த பதிவு: 1282015

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30992
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7395

Back to top Go down

"நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு Empty Re: "நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான்” 129 வயது பாட்டி பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum