ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:15

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:13

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 11:11

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:05

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 10:02

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 9:33

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 9:29

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 9:24

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 9:10

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 8:38

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 8:35

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 8:32

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 8:28

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 8:24

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 8:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:16

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 2:55

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Today at 0:42

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 22:17

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 21:31

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:39

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 20:38

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 20:33

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:28

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 20:25

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 20:24

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 20:22

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 20:02

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 19:33

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 19:28

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 19:14

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 18:43

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 14:02

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 14:00

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 13:59

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 13:57

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:54

» திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 13:51

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (309)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06

» பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 9:35

» சம்பிரதாய விழாவில் பகை தீர்க்கும் மக்கள் சண்டையில் உடைந்தது 40 பேர் மண்டை: ஆந்திராவில் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 9:32

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disc Count View
by velang Yesterday at 9:24

» டெல்லி அணிக்கு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 9:19

» வேலன்:-வீடியோக்களை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்க -Video Padlock.
by velang Yesterday at 9:17

» அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாகிறார் ஏமி கோனி
by ayyasamy ram Yesterday at 0:25

» கொரோனா பயம் வராமல் இருக்க “நடிகர்கள், ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கவேண்டும்”
by ayyasamy ram Yesterday at 0:20

» பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40-வது படம்
by ayyasamy ram Yesterday at 0:15

» கறியும் சோறும் திண்ணா பல்லு குத்தி தான் ஆகணும்!
by ayyasamy ram Tue 27 Oct 2020 - 22:10

» அவ்ளோதாங்க வாழ்க்கை!!!
by ayyasamy ram Tue 27 Oct 2020 - 22:09

» 68 வயது மலையேற்ற வீராங்கனை!
by ayyasamy ram Tue 27 Oct 2020 - 19:56

Admins Online

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed 17 Oct 2018 - 15:31

பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியரை, திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இங்கு, நேற்று மாலை திமுகவைச் சேர்ந்த கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் அகியோர் வடை, பஜ்ஜி சாப்பிட்டுள்ளனர்.
பின்னர், இவர்களிடம் கடையில் வேலை செய்த ஊழியர், சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார். ஆனால், தாங்கள் யார் என்று தெரியுமா என்று அவர்கள் அவதூறாக பேசி வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், உன்னை என்ன செய்கிறோம் பார் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதையடுத்து, இரவு 10 மணி அளவில் திமுக முன்னாள் வட்டச் செயலாளரும், வழக்கறிஞருமான ரஜினி என்பவர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டோர் உணவகத்திற்குள் வந்துள்ளனர்.
அப்போது, உள்ளே புகுந்து உரிமையாளர் தங்கபாண்டியனை தரக்குறைவாக பேசியதுடன், ஊழியர் முருகனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அண்மையில், விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்றில் திமுகவினர் தாக்குதல் நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி
நியூஸ் 18 தமிழ்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by சிவா on Wed 17 Oct 2018 - 15:42

சமீப காலமாக திமுகவினரின் அராஜகங்கள் பற்றிய காணொளிகள் அதிகம் வெளிவருகிறது, இதில் ஏதோ சந்தேகம் எழுதுகிறது. திமுகவின் பெயரை சீர்குலைக்க (ஏற்கனவே சீர்குலைந்துதான் உள்ளது) சதி செய்யப்படுகிறது என்றே நினைக்கிறேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu 18 Oct 2018 - 9:32

@சிவா wrote:சமீப காலமாக திமுகவினரின் அராஜகங்கள் பற்றிய காணொளிகள் அதிகம் வெளிவருகிறது, இதில் ஏதோ சந்தேகம் எழுதுகிறது. திமுகவின் பெயரை சீர்குலைக்க (ஏற்கனவே சீர்குலைந்துதான் உள்ளது) சதி செய்யப்படுகிறது என்றே நினைக்கிறேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1282017
அடுத்த ஆளப்போகும் கட்சி என்று சொல்ல கூடியது, இந்த சூழ்நிலையில் இது மாதிரி நிகழ்வுகள் நல்லதல்ல.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by சிவா on Thu 18 Oct 2018 - 9:51

@பழ.முத்துராமலிங்கம் wrote:
அடுத்த ஆளப்போகும் கட்சி என்று சொல்ல கூடியது, இந்த சூழ்நிலையில் இது மாதிரி நிகழ்வுகள் நல்லதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1282085

இந்துக்கள் பண்டிகையை இவர்கள் விடுமுறை தினமாக கொண்டாடும் வரை இனிமேல் ஆட்சிக்கு வரப்போவதில்லை!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by SK on Thu 18 Oct 2018 - 13:44

@பழ.முத்துராமலிங்கம் wrote:
அடுத்த ஆளப்போகும் கட்சி என்று சொல்ல கூடியது, இந்த சூழ்நிலையில் இது மாதிரி நிகழ்வுகள் நல்லதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1282085

இதுபோல நகைச்சுவைகளை தனியாக பதிவு செய்யலாம் ஐயா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri 19 Oct 2018 - 12:46

@SK wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:
அடுத்த ஆளப்போகும் கட்சி என்று சொல்ல கூடியது, இந்த சூழ்நிலையில் இது மாதிரி நிகழ்வுகள் நல்லதல்ல.
மேற்கோள் செய்த பதிவு: 1282085

இதுபோல நகைச்சுவைகளை தனியாக பதிவு செய்யலாம் ஐயா
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
மேற்கோள் செய்த பதிவு: 1282101
இனி நம்மை ஆளப்போவது யார்???
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by சிவனாசான் on Fri 19 Oct 2018 - 15:14

அழிவுக்கு காலம் என்பதாகக்கூட கொள்ளலாம்.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார் Empty Re: ஊழியரை திமுகவினர் தாக்கியதாக புகார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum