ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

Admins Online

ஷிம்லா பெயர் மாறுகிறது

Go down

ஷிம்லா பெயர் மாறுகிறது Empty ஷிம்லா பெயர் மாறுகிறது

Post by ayyasamy ram on Sun Oct 21, 2018 6:56 am

ஷிம்லா:
உ.பி., மாநிலம், ‘அலகாபாத்’ நகரின் பெயர்,
‘பிரயாக்ராஜ்’ என மாற்றப்பட்டதை தொடர்ந்து,
‘ஷிம்லா’வின் பெயரை, ‘ஷ்யாமலா’ என பெயர்
மாற்றம் செய்ய, ஹிமாச்சல பிரதேச மாநில அரசு
திட்டமிட்டுள்ளது.

இந்த நகரின் பெயரை மாற்ற வேண்டும் என,
பா.ஜ., வலியுறுத்தியதை அடுத்து, அந்த கட்சியை
சேர்ந்த, மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்குர்,
இது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல்
வெளியாகியுள்ளது.

——————————–
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷிம்லா பெயர் மாறுகிறது Empty Re: ஷிம்லா பெயர் மாறுகிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Oct 21, 2018 12:19 pm

இந்த பெயரை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே இல்லை.
இதனால் பல குழப்பம் ஏற்பட்டது.

மெட்ராஸ்- சென்னை
கல்கத்தா- கோல்கட்டா
பாம்பே- மும்பை
பெங்களூர்- பெங்களூரு
ஒரிசா- ஒடிசா
அலகாபாத்- பிரயாக்ராஜ்

இதனால் என்ன பயன் நடந்தது??

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

ஷிம்லா பெயர் மாறுகிறது Empty Re: ஷிம்லா பெயர் மாறுகிறது

Post by ராஜா on Mon Oct 22, 2018 12:01 pm

@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த பெயரை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே இல்லை.
இதனால் பல குழப்பம் ஏற்பட்டது.

மெட்ராஸ்- சென்னை
கல்கத்தா- கோல்கட்டா
பாம்பே- மும்பை
பெங்களூர்- பெங்களூரு
ஒரிசா- ஒடிசா
அலகாபாத்- பிரயாக்ராஜ்

இதனால் என்ன பயன் நடந்தது??

வெள்ளைக்காரன் தன வாயில் நுழைய முடியாத பெயர்களை தன்னிஷ்டப்படி மாற்றிவைத்துவிட்டான் அதை அந்த அந்த ஊர் மக்கள் தங்கள் வட்டார மொழியில் காலம் காலமாக எப்படி அழைத்துவந்தார்களோ அப்படி மாற்றி கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை அண்ணா புன்னகை

எங்கள் பகுதியில் டிரங்க்பார் என்று ஒரு ஊர் உள்ளது , இதை சொல்லி கேட்டால் அந்த ஊர் ஆட்களுக்கே தெரியாது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

ஷிம்லா பெயர் மாறுகிறது Empty Re: ஷிம்லா பெயர் மாறுகிறது

Post by ayyasamy ram on Mon Oct 22, 2018 1:05 pm

@ராஜா wrote:
@பழ.முத்துராமலிங்கம் wrote:இந்த பெயரை மாற்றுவதில் எனக்கு உடன்பாடே இல்லை.
இதனால் பல குழப்பம் ஏற்பட்டது.

மெட்ராஸ்- சென்னை
கல்கத்தா- கோல்கட்டா
பாம்பே- மும்பை
பெங்களூர்- பெங்களூரு
ஒரிசா- ஒடிசா
அலகாபாத்- பிரயாக்ராஜ்

இதனால் என்ன பயன் நடந்தது??

வெள்ளைக்காரன் தன வாயில் நுழைய முடியாத பெயர்களை தன்னிஷ்டப்படி மாற்றிவைத்துவிட்டான் அதை அந்த அந்த ஊர் மக்கள் தங்கள் வட்டார மொழியில் காலம் காலமாக எப்படி அழைத்துவந்தார்களோ அப்படி மாற்றி கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை அண்ணா புன்னகை

எங்கள் பகுதியில் டிரங்க்பார் என்று ஒரு ஊர் உள்ளது , இதை சொல்லி கேட்டால் அந்த ஊர் ஆட்களுக்கே தெரியாது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1282402
-

டிரங்க்பார் என்ற ஊரின் சரித்திரம்
---------------------------------

இவ்வூருக்குச்  "சடங்கன்பாடி" என்பது முந்தைய பெயர்
என்பதைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கடற்கரையையொட்டிய நகரமாதலாலும், தோற்றுவித்தவன்
குலசேகரபாண்டியன் என்பதாலும் இவ்வூருக்குக்
குலசேகரன் பட்டினம் என்ற பெயரும் சில காலம் வழங்கியது
என்பர்.

கி.பி. 1354ல் ஆண்ட வீர பாண்டியன் ஆட்சிக் காலத்திலும்
இப்பெயர்களே வழங்கி வந்தன.

இசுலாமியர்களால் தென்னிந்தியா தாக்கப்பட்ட பின்னர்,
விஜய நகர மன்னர்கள் தென்னிந்தியாவைக் காத்து ஆண்டனர்.

அக்காலத்தில் தஞ்சையிலிருந்து கி.பி. 1567ல் ஆட்சி செய்த
அச்சுத்தப்ப நாய்க்க மன்னர் காலத்தில் ஊர்ப்பெயர்
சடங்கண்பாடி என்றிருந்த போதிலும், சுவாமி பெயர்
மாசிலாமணீஸ்வரர் என்று மாறியுள்ளது.

ஆங்கிலேயர்களால் சடங்கன்பாடி என்ற பெயர்களை
சரியாக உச்சரிக்க வராமற் போகவே,  TRANQUEBAR
என்றானது.  


தரங்கம்பாடி என்ற பெயர் வடிவம் செம்மொழித் திருத்தம்
( Hyper corrected form) பெற்ற பெயர் வடிவமாகக்
கருதத் தக்கது. (தரங்கம் - அலை. அலைகள் சூழ்ந்த நகரம் -
தரங்கம்பாடி).

1682-ம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் பிறந்தவரான
பார்த்தலோமியோஸ் சீகன்பால்கு. டென்மார்க் நாட்டில்
உள்ள திருச்சபை சார்பில், கிறிஸ்தவ மதப் பிரசாரம்
செய்வதற்காக 1706-ம் ஆண்டு ஜுலை 9-ந் தேதி
தரங்கம்பாடி வந்தார்.

தரங்கம்பாடியின் புகழைப் பரப்பியதில் இவரது பங்கு
முக்கியமானது.  அச்சுக்கூடம் நிறுவி நாட்டிலேயே  தமிழில்  
முதல் நூல் அச்சிட்ட பெருமைக்குரிய செயலைச் செய்தார்.
-
--------------------------------------
நன்றி-
ஜான்பீட்டர் கட்டுரைகள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஷிம்லா பெயர் மாறுகிறது Empty Re: ஷிம்லா பெயர் மாறுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum