ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லவ் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:38 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:37 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 6:32 pm

» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

Admins Online

பார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா தாக்கல்

Go down

பார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா தாக்கல் Empty பார்லி., குளிர்கால கூட்ட தொடரில் குடியுரிமை மசோதா தாக்கல்

Post by ayyasamy ram on Wed Oct 24, 2018 5:02 am

புதுடில்லி,
கடந்த, 1955ல் அமலுக்கு வந்த, குடியுரிமை சட்டத்தில்
திருத்தம் செய்யும், திருத்த மசோதா, 2016ல், பார்லிமென்டில்
தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,
வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்துள்ள,
அங்கு சிறுபான்மையினராக இருந்த, ஹிந்து, சீக்கிய,
ஜெயின், புத்த, பார்சி மற்றும் கிறிஸ்தவர்களுக்கு,
இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்.

இதற்காக, 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்திருக்க
வேண்டும் என்ற நிபந்தனையை, ஆறு ஆண்டுகளாக
குறைப்பதாக, திருத்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு
தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான,
பா.ஜ., அரசு அமைந்துஉள்ள அசாமில் தீவிரமாக எதிர்க்கப்
படுகிறது.

இந்த மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்வதற்கு
எதிர்ப்பு தெரிவித்து, அசாமைச் சேர்ந்த, 44 அமைப்புகள்
சார்பில், நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

இந்நிலையில், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் தலைவரான,
பா.ஜ., - எம்.பி., ராஜேந்திர அகர்வால் கூறியதாவது:

தற்போதைய பார்லிமென்டின் கடைசி கூட்டமாக, வரும்
குளிர்கால கூட்டத் தொடர் அமைய உள்ளது.
இந்த குழுவின் பதவிக் காலமும் முடிவுக்கு வர உள்ளது.

அதனால், குளிர்கால கூட்டத் தொடரிலேயே, குடியுரிமை
திருத்த மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
இது குறித்து, குழுவின் மற்ற உறுப்பினர்களுடன்
ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர்
கூறினார்.
-
----------------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62160
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum