ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Today at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Today at 9:23 pm

» பதிவை சேமிப்பது எப்படி ?
by kandansamy Today at 9:22 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Today at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Today at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Today at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Today at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Today at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Today at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Today at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Today at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Today at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Today at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Today at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

Admins Online

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 29, 2018 8:09 pm

டெல்லி: ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க கோரிக்கை வழக்கை தள்ளி வைக்க முடியாது என்று, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி தமிழக சட்டசபையில், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம், பாண்டியராஜன், ஆர். நட்ராஜ், செம்மலை, சண்முகநாதன், மனோரஞ்சிதம், சரவணன், ஆறுக்குட்டி, சின்னராஜ், மாணிக்கம், மனோகரன் ஆகியே 11 பேரும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இருப்பினும் பிறகு இவ்விரு அணிகளும் இணைந்து கொண்டனர்.

நன்றி
ஒன் இந்தியா தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 29, 2018 8:10 pm

ஹைகோர்ட்டில் வழக்கு
எனவே பன்னீர் செல்வம் அணி மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தரப்பில் சபாநாயகரை வலியுறுத்தவில்லை. ஆனால், அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்ததால், இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா சக்கரபாணியும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் வெற்றிச்செல்வன், தங்க தமிழ்ச்செல்வன், ரங்கசாமி, பார்த்திபன் ஆகியோர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

சபாநாயகர் உத்தரவு உறுதி
வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 27ம் தேதி வழங்கிய தீர்ப்பில், 11 சட்டசபை உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சபாநாயகருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யக் கோரிய அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Oct 29, 2018 8:10 pm





ஓபிஎஸ் கோரிக்கை
உயர் தீர்ப்புக்கு எதிராக திமுக கொறடா சக்கரபாணி சார்பிலும், தினகரன் ஆதரவாளர்கள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மீண்டும் நாளை வர உள்ளது. ஆனால், வழக்கிற்கு இன்னும் தயாராகவில்லை என்று பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர், நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்னிலைியல் இன்று தெரிவித்ததோடு, வழக்கை இன்னொரு நாளைக்கு ஒத்தி வைக்க கோரினார். இதற்கு தினகரன் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.


நாளையே விசாரணை
இதையடுத்து, பட்டியலிட்டபடி, நாளையே வழக்கு விசாரணை நடைபெறும் என்று நீதிபதி சிக்ரி தெரிவித்தார். வழக்கு விசாரணையின்போது வேண்டுமானால் உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by சிவனாசான் on Mon Oct 29, 2018 11:40 pm

எவர் செய்யினும் குற்றம் குற்றமே . தனக்கு வேண்டியவன் என தனி கவனம் செலுத்துவது ஓர வஞ்சனை செயல் நீதி நடுநிலைமையை கடை பிடிக்கனுங்க. அதுதான் சரி. நீதி அரசர் கர்ணன் போல் உண்மையை உரக்க சொல்லனும். யாராக இருந்தாலும் >>>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4499
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1245

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by M.Jagadeesan on Tue Oct 30, 2018 8:38 am

தர்மயுத்தம் செய்த பன்னீரும் , அவருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்த MLA க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் . ஆனால் அது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது . நடுவண் அரசின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் உள்ளது . எனவே நீதி கிடைக்காது.

உண்மையான நீதிபதிகள் மக்கள் மட்டுமே . அவர்கள் மட்டுமே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பமுடியும் . அதுவரையில் சகித்துக் கொள்ளவேண்டியது நம் கடமை .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2482

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 30, 2018 10:30 am

@சிவனாசான் wrote:எவர் செய்யினும் குற்றம் குற்றமே . தனக்கு வேண்டியவன் என தனி கவனம் செலுத்துவது ஓர வஞ்சனை செயல் நீதி நடுநிலைமையை கடை பிடிக்கனுங்க. அதுதான் சரி. நீதி அரசர் கர்ணன் போல் உண்மையை உரக்க சொல்லனும். யாராக இருந்தாலும் >>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1283514
அவர் உரக்க சொல்லத்தான் உள்ளே தள்ளி விட்டார்கள்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 30, 2018 10:40 am

@M.Jagadeesan wrote:தர்மயுத்தம் செய்த பன்னீரும் , அவருடன் சேர்ந்து அரசுக்கு எதிராக வாக்களித்த MLA க்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் . ஆனால் அது நடக்குமா என்றால் நிச்சயம் நடக்காது . நடுவண் அரசின் தலையீடு அனைத்துத் துறைகளிலும் உள்ளது . எனவே நீதி கிடைக்காது.

உண்மையான நீதிபதிகள் மக்கள் மட்டுமே . அவர்கள் மட்டுமே இந்த அரசை வீட்டுக்கு அனுப்பமுடியும் . அதுவரையில் சகித்துக் கொள்ளவேண்டியது நம் கடமை .
மேற்கோள் செய்த பதிவு: 1283540
தர்மயுத்ததை தவிர்த்து , சட்ட சபையை கலைத்து தேர்தல் குருச்சேத்திரத்தில் முட்டி மோதி உண்மையான நேர்மையான மற்றும் திறமையான அரசு அமைந்தால் சந்தோஷம்.
நன்றி ஜெகதீஸ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை Empty Re: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கியாச்சு.. அடுத்து ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல்? நாளை விசாரணை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum