ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

Admins Online

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by ayyasamy ram on Wed Oct 31, 2018 7:08 am

First topic message reminder :

ஆமதாபாத் :
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள
, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என அழைக்கப்படும்,
மறைந்த, சர்தார் வல்லபாய் படேலின், 597 அடி உருவ
சிலையை, பிரதமர், நரேந்திர மோடி, இன்று திறந்து
வைக்கிறார்.

உலகின் மிக உயரமான சிலை என்ற பெருமை,
இதற்கு கிடைக்கவுள்ளது.

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Fogw0bQuTsG6pWrTg28C+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2(1)

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல்,
சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும்,
உள்துறை அமைச்சராகவும் இருந்தார்.

காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும்
விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு
சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட
சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய
ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல்,
'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது,
2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில்,
சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில்,
சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்
பட்டது.

சிலை அமைக்கும் பணிகள், 2,300 கோடி ரூபாய் செலவில்
முழுமை பெற்றுள்ளன. இதையடுத்து, வல்லபாய் படேலின்
பிறந்த தினமான இன்று, அவரது சிலையை,
பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்;

இது, 'ஒற்றுமை சிலை' என, அழைக்கப்படுகிறது.
சிலை திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை, குஜராத் மாநில
அரசு செய்துள்ளது.

தற்போது, உலகின் மிக உயரமான சிலையாக,
சீனாவில் உள்ள, 420 அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது.
-
---------------------------------------------
தினமலர்

---------------------------------------------

ராம் அண்ணா  , உங்கள் பதிவில் ஒரு போட்டோவை புகுத்திவிட்டேன்..... இங்கிருந்தால் அது நன்றாக இருக்கும் என்கிற எண்ணத்தில்..... தயை கூர்ந்து கோபிக்கவேண்டாம் புன்னகை....... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down


இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:31 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 TutfhwHLQjmFFjZC71kt+18584255-6237-4cd9-8afb-c72ea4fb234d


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:31 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 IXvG6SQRRYuzltWkmc4Y+2cf3977c-5ee1-41a3-b834-28898489500d


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:32 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 L3jnLCiTUWVPRKo828P1+5b9abf41-0b9c-468e-a987-39b9937c3659


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:32 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 SmxdNbAeSWmSxyvL0srL+7ffde0bb-280f-430c-b1a1-d21bdf35fa8c


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:33 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Vso69YJuRYeD0XuxKfG8+bcf46340-1ffc-42cf-a1cf-9965b12d4817


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:33 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 TRbTx3QT7ydYGSkM5mSa+92835035-3076-4a0a-affe-a6463abec1e4


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 PDFJAW7SkK3EB7pQjHK7+8c8c090b-992f-457c-b738-b0fab3a23ab2


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 HqFVsPcyTnCoCnWvN12z+a8ac822b-9daf-4e40-a8d8-bf498364bf5d


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:34 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 F70OKhknQPaPtOkm7YgZ+8d6e88c7-709f-401b-a14d-86ba65c87979


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா on Wed Oct 31, 2018 9:40 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 VPkI9uDoQbCD7CtTDWgk+Screenshot_4

Statue of Unity - ஒற்றுமையின் சிலை


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:43 pm

@சிவா wrote:இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 VPkI9uDoQbCD7CtTDWgk+Screenshot_4

Statue of Unity - ஒற்றுமையின் சிலை  
மேற்கோள் செய்த பதிவு: 1283806


வாவ்!... அருமை ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா on Wed Oct 31, 2018 9:48 pm

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 K4ITOrOQ9uj4n2EcV7ts+vallabai-patel-statue-tamil-translation

‘ஒற்றுமை சிலை’ என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 9:58 pm

@சிவா wrote:இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 K4ITOrOQ9uj4n2EcV7ts+vallabai-patel-statue-tamil-translation

‘ஒற்றுமை சிலை’  என இருக்க வேண்டிய தமிழ் இப்படி கொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேற்கோள் செய்த பதிவு: 1283809


அடப்பாவிகளா.... அதை சரியாக எழுதித்தர ஒரு தமிழன் கூட இல்லையா அங்கு????? கோபம் கோபம் கோபம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by சிவா on Wed Oct 31, 2018 10:11 pm

இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by krishnaamma on Wed Oct 31, 2018 10:17 pm

@சிவா wrote:இந்த மொழிமாற்றக் குளறுபடி குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்களாம் அக்கா, விரைவில் சரியாக திருத்தப்படும்.
மேற்கோள் செய்த பதிவு: 1283818


நல்லது சிவா..... சூப்பருங்க...என்றாலும் முதலிலேயே சிறிது கவனமாக இருந்திருக்கலாம் அல்லவா.....அல்லது தமிழர்கள் ( சிலை திறப்புவிழாவிற்கு சென்றவர்கள் ) கண்ணில் இது படுகிறதா என்று பாத்தார்களோ..... ஜொள்ளு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு - Page 2 Empty Re: இன்று படேலின் பிரமாண்ட சிலை திறப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum