ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் அடுத்த படம்…
by ayyasamy ram Today at 6:12 pm

» சிரிப்பதற்கு மட்டும் கற்றுக்கொண்டால் போதும்..!
by ayyasamy ram Today at 6:01 pm

» பேசிப் பேசியே ஏமாற்றுகிறார்கள் எனபதெல்லாம் பொய்…
by ayyasamy ram Today at 5:59 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by பழ.முத்துராமலிங்கம் Today at 5:07 pm

» அறிவு - ஒரு பக்க கதை
by SK Today at 4:19 pm

» தூய்மை - ஒரு பக்க கதை
by SK Today at 4:11 pm

» ஜென் கதை: உன்னை விட உயர்ந்தது இல்லை
by SK Today at 4:08 pm

» இந்தியாவில் கொரோனா உயிரிழப்பை 1 சதவீதத்திற்கும் கீழ் கொண்டு வர இலக்கு: ஹர்ஷ வர்தன்
by ayyasamy ram Today at 4:05 pm

» நீங்க யார்? – ஒரு பக்க கதை
by SK Today at 4:04 pm

» 'மனித மூலதன குறியீடு' பட்டியல்: இந்தியா 116வது இடம்
by ayyasamy ram Today at 4:03 pm

» செவ்வாய், சஷ்டி, கார்த்திகை... இன்று முருகப் பெருமானை வழிபட்டுக் கட்டாயம் இவற்றைச் செய்யுங்கள்!
by SK Today at 4:01 pm

» ‘வாழ்த்த வயதில்லை, ஆகவே வணங்குகிறோம்’
by SK Today at 3:54 pm

» முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை
by SK Today at 3:46 pm

» தமிழை தப்பு இல்லாமல் எழுத தெரியாது: தி.மு.க., எம்.பி., ஒப்புதல்
by T.N.Balasubramanian Today at 3:37 pm

» எல்லாம் நன்மைக்கே
by SK Today at 2:55 pm

» யதார்த்தம் - ஒரு பக்க கதை
by SK Today at 2:50 pm

» ஓணம் பண்டிகை: அழகழகான அத்தப்பூ கோலங்கள்!
by Dr.S.Soundarapandian Today at 12:48 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:10 pm

» தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே, அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே..!!!!
by ayyasamy ram Today at 11:34 am

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by krishnaamma Today at 11:24 am

» சித்த மருத்துவம் படி, எதிர்காலம் சிறப்பா இருக்கும்!
by krishnaamma Today at 11:23 am

» பிரமாண்ட கோசி ரயில் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் மோடி
by krishnaamma Today at 11:10 am

» 5 நிமிஷங்களில் கரோனா தொற்றைக் கண்டறியும் கருவி
by ayyasamy ram Today at 6:36 am

» வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு: மத்திய அமைச்சா் ஹா்சிம்ரத் கௌா் ராஜிநாமா
by ayyasamy ram Today at 6:31 am

» பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாடகி வசுந்தரா தாஸ்?
by ayyasamy ram Today at 6:29 am

» கையில் ஏராளமான பெரிய படங்கள்: தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளராக உயர்ந்துள்ள அனிருத்!
by ayyasamy ram Today at 6:26 am

» விஜய் பட இயக்குநர் பாபு சிவன் காலமானார்!
by ayyasamy ram Today at 6:24 am

» ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியா தீவிரம்
by ayyasamy ram Today at 6:17 am

» வேலன்:-இணையதள விளமபரபக்கங்களை தவிரத்திட-Adw Cleaner
by velang Yesterday at 9:22 pm

» திருக்கழுக்குன்றம்:- சம்பாதி தீர்த்தம் என்னும் பட்சிதீர்த்தம்.
by velang Yesterday at 9:15 pm

» டால்பின் சிரிக்குமா?…. இந்த கேள்விக்கான ஆதார வீடியோ இதோ..!
by krishnaamma Yesterday at 9:15 pm

» பல்லாவரம் வார சந்தை மீண்டும் திறப்பு - புகைப்படங்கள்
by krishnaamma Yesterday at 9:13 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:07 pm

» கெட்டியாகத்தான் ரசம் இருக்கணும் என்பதில்லை!
by krishnaamma Yesterday at 8:41 pm

» படித்ததில் பிடித்தது - II :) --வாழ்க கல்விச் சேவை!
by krishnaamma Yesterday at 8:35 pm

» வாழ்க்கை என்று வருகிறபோது தத்துவம் செல்லாக் காசாகும்!..
by krishnaamma Yesterday at 8:20 pm

» எலியா? ஆணா? - சத்குரு
by krishnaamma Yesterday at 8:12 pm

» ‘நூறாண்டு காலம் வாழ்க’: பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!!
by krishnaamma Yesterday at 8:09 pm

» அடுத்தடுத்து 4 படங்கள் ஓடிடியில் ரிலீஸ்...? விஜய் சேதுபதி திடீர் அப்செட்
by krishnaamma Yesterday at 8:05 pm

» வரி தாக்கல் சம்பந்தமாக 2019-2020 நிதியாண்டு
by krishnaamma Yesterday at 8:03 pm

» கன்யா மாச (புரட்டாசி மாத) பண்டிகை மற்றும் விரத நாட்கள்
by krishnaamma Yesterday at 8:02 pm

» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
by heezulia Yesterday at 7:45 pm

» பிரதமர் மோடியின் அரிய புகைப்படங்கள் !
by krishnaamma Yesterday at 7:08 pm

» பிரதமர் மோடி பிறந்த நாள்: டுவிட்டரில் ட்ரெண்டிங்...
by krishnaamma Yesterday at 7:03 pm

» மத்யம லோகம் ! By Krishnaamma !
by krishnaamma Yesterday at 6:52 pm

» தெரிஞ்சதும் தெரியாததும்
by heezulia Yesterday at 6:51 pm

» ஜப்பான் பிரதமராக சுகா பதவியேற்றார்
by ayyasamy ram Yesterday at 6:43 pm

» பா.ஜ.,வின் புதிய எம்.பி., கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» பாண்டிய முரசு -உதயணன் சரித்திர நாவல் .
by Guest Yesterday at 6:20 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 5:58 pm

Admins Online

உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Reply to topic

Page 1 of 2 1, 2  Next

Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் on Thu Nov 01, 2018 3:26 pm





avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா on Thu Nov 01, 2018 6:09 pm

2012 உலக அழிவும் மாய இன மக்களும் - தரவிறக்க சுட்டி மாற்றியுள்ளேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 01, 2018 8:54 pm

உயிர்மையில் வந்த அருமையான தொடர்... புத்தகமாக வழங்கிய நண்பர் ஞானமுருகன் மற்றும் சிவா அண்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா on Thu Nov 01, 2018 9:00 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:உயிர்மையில் வந்த அருமையான தொடர்... புத்தகமாக வழங்கிய நண்பர் ஞானமுருகன் மற்றும் சிவா அண்ணா இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்...
மேற்கோள் செய்த பதிவு: 1283968

இதில் சிவா அண்ணனின் பங்கு ஏதுமில்லை, அனைத்து நன்றிகளும் நண்பர் ஞானமுருகனுக்குத்தான், நான் தரவிறக்கம் செய்ய எளிதாக தரவிக்க சுட்டி மாற்றியமைத்தேன்!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 01, 2018 9:03 pm

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா on Thu Nov 01, 2018 9:11 pm

@ரா.ரமேஷ்குமார் wrote:சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1283972

இன்றிரவே புத்தகத்தை படித்து விடுகிறேன்! ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்! சூப்பருங்க


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 01, 2018 9:19 pm

மகிழ்ச்சி அண்ணா .. இப்பொழுது அந்த விறுவிறுப்பு இருக்குமா என தெரியவில்லை அண்ணா ...தொடர் வந்தபொழுது மாயன் நாற்காட்டி படி உலகம் அழியுமா இல்லையா என்ற ஆவல் அதிகமாக இருந்தது ... ஆனால் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும் அதற்கு குறை இருக்காது அண்ணா ...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் on Thu Nov 01, 2018 9:36 pm

ஆமாம் தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும். நான் இதை 2012 வருடம் படித்து மிகவும் ஆர்வமாகினேன். சில நாட்களுக்கு முன் இந்த வலைத்தளத்தில் வேற்றுகிரகவாசிகளை பற்றி படித்தேன். உடனே ராஜ் ஷிவா புத்தகம் ஞாபகம் வந்து இன்று பதிவேற்றினேன்.

@ரா.ரமேஷ்குமார் wrote:மகிழ்ச்சி அண்ணா .. இப்பொழுது அந்த விறுவிறுப்பு இருக்குமா என தெரியவில்லை அண்ணா ...தொடர் வந்தபொழுது மாயன் நாற்காட்டி படி உலகம் அழியுமா இல்லையா என்ற ஆவல் அதிகமாக இருந்தது ... ஆனால் வேற்றுகிரகவாசிகளை பற்றிய தகவல்கள் மட்டும் கொட்டி கிடைக்கும் அதற்கு குறை இருக்காது அண்ணா ...
மேற்கோள் செய்த பதிவு: 1283976
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by shruthi on Fri Nov 02, 2018 11:49 am

@சிவா wrote:
@ரா.ரமேஷ்குமார் wrote:சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை அண்ணா ... கண்ணடி

இந்த தொடர் தான் எனக்கு வேற்றுகிரகவாசிகளின் மீது ஒரு ஆர்வத்தை தூண்டியது என்றால் மிகையல்ல ... இது போலவே இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றது என்ற ராஜ்சிவா அவர்களின் மற்றோரு தொடரும் அருமையாக இருக்கும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1283972

இன்றிரவே புத்தகத்தை படித்து விடுகிறேன்! ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள்! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1283975

அந்த நூலையம் ( உண்மைக்கள் ஏன் மறைக்கப்படுகின்றன ) பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன். நன்றி.
shruthi
shruthi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 37
இணைந்தது : 15/05/2018
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by கலையரசி on Fri Nov 02, 2018 12:17 pm

இந்த புத்தகம் என் சேமிப்பில் உள்ளது. நன்றி! உண்மைக்கள் ஏன் மறைக்கப்படுகின்றன புத்தகத்தை படிக்க ஆவலாக உள்ளது.
கலையரசி
கலையரசி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 24/10/2018
மதிப்பீடுகள் : 13

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் on Fri Nov 02, 2018 3:02 pm

இவை ஏற்கனவே இங்கே 2013 ஆண்டு விவாதிக்கப்பட்ட ஒன்று.

http://eegarai.darkbb.com/t85037-டொபிக்


புத்தகமாக இல்லை. தொடராக உள்ளது.

http://sundarathika.blogspot.com/2012/06/1.html
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ராஜா on Fri Nov 02, 2018 4:10 pm

@ஞானமுருகன் wrote:இவை ஏற்கனவே இங்கே 2013 ஆண்டு விவாதிக்கப்பட்ட ஒன்று.

http://eegarai.darkbb.com/t85037-டொபிக்


புத்தகமாக இல்லை. தொடராக உள்ளது.

http://sundarathika.blogspot.com/2012/06/1.html
முதல் தலைப்பை பார்த்ததும் , இதையே நான் ஞாபகப்படுத்த எண்ணினேன் அதற்குள் நீங்களே இந்த சுட்டிகளை போட்டுட்டீங்க.

ஈகரையில் ஏறக்குறைய அனைத்து தகவல்களும் இருக்கும். புதிதாக வந்தவர்களுக்கு தாங்கள் அறிந்ததை நல்ல விஷயங்களை இங்கு பகிர தோன்றுவது நல்லவிஷயம் தான் ஆனால் இங்கு ஏற்கனவே இருக்கிறதா என்று ஒரு முறை தேடி (search ) பார்த்துவிட்டு பிறகு பகிரலாம். புன்னகை

இதில் என்ன ஒரு தமாஷாக விஷயம் என்றால் தல சிவா அவர்கள் (மலேசியாவில் இரண்டரை வருடம் தியானம் செய்துவிட்டு) புத்துணர்ச்சியோடு வந்திருப்பதால் தன்னுடைய பல பழைய பதிவுகளையே மற்றவர்கள் பகிரும்போது தன்னுடையது என்று பார்க்காமல் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார் சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31310
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Nov 02, 2018 5:17 pm

@ராஜா wrote:
இதில் என்ன ஒரு தமாஷாக விஷயம் என்றால் தல சிவா அவர்கள் (மலேசியாவில் இரண்டரை வருடம் தியானம் செய்துவிட்டு) புத்துணர்ச்சியோடு வந்திருப்பதால் தன்னுடைய பல பழைய பதிவுகளையே மற்றவர்கள் பகிரும்போது தன்னுடையது என்று பார்க்காமல் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார் சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1284033

ஆழ்நிலை தியானத்தின் வெளிப்பாடு அண்ணா ... சிரி சிப்பு வருது சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by ஞானமுருகன் on Fri Nov 02, 2018 7:50 pm

ஆறுதல் சிப்பு வருது
avatar
ஞானமுருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 18/09/2018
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by சிவா on Fri Nov 02, 2018 7:57 pm

@ராஜா wrote:றுவது நல்லவிஷயம் தான் ஆனால் இங்கு ஏற்கனவே இருக்கிறதா என்று ஒரு முறை தேடி (search ) பார்த்துவிட்டு பிறகு பகிரலாம். புன்னகை

இதில் என்ன ஒரு தமாஷாக விஷயம் என்றால் தல சிவா அவர்கள் (மலேசியாவில் இரண்டரை வருடம் தியானம் செய்துவிட்டு) புத்துணர்ச்சியோடு வந்திருப்பதால் தன்னுடைய பல பழைய பதிவுகளையே மற்றவர்கள் பகிரும்போது தன்னுடையது என்று பார்க்காமல் அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவார் சிரி சிரி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1284033

மிகவும் நல்ல பழக்கம் தல, நானும் மலேசியாவில் தான் உள்ளேன். உங்கள் நண்பர் சிவாவை எனக்கு அறிமுகப்படுத்தினால் நானும் அந்த தியானத்தை கற்றுக் கொள்வேன்.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

 உலக அழிவும் மாய இன மக்களும்  - ராஜ் ஷிவா  Empty Re: உலக அழிவும் மாய இன மக்களும் - ராஜ் ஷிவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum