ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 1:20 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 12:36 am

» காட்டு பயலே கொஞ்சி போடா என்ன ஒருக்கா நீ - பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» குடு குடுப்பைக்காரனுக்கு ஏன் பரிசு கொடுக்கறீங்க?
by ayyasamy ram Yesterday at 11:03 pm

» நா போய்த்தான்டா சமைக்கணும்!
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ் பாரதிராஜா – வெளியான அறிவிப்பு!
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» ஜேம்ஸ் பாண்ட் நடிகர் ஷான் கானெரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தனுஷ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் – அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
by ayyasamy ram Yesterday at 10:55 pm

» மீண்டும் நவ்யா நாயர்
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் அர்ஜூன்…!!! ஹீரோ இவர் தான்..!!!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» காட்டுப்பயலே கொஞ்சிப்போடா என்னை ஒருக்கா நீ…!
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» தீபாவளியன்று உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம் பெருகும்
by ayyasamy ram Yesterday at 10:43 pm

» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இஷான் கிஷன் அதிரடி - டெல்லியை எளிதில் வீழ்த்தி மும்பை அபார வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:35 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 10:32 pm

» திருமாவளவனும் மநு நீதியும்-நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்
by சக்தி18 Yesterday at 10:31 pm

» குறுக்கெழுத்துப் போட்டி
by ayyasamy ram Yesterday at 7:29 pm

» அப்பாடா 50வது படத்தில் நடித்துவிட்டேன்..! மகிழ்ச்சியில் ஹன்சிகா!
by ayyasamy ram Yesterday at 4:54 pm

» இன்று..!
by சக்தி18 Yesterday at 4:15 pm

» நடிகை காஜல் அகர்வால் திருமணம்;
by சக்தி18 Yesterday at 4:05 pm

» நோ வொர்க் நோ பே..!
by சக்தி18 Yesterday at 2:22 pm

» 1000 சிக்ஸர்களை விளாசிய கிறிஸ் கெய்ல்: நெருங்க முடியாத உலக சாதனை!
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» தமிழகக் கடலோர மாவட்டங்களில் நவ 4-ம் தேதியிலிருந்து மழை வாய்ப்பு: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு
by ayyasamy ram Yesterday at 2:11 pm

» சிறந்த நிர்வாகம் தமிழகத்துக்கு 2வது இடம்: கேரளாவுக்கு முதலிடம்
by சக்தி18 Yesterday at 2:01 pm

» காதல் தேசம் & மின்சார கனவு-பட பாடல்கள் - காணொளி
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» ரூ50 ஆயிரத்திற்குமேல் காசோலை பரிவர்த்தனைக்கு புதிய திட்டம் அமல்;
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (313)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:42 pm

» #திருக்கழுக்குன்றம்:- #பஞ்சபூததலங்கள் ஒரே இடத்தில்....
by velang Yesterday at 8:07 am

» மகிழ்ச்சியாக இருப்பவரை தோற்கடிக்க முடியாது!
by மாணிக்கம் நடேசன் Yesterday at 7:03 am

» தமிழ் திரைப்படத்தில் நடித்த ஐபிஎல் கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி ! வைரலாகும் புகைப்படம்
by ayyasamy ram Yesterday at 6:06 am

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by krishnaamma Fri Oct 30, 2020 11:06 pm

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by krishnaamma Fri Oct 30, 2020 11:04 pm

» உறவுகள் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 11:01 pm

» பழசும் புதுசும் – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:59 pm

» மொழி – சிறுகதை
by krishnaamma Fri Oct 30, 2020 10:13 pm

» ராசி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:47 pm

» வீட்டுக்கு வீடு - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:37 pm

» லவ் - ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:36 pm

» மறதி – ஒரு பக்க கதை
by krishnaamma Fri Oct 30, 2020 9:33 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by krishnaamma Fri Oct 30, 2020 8:59 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by krishnaamma Fri Oct 30, 2020 8:58 pm

» கொரோனா காமெடி..!
by krishnaamma Fri Oct 30, 2020 8:57 pm

» வானவில்லுக்கு எட்டு கலர்கள்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:56 pm

» தமிழகத்தில் தனிமை ஆகப் போகும் உறவு முறைகள் !…
by krishnaamma Fri Oct 30, 2020 8:54 pm

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by krishnaamma Fri Oct 30, 2020 8:37 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்…!
by krishnaamma Fri Oct 30, 2020 8:30 pm

» வாட்சப் ஜோக்ஸ்
by krishnaamma Fri Oct 30, 2020 8:28 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by krishnaamma Fri Oct 30, 2020 8:26 pm

» உடலில் ஆக்சிஜன் அளவு 98 – 100 க்குள் இருக்க வேண்டும்
by krishnaamma Fri Oct 30, 2020 8:22 pm

» பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
by ayyasamy ram Fri Oct 30, 2020 2:12 pm

Admins Online

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

Go down

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் Empty பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 1:05 pm

நெல்லையில் பெய்துவரும் கனமழையின் காரணமாகப் பச்சையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள கடைசித் தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஆற்றின் தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் 3,000 ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் FSzc6TZTia7o3LH0lfMN+Screenshot_20181104-130241

பச்சையாறு தடுப்பணை உடைப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பச்சையாறு நெல்லை மாவட்டம் களக்காடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கிறது. இந்த ஆறு நெல்லை அருகே தருவை மற்றும் தமிழாக்குறிச்சி வழியாகச் சென்று தாமிரபரணி ஆற்றில் இணைகிறது. இந்த நிலையில், தருவை, தமிழாக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆற்றின் மூலம் 3,000 ஏக்கர் விவசாய நிலம் பயன் அடைந்து வருகிறது.
நன்றி
விகடன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் Empty Re: பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 1:08 pm

அதனால் பச்சையாற்றில் கடைசியாக அந்த இடத்தில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. காமராஜர் முதல்வராக இருந்தபோது கட்டப்பட்ட அந்த அணையின் மூலமாக 36 குளங்கள் நிறைவதுடன், விவசாயத்துக்கும் குடிநீர் ஆதாரத்துக்கும் பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து இந்த ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருக்கிறது

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பச்சையாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை முற்றிலுமாக உடைந்து தண்ணீர் வெளியேறிவருகிறது. தடுப்பணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்கிறது. இந்தத் தடுப்பணைக்கு முன்பாக சிங்கிகுளம் பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்,``பச்சையாறு தடுப்பணையில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் மழை நேரத்தில் தேங்க வேண்டிய தண்ணீர் வீணாகச் செல்கிறது. இந்தத் தடுப்பணையை நம்பி 36 குளங்கள் உள்ளன. அந்தக் குளங்களின் நிலை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 3,000 ஏக்கர் விவசாய நிலத்தின் நிலைமையும் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் தடுப்பணையின் உடைப்பை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் Empty Re: பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

Post by krishnaamma on Mon Nov 05, 2018 8:22 am

உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்பது நல்லது தான், என்றாலும் வீணாக கடலில் கலக்கிறது என்று சொல்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடிவதில்லை....கடலில் கலப்பது எப்படி வீண்  ஆகும்? ... கடல் நீர் ஆவியாகித்தானே மழை வரும், எல்லா நீரும் நம் மக்களுக்கேமட்டுமே, குடிக்கவும் விவசாயத்துக்குமே  என்றால் எப்படி ???.... நீரின் சுழற்சி 'கட்' ஆகிவிடுமே.... சொல்லுங்கள்  ஐயா? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63075
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12773

Back to top Go down

பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம் Empty Re: பச்சையாறு தடுப்பணை உடைந்து வீணாகும் தண்ணீர்! - 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பாதிக்கும் அபாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum