ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஓமணப்பெண்ணே
by சக்தி18 Today at 1:31 pm

» நீங்க அதிர்ஷ்டசாலியா மாறனுமா?
by சக்தி18 Today at 1:27 pm

» மத்யம லோகம் - கிருஷ்ணாம்மா  - வாசிக்க.
by சக்தி18 Today at 1:23 pm

» நீருக்கடியில் மேஜிக்
by சக்தி18 Today at 1:17 pm

» இன்று - இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள்..!
by ayyasamy ram Today at 12:12 pm

» மயக்கும் குரல் – மலேசியா வாசுதேவன்
by ayyasamy ram Today at 12:06 pm

» என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
by ayyasamy ram Today at 11:09 am

» பாரதி காதலியே கண்ணம்மா கண்ணம்மா
by ayyasamy ram Today at 11:08 am

» மறக்க முடியாத சரஸ்வதி சபதம் கே.ஆர்.விஜயா மலரும் நினைவு
by ayyasamy ram Today at 11:04 am

» 5 மொழிகளில் தயாராகும் பிரபாசின் புதிய படம்
by ayyasamy ram Today at 11:02 am

» உங்களுக்கு வெட்னரி டாக்டர்தான் சரிப்படு வரும்!
by T.N.Balasubramanian Today at 9:06 am

» நடிகை ஜெயசித்ராவின் கணவர் திடீர் மரணம்
by ayyasamy ram Today at 8:37 am

» 2017-ம் ஆண்டு நடராஜனை ஏலம் எடுத்தது குறித்த நினைவலைகளை பகிர்ந்து கொண்ட சேவாக்
by ayyasamy ram Today at 8:34 am

» ராணாவிற்கு ஜோடியாக பிரியாமணி…! பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
by ayyasamy ram Today at 7:20 am

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Today at 7:19 am

» இளையராஜா நேரில் அழைத்து பாராட்டிய பெண் பாடகி..!
by ayyasamy ram Today at 7:08 am

» வெண்ணிலா தங்கச்சி வந்தாளே என்னைப் பார்க்க…
by ayyasamy ram Today at 6:55 am

» அறை வேண்டுமென்றால்…
by ayyasamy ram Today at 6:47 am

» வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» சாதம் எப்படி சாப்பிடவேண்டும்...???
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» வால் முளைத்த இளைஞன்… மேஜிக்கல் ரியலிச தமிழ்ப் படம்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆர்யாவின் “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» நயன் புடவை… நயன் ஜுவல்லரி… நயன் மூக்குத்தி!
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» லாக்டவுனுக்குப் பிறகு தியேட்டர்களின் நிலை?
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ!
by Dr.S.Soundarapandian Yesterday at 7:24 pm

» ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி: இந்தியா 11 ரன்னில் அசத்தல் வெற்றி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» யுடியூப்’ ஒளிஅலையைத் தொடங்கும் விஜய்
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் சபையில் சுற்றி மழை நீர் சூழ்ந்துள்ளது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்; யார் அந்த அர்ஜுனமூர்த்தி?
by ayyasamy ram Yesterday at 6:42 pm

» ஒரு டி.எம்.சி என்றால் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஞானமடா நீயெனக்கு
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» ஆகாயம் தாண்டி வா..
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
by Guest Yesterday at 1:59 pm

» ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்றுகிறது பா.ஜ.,!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சிவில் இஞ்சினியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறையில் வேலை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» தமிழகம், புதுச்சேரியில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 11:22 am

» 'கண்ணதாசன் எனும் மாபெரும் கவிஞன்' நுாலிலிருந்து:
by kandansamy Yesterday at 10:04 am

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (341)
by kandansamy Yesterday at 9:57 am

» எங்கும் தமிழ்
by kandansamy Yesterday at 9:42 am

» ஆறு வித்தியாசம் கண்டுபிடி!
by kandansamy Yesterday at 9:29 am

» தெற்கு அந்தமானில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
by T.N.Balasubramanian Yesterday at 8:36 am

» தமிழ் புத்தகம் படிக்க ஆங்கில வேண்டுதல் ஏன் ?
by T.N.Balasubramanian Yesterday at 8:30 am

» அமெரிக்காவை கலக்கி வரும் தமிழக ரசம்
by ayyasamy ram Yesterday at 8:29 am

» சாதனை சிறுமி கீதாஞ்சலி 'டைம்' பத்திரிகை தேர்வு
by ayyasamy ram Yesterday at 8:23 am

» ஐகோர்ட் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை
by ayyasamy ram Yesterday at 8:20 am

» 80 சதவீத விமானங்களை இயக்க அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 8:17 am

» எச் -1பி விசா கட்டுப்பாடுகள் ரத்து: இந்தியர்கள் நிம்மதி பெருமூச்சு
by ayyasamy ram Yesterday at 8:08 am

» டிச., இறுதியில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி
by ayyasamy ram Yesterday at 7:57 am

» இனி கத்தியின்றி வலியின்றி இறைச்சி கிடைக்கும்: புதிய தொழில்நுட்பம்!
by ayyasamy ram Yesterday at 7:54 am

Admins Online

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 4:59 pm

தினமும் லெகின்ஸ் அணியும் பெண்களா நீங்கள்?? அப்ப இந்த அதிர்ச்சி செய்தி உங்களுக்கு தான்!!
தற்போது, இளம் பெண் கள் மத்தியில், ‘லெகின்ஸ்’ தான் பேஷனாக உள்ளது. அனைத்து வயது பெண்களும் இதை அணிகின்றனர்.

கால்களை இறுகப் பிடிக்கும் இந்த உடையைத் தொடர்ந்து போடுவதால், கால் பகுதிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கால் வழியாக செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். காரணம், கெண்டைக்கால் பகுதியும் நமக்கு ஒரு இதயம் போலத் தான். ‘கெண்டை’ எனும் வார்த்தைக்கு, ‘வாங்கித் தள்ளுவது’ என அர்த்தம்.

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு இணைப்புகளிலும், அதாவது, கை முட்டி, அக்குள், கால் முட்டி, இடுப்பு போன்ற பகுதிகளில், நிணநீர் மண்டலம் இருக்கிறது. இதிலிருந்து சுரக்கும் நிண நீரானது, நம் உடலில் இருக்கும் தைராய்டு, கணையம், பிட்யூட்டரி உள்ளிட்ட எல்லா நாளமில்லா சுரப்பிகளுக்கும் போய் சேருகிறது.

இந்த நாளமில்லா சுரப்பிகள் சரியாக சுரக்க வேண்டுமெனில், இந்த நிணநீர் மண்டலம் தான் அவசியம். இந்த நிணநீர், ரத்தத்துடன் சேர்ந்து தான், உடலின் எல்லா இடங்களுக்கும் போய் சேருகிறது.

நம் கால், இணைப்புகளில் இருந்து நிணநீரும், ரத்தமும், அதோடு சில கழிவுகளும் சேர்ந்து, புவியீர்ப்பு சக்தியை எதிர்த்து, மேலே இருக்கும் நம் உடல் உறுப்புகளுக்குப் போய் ஆக வேண்டும்.

இதை சரியாக, ‘வாங்கி தள்ளுகிற’ வேலையை நம் கெண்டைக்கால் பகுதி தான் செய்கிறது. கெண்டைக்கால்களில் தொடர்ந்து அழுத்தம் தரும்போது, ரத்த ஓட்டம் பாதித்து, கழிவுகளுடன் அங்கேயே தேங்கி நின்று விடும். அதனால், நாளமில்லா சுரப்பிகளில் இருந்து சுரப்பி நீர் சரியாக வெளியேறாது.

இதன் விளைவாக, தைராய்டு, இர்ரெகுலர் பீரியட்ஸ் போன்ற ஹார்மோன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர, நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஆகையால் முடிந்த வரையில் பெண்கள் வெகு நேரம் லெகின்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது.
நன்றி
சித்த மருத்துவர் கணபதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by T.N.Balasubramanian on Sun Nov 04, 2018 5:16 pm

நல்ல செய்தி.
வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களும் உபயோக்கிறார்கள். வசதியாக இருக்கும் போலிருக்கு.
லெக்கிங்ஸ் ஐ தவிர்க்கிறேன் என்று ஸ்கின் டைட் ஜீன்ஸ் போடாமல் இருந்தால் சரி.

ரமணியன்


இரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27436
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9796

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 04, 2018 6:26 pm

@T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி.
வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களும் உபயோக்கிறார்கள். வசதியாக இருக்கும் போலிருக்கு.
லெக்கிங்ஸ் ஐ தவிர்க்கிறேன் என்று ஸ்கின் டைட் ஜீன்ஸ் போடாமல் இருந்தால் சரி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284306
வசதியாக இருக்கும் என்று உடல் நலத்தில்
பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.
எச்சரிக்கை முக்கியம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by krishnaamma on Mon Nov 05, 2018 8:52 am

நல்ல அறிவுரை ஐயா, இங்கு பெங்களூரில் நிறைய பெண்கள் உபயோகிக்கிறார்கள்.... தங்கள் உடல்நலத்திற்கு கேடு என்றும்  உணர்வது இல்லை, மேலும் இந்த உடையால் சமூகத்துக்கும் கேடு என்பதையும் உணர்வது இல்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by krishnaamma on Mon Nov 05, 2018 8:53 am

@பழ.முத்துராமலிங்கம் wrote:
@T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி.
வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களும் உபயோக்கிறார்கள். வசதியாக இருக்கும் போலிருக்கு.
லெக்கிங்ஸ் ஐ தவிர்க்கிறேன் என்று ஸ்கின் டைட் ஜீன்ஸ் போடாமல் இருந்தால் சரி.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1284306
வசதியாக இருக்கும் என்று உடல் நலத்தில்
பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது.
எச்சரிக்கை முக்கியம்.
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1284333

ம்ம்..உண்மை ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by krishnaamma on Mon Nov 05, 2018 8:53 am

@T.N.Balasubramanian wrote:நல்ல செய்தி.
வயது வித்தியாசமின்றி எல்லா பெண்களும் உபயோக்கிறார்கள். வசதியாக இருக்கும் போலிருக்கு.
லெக்கிங்ஸ் ஐ தவிர்க்கிறேன் என்று ஸ்கின் டைட் ஜீன்ஸ் போடாமல் இருந்தால் சரி.

ரமணியன் 
அந்த கண்ராவியும் இங்கு உண்டு ஐயா... ரொம்பவும் மோசமாக உடை அணிகிறார்கள் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63591
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12848

Back to top Go down

தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு Empty Re: தினமும் லெக்கின்ஸ் அணியும் பெண்களின் கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum