ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by Dr.S.Soundarapandian Today at 1:06 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by Dr.S.Soundarapandian Today at 1:00 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 12:43 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» திருக்குறள் ஒரு வரி உரை
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by சக்தி18 Yesterday at 5:13 pm

» நீ நட்ட மரத்தின் நிழல்களை.. கடந்து செல்பவர்கள் யாராகவும் இருக்கட்டும்.. விதைத்தது நீயாக இரு!
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» “காபி மாதிரிதான் வாழ்க்கை”
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» குதிரை விசுவாசிகள் !
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» குறட்டை முதல் பக்கவாதம் வரை… விரட்டும் உடற்பருமன்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

Admins Online

ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Go down

ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல் Empty ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Post by ayyasamy ram on Tue Nov 06, 2018 10:31 am



ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு
உச்சநீதிமன்றம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

ஒருங்கிணைந்த ஆந்திரத்திலிருந்து தெலங்கானா பகுதி
பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக கடந்த 2014ஆம் ஆண்டு
உருவாக்கப்பட்டது.

இதையடுத்து, தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்தில்
இருக்கும் உயர்நீதிமன்றமே, ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும்
பொதுவானதாக செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, கடந்த 2015ஆம் ஆண்டில் அப்போதைய
ஹைதராபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
கல்யாண் ஜோதி செங்குப்தா அளித்த தீர்ப்பு ஒன்றில்,
ஆந்திர உயர்நீதிமன்ற கட்டடம், ஆந்திர மாநில பகுதியிலேயே
இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில்
மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு,
உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண்
ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆந்திர அரசின் சார்பில், உயர்நீதிமன்றத்துக்கு
தற்காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் கட்டடம் டிசம்பர் 15க்குள்
தயாராகி விடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ஆந்திர உயர்நீதிமன்றம்
தனித்து செயல்படுவது தொடர்பான அறிவிக்கை 2019ஆம்
ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் தயாராகி விடும் என
எதிர்பார்க்கிறோம். அப்படி வெளியிடப்பட்டால், ஆந்திரம்,
தெலங்கானா உயர்நீதிமன்றங்கள் தனித்தனியாக செயல்படும்.

ஆந்திர உயர்நீதிமன்றமும் புதிய கட்டடத்தில் முன்கூட்டியே
செயல்பட தொடங்கும் என்றனர்.

இதன்படி, ஆந்திரத்துக்கு தனியாக உயர்நீதிமன்றம் உதயமாகும்
பட்சத்தில், அது 25ஆவது உயர்நீதிமன்றம் என்ற பெருமையை
பெறும். அமராவதியில் அமைக்கப்படும் நீதி நகரத்தில் நிரந்தரமாக
புதிய கட்டடம் கட்டப்படும் வரையில், அது தற்காலிக கட்டடத்தில்
செயல்பட்டு வரும்.
-
------------------------------
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62147
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல் Empty Re: ஆந்திரத்துக்கு தனி உயர்நீதிமன்றம்: உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 06, 2018 12:04 pm

நிச்சயம் ஆந்திராவிற்கு தனி உயர் நீதிமன்றம் இருப்பது வசதியாக இருக்கும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum