ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பதிவை சேமிப்பது எப்படி ?
by சக்தி18 Today at 12:19 am

» கங்கையை கொணர்ந்த பகீரதன் தவம்
by ayyasamy ram Yesterday at 11:23 pm

» தனியாய் பயணம், துணையாய் துணிவு!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» மாணவன் கேட்காத பாடம்!
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர !
by krishnaamma Yesterday at 8:50 pm

» திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் நந்தியின் பிரசித்தி !
by krishnaamma Yesterday at 8:46 pm

» பெரியவா சரணம் !
by krishnaamma Yesterday at 8:44 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by krishnaamma Yesterday at 8:16 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by krishnaamma Yesterday at 8:12 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by vinotkannan Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» மறுபக்கம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» எதிரிக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்..!
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» டி.வி.விளம்பரக் கம்பெனி மீது தலைவருக்கு ஏன் கோபம்?
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» திறப்பு – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:36 pm

» நாயுடமை & பிரேமை – கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Yesterday at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Yesterday at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:58 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Yesterday at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Yesterday at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Yesterday at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Wed Oct 21, 2020 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Wed Oct 21, 2020 10:17 pm

» ஆகுற சுகம்
by kandansamy Wed Oct 21, 2020 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Wed Oct 21, 2020 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Wed Oct 21, 2020 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Wed Oct 21, 2020 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Wed Oct 21, 2020 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Wed Oct 21, 2020 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Wed Oct 21, 2020 7:59 pm

Admins Online

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 7:52 pm

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் 5tndGiKqQkiK2kn31qfd+Screenshot_20181108-194914

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியாக உள்ளதாக ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்கல் சர்க்கிள் என்னும் இணையதளம் இந்தியா முழுவதும் உள்ள 200 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தியது.

கடந்த ஆறு மாதங்களில், ஆன்லைன் மூலம் போலியான பொருட்கள் விற்கப்பட்டதாக சுமார் 20% வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது. இதில் அதிகமானவை ஒப்பனை மற்றும் வாசனைத் திரவியங்களுக்கான பொருட்கள் ஆகும்.

எந்த ஆன்லைன் வணிக நிறுவனம் அதிக அளவில் போலியான பொருட்களை விற்பனை செய்கிறது என்ற கேள்விக்கு 37 சதவீதம் பேர் ஸ்நாப்டீல் என்று தெரிவித்துள்ளனர். அமேசான் என 20 சதவீதம் பேரும் பிளிப்கார்ட் என 22 சதவீதம் பேரும், பேடிஎம் மால் என 21 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.

நன்றி
இந்து தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Nov 08, 2018 7:53 pm

ஆன்லைன் பொருட்களில் எது போலியானது என்பதை எப்படிக் கண்டறிவது என்பது உங்களுக்குத் தெரியுமா என்ற கேள்விக்கு தெரியாது என 69% பேர் தெரிவித்துள்ளனர். 16% பேர் தெரியும் எனவும் 15% பேர் சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.

எந்தப் பொருட்களில் போலிகள் அதிகம் இருக்கின்றன என்ற கேள்விக்கு நறுமண மற்றும் ஒப்பனைப் பொருட்களில் 35 சதவீதம் என்றும் விளையாட்டுக்குத் தேவையான உபகரணங்களில் 22 சதவீதம் போலி என்றும், 5 சதவீதப் பைகள் போலியாக இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஆன்லைனில் பொருட்களை விற்கும் நிறுவனங்களின் முழு விவரங்களை (பெயர், முகவரி, தொலைபேசி எண், ஜிஎஸ்டிஎன்) ஆன்லைன் நிறுவனங்கள் வெளியிட்டால் போலிகளின் எண்ணிக்கை குறையுமா என்ற கேள்விக்கு ஆம் என்று 78% பேரும் இல்லை என்று 14% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 8 சதவீதம் பேர் கருத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by ரா.ரமேஷ்குமார் on Thu Nov 08, 2018 7:59 pm

இவை நேரடியாக வாங்கும் பொழுதும் சந்திக்கும் ஒரு பிரச்சனை ... உண்மைத்தன்மையை கண்டறிவது ....அதனால் நாம் வாங்கிய பொருள் உண்மையே என நினைத்தது விட வேண்டும், போலி என தெரிந்து விட்டால் பயன்படுத்தும் நாட்கள் அந்த எண்ணத்திலேயே நரகமாகி விடும் ... சிரி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by SK on Fri Nov 09, 2018 1:18 am

உண்மை தான் ரமேஷ்
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் 3838410834


SK
SK
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8469
இணைந்தது : 10/12/2010
மதிப்பீடுகள் : 1779

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by ayyasamy ram on Fri Nov 09, 2018 5:39 am

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் 103459460
-
விழிப்பு உணர்வு ஏற்பட்டால் சரி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61907
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 09, 2018 6:50 am

@ரா.ரமேஷ்குமார் wrote:இவை நேரடியாக வாங்கும் பொழுதும் சந்திக்கும் ஒரு பிரச்சனை ... உண்மைத்தன்மையை கண்டறிவது ....அதனால் நாம் வாங்கிய பொருள் உண்மையே என நினைத்தது விட வேண்டும், போலி என தெரிந்து விட்டால் பயன்படுத்தும் நாட்கள் அந்த எண்ணத்திலேயே நரகமாகி விடும் ... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1284950
வாங்கி பின்னர் ஆராய்ச்சி தேவையற்றது.
நன்றி ரமேஷ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 09, 2018 6:50 am

@SK wrote:உண்மை தான் ரமேஷ்
ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1284968
நன்றி SK
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 09, 2018 6:50 am

@ayyasamy ram wrote:ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் 103459460
-
விழிப்பு உணர்வு ஏற்பட்டால் சரி
மேற்கோள் செய்த பதிவு: 1284984
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3782

Back to top Go down

ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள் Empty Re: ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் ஐந்தில் ஒன்று போலியானது: ஆய்வு தரும் அதிர்ச்சி முடிவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum