ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கொரோனா குயின் ப்ரீத்தி ஜிந்தா.. நெட்டிசன்கள் புகழாரம்.
by ayyasamy ram Today at 5:39 pm

» தமிழில் ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் படங்கள் தேர்வு..!
by ayyasamy ram Today at 5:37 pm

» பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.
by ayyasamy ram Today at 5:35 pm

» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

Admins Online

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

Go down

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு Empty நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

Post by ayyasamy ram on Sat Nov 10, 2018 6:47 am

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு NvKZ5CR0K8E6D4VALdOw+201811100313056938_In-the-Indian-ArmyMerging-modern-cannons_SECVPF
-
மும்பை,

ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் முன்னிலையில் இந்திய
ராணுவத்தில் அதி நவீன பீரங்கிகள் சேர்க்கப்பட்டன.

நவீன பீரங்கிகள்

இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாக அதி நவீன
பீரங்கிகளை வாங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் 145 எம்777 ரக
பீரங்கிகளை 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில்
தயாரிப்போம் திட்டத்தின் கீழ் அமெரிக்காவிடம் இருந்து
வாங்குவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதேபோல் இந்தியாவின் லார்சன் அண்ட் டப்ரோ நிறுவனத்திடம்
ரூ.4,366 கோடிக்கு கே9 வஜ்ரா என்னும் நவீன ரக பீரங்கியும்
வாங்குவதற்கு கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ராணுவத்தில் தற்போதுள்ள பழைய பீரங்கி வாகனங்களை
அகற்றும் வகையில் ‘கம்போசிட் கன் டோவிங் வெகிகிள்’
என்னும் நவீன பீரங்கி வாகனமும் தயாரிக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்தில் சேர்ப்பு

இந்த 3 வித நவீன பீரங்கிகளும் இந்திய ராணுவத்தில் நேற்று
முறைப்படி சேர்க்கப்பட்டது.

இதற்கான விழா நாசிக் மாவட்டம் தியோலாலி நகரில் உள்ள
பீரங்கிப் படை மையத்தில் நடந்தது. இதில் ராணுவ மந்திரி
நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு முறைப்படி மூன்று வித
பீரங்கிகளையும் ராணுவத்தில் சேர்த்தார்.

நிகழ்ச்சியில் ராணுவ ராஜாங்க மந்திரி சுபா‌ஷ் பாம்ரே மற்றும்
ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த்
கூறும்போது, ‘‘அடுத்த 2 ஆண்டுகளில் 100 கே9 ரக பீரங்கிகளும்,
145 எம்777 ரக பீரங்கிகளும் முழுமையாக நமது ராணுவத்தில்
சேர்க்கப்பட்டு விடும்’’ என்றார்.

40 கி.மீ. இலக்கு

எம்777 ரக பீரங்கிகள் தற்போது அமெரிக்கா, கனடா,
ஆஸ்திரேலிய ராணுவங்களில் பயன்பாட்டில் உள்ளது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களிலும் இந்த
பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டது.

இலகுவான எடை கொண்ட இந்த ரக பீரங்கிகளை உயரமான
இடத்துக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் எடுத்துச் சென்று
40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி துல்லிய
தாக்குதல் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61893
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு Empty Re: நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

Post by ரா.ரமேஷ்குமார் on Sat Nov 10, 2018 8:02 am

PUBG -யில் பீரங்கிகளையம் இணைத்தால் இதனை பற்றிய அறிவும் கிடைக்கும் ... புன்னகை

[இந்த 3 வித நவீன பீரங்கிகளும் இந்திய ராணுவத்தில் நேற்று
முறைப்படி சேர்க்கப்பட்டது.]

ராணுவத்தை வலிமைப்படுத்துவதும் நவீனப்படுத்துவதும் காலத்தின் கட்டாயம் ...

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4539
இணைந்தது : 23/01/2011
மதிப்பீடுகள் : 1077

Back to top Go down

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு Empty Re: நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 12:46 pm

நிச்சயமாக நம்முடைய தரைப்படை மை
வலுப்படுத்த இந்த பீரங்கிகள் உதவும்.
பழைய பீரங்கிகளை அப்புறப்படுத்த வேண்டும்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு Empty Re: நிர்மலா சீதாராமன் முன்னிலையில் விழா இந்திய ராணுவத்தில் நவீன பீரங்கிகள் சேர்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum