ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» துல்லிய துலாபாரம்
by சக்தி18 Today at 9:21 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Today at 9:11 pm

» தகவல் சுரங்கம்
by kandansamy Today at 9:09 pm

» முல்லாவின் கதை
by kandansamy Today at 9:03 pm

» தலைவர் ஏன் ரொம்ப கோபமா இருக்காரு?
by ayyasamy ram Today at 7:25 pm

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 6:12 pm

» உண்மையான ஆண்மை!
by ayyasamy ram Today at 6:10 pm

» நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்…..(ஆன்மிக தகவல்கள் )
by ayyasamy ram Today at 6:05 pm

» உழைப்பு உயர்வைத் தரும்;
by ayyasamy ram Today at 6:04 pm

» சுவாமி முன் பூக்கட்டி பார்ப்பது சரியா? – (ஆன்மீக தகவல்கள்)
by ayyasamy ram Today at 6:03 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்---
by heezulia Today at 5:31 pm

» லேப்டாப் அன்பளிப்பா கொடுத்தது தப்பாப் போச்சா...ஏன்?
by kandansamy Today at 5:22 pm

» புதிய முகவரி-ஆன்லைன் மின் கட்டண சேவை
by kandansamy Today at 5:10 pm

» வணக்கம்
by kandansamy Today at 4:03 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by kandansamy Today at 3:30 pm

» வேலன்:-புகைப்படங்கள் எளிதில் பார்வையிட -Sunbil Photo Viewer
by சக்தி18 Today at 2:09 pm

» ஆதார் அட்டையிலும் தமிழ் இல்லையா? – புகாரால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 2:00 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (306)
by Dr.S.Soundarapandian Today at 1:23 pm

» வேலன்:-2D&3D வடிவங்களின் பரப்பளவு சுற்றளவு மற்றும் கொள்ளளவு அறிந்துகொள்ள
by velang Today at 1:22 pm

» ட்விட்டரில் இன்னும் அறிமுகமாகாத கோலிவுட் நட்சத்திரங்கள்
by சக்தி18 Today at 1:01 pm

» ‘கேப்டன் எங்கும் ஓட முடியாது’: சிஎஸ்கே தோல்வி குறித்து திரையுலக பிரபலங்கள் கருத்து
by சக்தி18 Today at 12:50 pm

» நடிக்கத் தெரியாதவர்கள்…!!
by சக்தி18 Today at 12:45 pm

» ஏர் இந்தியா ஒன்; இரண்டாவது விமானமும் இந்தியா வந்தது!
by ayyasamy ram Today at 12:24 pm

» அரசியல் கட்சி தொடங்கும் விஜய்?? திடீர் ஆலோசனையால் பரபரப்பு!
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» உப்பைப் போல் இரு!
by ayyasamy ram Today at 10:18 am

» பதற்றம் பலவீனம் குறைய…
by ayyasamy ram Today at 10:16 am

» ஆன்மீகம்- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 10:13 am

» இட்லி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:42 am

» பையனைக் கொஞ்சுற பாட்டு வேணும்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:40 am

» அக்.25 முதல் ‘வலிமை’ படப்பிடிப்பு தொடக்கம்
by ayyasamy ram Today at 9:37 am

» பாலிவுட் நடிகைகளை மணமுடித்த 5 IPL நட்சத்திரங்களின் புகைப்படம்..!
by ayyasamy ram Today at 9:34 am

» டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» ஊருக்கு உபதேசம் : இங்கிலாந்து மகாராணி மது அருந்தும் அளவு தெரியுமா...?
by ayyasamy ram Yesterday at 9:55 pm

» சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» எனக்குப் பிடித்த எஸ்.பி.பி. பாடல்: எழுதுங்கள் வாசகர்களே! - தினமலர்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» பொண்டாட்டிக்கு அமெரிக்காவே பரவால - கடுப்பான கடவுள்!
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» குரோதம்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» குடும்பத்தலைவியின் நவராத்திரி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சானிடைஸர் -படிகாரம் நீர்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» எப்ப பார்த்தாலும் இருக்கற எடத்த சுத்தம் பண்ணிக்கிட்டே இருந்தா அது என்ன வியாதினு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» “கல்லையும் கனியாக மாற்றலாம்”
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» தமிழ் மின் புததகங்கள் பதிவிறக்கம் -(வரலாறு,தமிழ் நாவல்,அரசியல்,ஆன்மீகம்)
by sncivil57 Yesterday at 5:37 pm

» உ.பி-யில் பழைய பொருட்கள் சேகரிக்கும் என் தந்தைக்கு ‘நீட்’ என்றால் என்னவென்று தெரியாது : வெற்றிப் பெற்ற ஏழை மாணவருக்கு பாராட்டு
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» பாஜ-வின் பீகார் தேர்தல் வாக்குறுதி போல் அமெரிக்காவையும் விட்டு வைக்காத இலவச தடுப்பூசி : பிரசாரத்தில் கலக்கும் ஜோ பிடன்
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» உலகின் மிகப்பெரிய ரோபோ!
by ayyasamy ram Yesterday at 5:14 pm

» கூகுள் நிறுவனத்தின் புதிய ஜிமெயில் லோகோ அறிமுகம்..!!
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஆயுத பூஜையை முன்னிட்டு பழங்களின் விலை கிடுகிடு உயர்வு:
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by சக்தி18 Yesterday at 3:32 pm

Admins Online

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 160 பயங்கரவாதிகள்

Go down

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 160 பயங்கரவாதிகள் Empty இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 160 பயங்கரவாதிகள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 11, 2018 5:50 pm

இந்தியாவுக்குள் ஊடுருவ காத்திருக்கும் 160 பயங்கரவாதிகள் L9G6pd8hScCe1mxwrPlR+Tamil_News_large_2143144_318_219

ஜம்மு: இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தானை சேர்ந்த 160 பயங்கரவாதிகள் எல்லையில் காத்திருப்பதாக ராணுவ உயர் அதிகாரி கூறினார்.


சர்ஜிக்கல் தாக்குதலை திட்டமிட்டவர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங், கூறியதாவது: இந்தியாவிற்குள் ஊடுருவவதற்காக, எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் 140 முதல் 160 பேர் வரை காத்திருக்கின்றனர். இவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாத உட்கட்டமைப்புகள் உயிர்ப்புடன் தான் உள்ளன. அந்நாட்டின் எண்ணம் இன்னும் மாறவில்லை. பயங்கரவாதிகள் ஊடுருவ செய்வது மற்றும் தாக்குதல் நடத்த வைப்பதை பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையான ஐஎஸ்ஐயும் தொடர்ந்து செய்து வருகின்றன. பாகிஸ்தானின் கொள்கை மாறாதவரை, எல்லை தாண்டிய பயங்கரவாதமும் நிற்காது.

அதிக பனி பொழியும் வழிகளில் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஊடுருவ வைக்கும். இவர்களை எதிர்கொள்ள திட்டம் தயாராக உள்ளது. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளுடனும் ஆலோசனை நடத்திய பின், இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி
தினமலர்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15335
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum