ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» சீனாவுக்கு எச்சரிக்கை செய்கிறதா இந்தியா? பயிற்சியில் 4 நாட்டு போர்க் கப்பல்கள்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Yesterday at 8:17 pm

» அறிமுகம்
by kandansamy Yesterday at 8:10 pm

» அறிமுகம்--தினேஷ்
by kandansamy Yesterday at 8:02 pm

» சுய அறிமுகம்!
by kandansamy Yesterday at 7:54 pm

» அறிமுகம் --பாரதிசந்திரன்
by kandansamy Yesterday at 7:50 pm

» ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான தோல்விக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது..
by ayyasamy ram Yesterday at 4:58 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» பேல்பூரி!
by ayyasamy ram Yesterday at 4:05 pm

» பெங்களூரூவில் தலைமறைவான இலங்கை டான் ஜெமினி பொன்சேகா கைது - தமிழக போலீசார் அதிரடி
by ayyasamy ram Yesterday at 1:10 pm

» கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஹைக்கூ பூக்கள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» கைக்குட்டையில் ஒட்டியிருந்த காதல்!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:33 am

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:20 am

» கனவுகளும் அதன் பலன்களும்
by ayyasamy ram Yesterday at 10:17 am

» ‘ட்விட்டர் தொகுப்பு’
by ayyasamy ram Yesterday at 10:13 am

» சுய அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 9:51 am

» நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ரசித்த கவிதைகள் (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:48 am

» ஆறு அது ஆழம் இல்ல…
by ayyasamy ram Yesterday at 9:46 am

» வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 99% கணக்குகள் ஆதாருடன் இணைப்பு: அஞ்சல் துறை அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 8:19 am

» ''800 ''படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? - 'நன்றி ’’வணக்கம்'' - சேதுபதி டுவீட்
by ayyasamy ram Yesterday at 8:01 am

» வேலன்:-போட்டோ பூஸ்ட். -Photo Boost.
by velang Yesterday at 7:30 am

» வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
by anuradhamv Mon Oct 19, 2020 11:35 pm

» சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறமரிது
by ayyasamy ram Mon Oct 19, 2020 10:54 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Mon Oct 19, 2020 10:06 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by krishnaamma Mon Oct 19, 2020 9:46 pm

» சர்வதேச பட்டினி நாடுகள் பட்டியல் - அதிர்ச்சி தரும் இடத்தில் இந்தியா
by krishnaamma Mon Oct 19, 2020 9:41 pm

» ஒரு பெண்ணின் முருகன் காலண்டர் கதை,,,
by krishnaamma Mon Oct 19, 2020 9:40 pm

» காலண்டர் தத்துவங்கள்
by krishnaamma Mon Oct 19, 2020 9:38 pm

» இணையத்தில் எச்சரிக்கை…
by krishnaamma Mon Oct 19, 2020 9:31 pm

» வலைப்பேச்சில் ரசித்தவை
by krishnaamma Mon Oct 19, 2020 9:27 pm

» பீகார் தேர்தலில் களமிறங்கிய மோடியின் டூப்! – முதலமைச்சராவது திட்டமாம்!
by krishnaamma Mon Oct 19, 2020 9:26 pm

» தயவு செய்து என் மின்னஞ்சல் உள்ள போஸ்டை டெலீட் செய்யவும்
by krishnaamma Mon Oct 19, 2020 9:09 pm

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by kandansamy Mon Oct 19, 2020 9:03 pm

» கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்
by kandansamy Mon Oct 19, 2020 8:58 pm

» காய்கறி ( பழ) டாக்டர் ! - By Krishnaamma !
by krishnaamma Mon Oct 19, 2020 8:51 pm

» இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
by kandansamy Mon Oct 19, 2020 8:16 pm

» வெளிநாடு தான்; ஆனால் விசா வேண்டாம்
by kandansamy Mon Oct 19, 2020 8:06 pm

» பூமி படத்தின் கதை திருட்டு பிரச்சனை – ஜெயம் ரவிக்கு தமிழ் படிக்க தெரியாதா?
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:15 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by kandansamy Mon Oct 19, 2020 7:12 pm

» நிரந்தமாக முடக்கப்படுகிறது தமிழ் ராக்கர்ஸ் – திரையுலகினருக்கு இன்ப அதிர்ச்சி!
by ayyasamy ram Mon Oct 19, 2020 7:11 pm

» கணிதம் கற்றுத்தரும் பாடம்!
by kandansamy Mon Oct 19, 2020 7:02 pm

Admins Online

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Go down

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Empty ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Post by ayyasamy ram on Tue Nov 13, 2018 4:38 pm

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Tamil_News_large_2144207

வால்பாறை:
வால்பாறை அருகே, மாணவர்களே இல்லாத பள்ளியில்,
தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள்
பணியாற்றுகின்றனர்.

கோவை மாவட்டம், வால்பாறை ஒன்றியம், சின்னக்கல்லாரில்,
ஆதிதிராவிடர் அரசு நலப் பள்ளி, 1943ம் ஆண்டு துவங்கப்பட்டது.

கடந்த ஆண்டு, இந்தப் பள்ளியில், ஒரே ஒரு மாணவிக்காக,
ஒரு தலைமை ஆசிரியை உட்பட இரண்டு ஆசிரியைகள்
பணியாற்றினர்.

அந்த மாணவி, இந்த கல்வியாண்டில் சின்கோனா இரண்டாம்
பிரிவு அரசு நலப் பள்ளியில், நான்காம் வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

இருந்த ஒரே மாணவியும், வேறு பள்ளிக்கு சென்ற நிலையில்,
தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியை என இருவர் மட்டும்,
தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

அவர்களை, தேவை இருக்கும் பள்ளிகளுக்கு மாற்றம்
செய்யாததால், அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பொள்ளாச்சி ஆதிதிராவிட நலத்துறை தனி தாசில்தார் ஜெயந்தி
கூறுகையில், ''மாணவர்கள் இல்லாததால், பள்ளியை மூட முடிவு
செய்துள்ளோம்.

ஆசிரியைகளை வேறு பள்ளிக்கு பணிமாற்றம் செய்வது குறித்து,
கல்வித் துறைக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியை நிரந்தரமாக மூடுவது குறித்து, சென்னை ஆதிதிராவிடர்
நலத்துறை இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார்.
-
----------------------------
தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61849
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Empty Re: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Post by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 4:53 pm

இதைத்தான் ஆங்கிலத்தில் red tapism என்பார்கள்.
நீதித்துறை இது மாதிரி தூங்குகின்ற அரசு அதிகாரிகளை சட்டப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும்.
அரசு செயல்படா தன்மை அறிந்த விஷயம் . கல்வி துறை இயக்குனருக்கு இந்த விஷயம் தெரியுமா?
மாவட்ட கல்வி அதிகாரி, வருடாந்திர சோதனைக்கு சென்று வந்தாலும் ஆச்சரியப்பட முடியாது.
விடுமுறைகளில் இயற்கை அழகை கண்டு  களிக்க, சிறந்ததோர் இடம் வால்பாறை. சிரி சிரி சிரி

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Tue Nov 13, 2018 9:29 pm; edited 1 time in total


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Empty Re: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Post by ராஜா on Tue Nov 13, 2018 8:57 pm

மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் இப்படி சும்மா உட்கார்ந்துருக்கிறோமே என்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாம எப்படி தான் இவர்களால் மாதாமாதம் சம்பளம் வாங்க முடிந்ததோ.


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31318
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5699

https://www.eegarai.net

Back to top Go down

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Empty Re: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 14, 2018 12:04 pm

@ராஜா wrote:மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிறோம் இப்படி சும்மா உட்கார்ந்துருக்கிறோமே என்ற உறுத்தல் கொஞ்சம் கூட இல்லாம எப்படி தான் இவர்களால் மாதாமாதம் சம்பளம் வாங்க முடிந்ததோ.


மேற்கோள் செய்த பதிவு: 1285601
இரண்டு பேருக்கும் மாதம் எப்படியும் ஒரு லட்சம் தானே செலவு.
எப்படியோ அந்த இடத்தில் ஒரு பள்ளி இருக்கிறது அதற்கு இரண்டு ஆசிரியர்
எவனும் இதை பற்றி சிந்திக்கவே மாட்டார்கள் போல் தோன்றுகிறது.
மக்கள் வரிப்பணம் இப்படியெல்லாம் கொள்ளை போகிறது.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15315
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை Empty Re: ஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிக்கு இரண்டு ஆசிரியை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum