ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» எஸ்.வி.சகஸ்ர நாமம் 10
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» ரமணீயன் கவிதைகள்
by kandansamy Yesterday at 10:03 pm

» அன்பு
by kandansamy Yesterday at 9:56 pm

» ஐமுகமுழவு/குடமுழா - தோற்கருவி
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
by T.N.Balasubramanian Yesterday at 9:07 pm

» பாலிவுட் படத்தின் ரீமேக்கில் திரிஷா?
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» ஆதிபுருஷ் படத்தில் ராமராக பிரபாஸ்.... சீதையாக நடிக்கப்போவது யார் தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் - ஐஸ்வர்ய லட்சுமி
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» மீண்டும் ஒருமுறை சேஸிங் செய்ய முடியாமல் சரணடைந்த இந்தியா: தொடரையும் இழந்தது
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» மீம்ஸ்- மொட்டை மாடில விளக்கும் கொளுத்தி வைக்கணுமாம்..
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமியை 400 பேர் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி தகவல்
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» நாய் கறி விற்பனைக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» திருமலையில் 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் திறக்க முடிவு
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» புதுவாழ்வு பிறந்தது
by kandansamy Yesterday at 4:51 pm

» விஜய் மக்கள் இயக்கம்
by சக்தி18 Yesterday at 3:37 pm

» டிசம்பர் 2-ந்தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட்
by சக்தி18 Yesterday at 3:21 pm

» மாவட்ட செயலர்களுடன் ரஜினி நாளை ஆலோசனை
by சக்தி18 Yesterday at 3:16 pm

» ஐதராபாத் நகரின் பெயரை ஏன் மாற்ற முடியாது? -யோகி ஆதித்யநாத்
by சக்தி18 Yesterday at 3:04 pm

» குழந்தைகளுக்காக ஒரு படம்
by heezulia Yesterday at 2:26 pm

» திருப்பதி கோவிலின் சொத்து விவரங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:06 pm

» சோலார் மூலம் இயங்கும் சைக்கிள் :கல்லூரி மாணவர் வடிவமைப்பு
by kandansamy Yesterday at 2:04 pm

» தொடத் தொடத் தொல்காப்பியம்(491)
by Dr.S.Soundarapandian Yesterday at 2:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» முயற்சி
by kandansamy Yesterday at 1:35 pm

» வாழ்வில் திருப்பங்களைத் தரும் தீப வழிபாடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» திரைக்கதிர்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» நான்கு இயக்குனர்களின் பாவ கதைகள்... டீசரை வெளியிட்ட ஓடிடி நிறுவனம்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஒரே நாளில் 41,810 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 94 லட்சத்தை நெருங்கியது
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மலச்சிக்கலை சரிசெய்வதெப்படி?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:48 am

» இனிய கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» கார்த்திகை ஜோதி காண்போமே!
by ayyasamy ram Yesterday at 8:26 am

» நீ எடுப்பது எல்லாமே தேவையில்லாத ஆணி தான் !
by ayyasamy ram Yesterday at 8:16 am

» கோளுரை – கவிதை
by ayyasamy ram Yesterday at 7:48 am

» ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சு போச்சுடா
by ayyasamy ram Yesterday at 7:44 am

» துறவியானார் வ.உ.சி.யின் கொள்ளுப் பேரன்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபத்திருவிழா
by ayyasamy ram Yesterday at 7:31 am

» அணு விஞ்ஞானி படுகொலையில் இஸ்ரேலுக்கு தொடர்பு: ஈரான் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 7:28 am

» மும்பை தாக்குதல் குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் பரிசு: அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 7:24 am

» டில்லியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கொரோனா மருந்து வழங்கப்படும்,'
by ayyasamy ram Yesterday at 7:22 am

» பிரதமரை வரவேற்க முதல்வர் வர வேண்டாமா? ராவ் கண்டனம்
by ayyasamy ram Yesterday at 7:19 am

» புத்தகங்கள் தேவை - வானவல்லி
by Guest Sat Nov 28, 2020 9:20 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 9:10 pm

» கிசுகிசு பற்றி எழுத்தாளர் பிரபஞ்சன்
by ayyasamy ram Sat Nov 28, 2020 8:05 pm

» மண்பாண்டங்கள் - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sat Nov 28, 2020 7:17 pm

» தமிழ் மழை...!..தவறாமல் படியுங்கள் , நம் அழகுத் தமிழை....:)
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:15 pm

» தங்கம் விலையில் தொடர் சரிவு 5 நாட்களில் சவரன் 1,272 குறைந்தது: நகைக்கடைகளில் விற்பனை அதிகரிப்பு
by T.N.Balasubramanian Sat Nov 28, 2020 5:57 pm

» இடிக்கப்படும் தியேட்டர் டைரக்டர் மிஷ்கின் உருக்கம்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:51 pm

» ரிலீசுக்கு தயாராகும் பெரிய படங்கள்
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:48 pm

» வலிமை படத்தில் நடித்த அஜித்தின் பைக் சாகச புகைப்படம் வெளியானது
by ayyasamy ram Sat Nov 28, 2020 4:45 pm

Admins Online

சுரைக்காயின் மருத்துவ பயன்கள்

Go down

சுரைக்காயின் மருத்துவ பயன்கள் Empty சுரைக்காயின் மருத்துவ பயன்கள்

Post by ayyasamy ram on Sun Nov 18, 2018 3:25 pm

சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து
வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும்
அணுகாது.


சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்தாக
விளங்குகிறது.


சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால்
பித்தம் சமநிலைப்படும்.



சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து,
உடலை வலுப்படுத்தும்.


பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்,
இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.


குடல் புண்ணை ஆற்றும், மூலநோய் உள்ளவர்களுக்கு
சுரைக்காய் சிறந்த மருந்து.


சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து
சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல்
குறையும்.


ரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து
சாப்பிட்டு வந்தால் கண்நோய் தீரும்.


சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த
நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு
நீங்கும். காமாலை நோய்க்கும் பயன்படுத்தலாம்.

═══◄•• ????????‍????வசந்தம்????????‍????••►═══
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63209
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சுரைக்காயின் மருத்துவ பயன்கள் Empty Re: சுரைக்காயின் மருத்துவ பயன்கள்

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 18, 2018 6:12 pm

சுரைக்காய் பற்றிய பல அரிய மருத்துவ தகவல்கள் வழங்கி உள்ளீர்கள்.

நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15336
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3787

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum