ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கண்ண வீசி கண்ண வீசி கட்டி போடும் காதலி
by ayyasamy ram Today at 5:52 pm

» ரமணீயன் ஐயாவிற்கு COVID....:(
by ayyasamy ram Today at 5:42 pm

» மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்...
by ayyasamy ram Today at 5:39 pm

» பிரான்ஸ் ஜனாதிபதியை பிசாசு என்று சித்தரித்து கேலிசித்திரம் வெளியிட்ட பத்திரிகை
by சக்தி18 Today at 5:20 pm

» திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை - கலெக்டர் உத்தரவு
by ayyasamy ram Today at 5:02 pm

» அதிகளவில் மது அருந்தும் பெண்கள்’ இந்த மாநிலம் தான் நம்பர் ஒன்!
by ayyasamy ram Today at 5:00 pm

» கொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை - ரஜினி பெயரில் உலாவரும் அறிக்கையால் பரபரப்பு
by சக்தி18 Today at 3:50 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (311)
by ayyasamy ram Today at 3:02 pm

» குருபூஜை போன்ற நிகழ்வுகளுக்கு அரசியல் கட்சியினர் செல்வதைத் தவிர்க்க வேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
by ayyasamy ram Today at 2:56 pm

» ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்கும் நாடுகள்: இந்தியாவுக்கு எந்த இடம்?
by ayyasamy ram Today at 2:52 pm

» ஜூனியர் விகடன்,பசுமை விகடன்,ரிப்போர்ட்டர்,நக்கீரன்-PDF
by sncivil57 Today at 1:00 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 12:48 pm

» கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் நியமனம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
by ayyasamy ram Today at 12:41 pm

» சிலிண்டர் பதிய ஒரே தொலைபேசி எண்: நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நவ.1-ல் அறிமுகம்
by ayyasamy ram Today at 12:34 pm

» விரக்தியடைந்த யூடியூபர் ரூ.2.4 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை கொளுத்திய வைரல் வீடியோ!
by சக்தி18 Today at 12:22 pm

» நவம்பர் 30-ஆம் தேதிவரை சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு..
by ayyasamy ram Today at 12:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by மாணிக்கம் நடேசன் Today at 12:03 pm

» சந்தானத்துக்கு ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்த சிவா
by ayyasamy ram Today at 12:00 pm

» கனமழை நிற்காது, தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
by ayyasamy ram Today at 10:36 am

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by ayyasamy ram Today at 10:03 am

» ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க..
by ayyasamy ram Today at 10:00 am

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:45 am

» அமைதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:43 am

» உயிர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:41 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:35 am

» திருக்கழுக்குன்றம்:-அன்னாபிஷேகம் 30.10.2020 வெள்ளிக்கிழமை.-Thirukalukundram Annabishagam
by velang Today at 8:32 am

» வேலன்:-பிடிஎப் கன்வர்ட்டர்-Ice Cream PDF Converter
by velang Today at 8:03 am

» சிலுவையில் தொங்கும் நினைவுகள்!
by ayyasamy ram Today at 7:59 am

» சிதைவுற்ற முகம் கொண்ட சிறுவன்!
by ayyasamy ram Today at 7:54 am

» மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Today at 7:40 am

» மத்திய ஜவுளி மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு கொரோனா...
by ayyasamy ram Today at 7:08 am

» டி20 போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
by ayyasamy ram Today at 7:05 am

» சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய பெய்து வரும் கனமழை.... வாகன ஓட்டிகள் அவதி
by ayyasamy ram Today at 7:02 am

» விலைவாசி-மினிஸ்கர்ட் !
by ayyasamy ram Today at 6:58 am

» அக்டோபர் 31 அன்று நிகழ இருக்கும் ப்ளூமூன்
by ayyasamy ram Today at 6:54 am

» 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்!
by ayyasamy ram Today at 6:53 am

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:25 am

» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
by சக்தி18 Yesterday at 11:12 pm

» ஒரத்தநாடு கார்த்திக் லிங்க் ஓபன் பண்ண பெர்மிஸன் வேண்டும் உதவி செய்க!
by kandansamy Yesterday at 8:47 pm

» மின்னலாய் ஒரு (கவிதை)
by kandansamy Yesterday at 8:01 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? - தலைமை செயல் அதிகாரி தகவல்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» பா.ஜனதா மகளிர் அணியின் தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்
by ayyasamy ram Yesterday at 7:03 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» நம் காதை மூட இரு கைகள் போதும்!
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» இனி எப்படி நடக்க வேண்டும் என யோசி…!
by ayyasamy ram Yesterday at 6:54 pm

» டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» 100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
by muthukumaran. J Yesterday at 6:32 pm

» காசனோவா எண்டமூரி வீரேந்திரநாத்
by Guest Yesterday at 6:03 pm

» சக்கரத்துக்கு அடியிலே வைக்க பலாப்பழம் எதுக்கு?
by ayyasamy ram Yesterday at 5:58 pm

Admins Online

கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Go down

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Empty கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 9:07 am


நாகையில் நிவாரணப் பணிகளில் அதிருப்தி:
அமைச்சரை கத்தியால் குத்த முயற்சி

-


நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண பணிகளில் அதிருப்தி
அடைந்த இளைஞர் ஒருவர், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை
கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு
ஒன்றியங்கள், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 61 நிவாரண முகாம்களில்
26,956 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை
தாமதமாகவும், பற்றாக்குறையாகவும் வழங்கப்படுவதாக புகார்
எழுந்துள்ளது.

மேலும், இம்முகாம்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம்
வழங்கப்பட்டாலும், போதிய அளவு மின்விளக்குகள்,
மின்விசிறிகள் இல்லை என்றும், இதனால், இரவு நேரங்களில்
குழந்தைகள் தூங்க முடியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும்
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, நாகை மாவட்டத்தில் புயலால் பெரிய அளவில்
பாதிப்பு ஏற்படவில்லை என ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி அளித்ததாக தகவல் பரவியது.


இந்நிலையில், கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் அருகில் உள்ள
கன்னித்தோப்பு என்ற பகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
நேற்று காரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் மூங்கில்
குச்சியால் அமைச்சரின் கார் கண்ணாடியை உடைத்துள்ளார்.
மற்றொரு இளைஞர் அமைச்சரை கத்தியால் குத்துவதற்காக
பாய்ந்தார்.

சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுத்து வேகமாக
திரும்பிச் சென்றுவிட்டார்.

மேலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் காருக்கு பின்னால் வந்து
கொண்டிருந்த மயிலாடுதுறை ஒன்றிய அதிமுக செயலாளர்
சந்தோஷ்குமாரின் காரை சிலர் அடித்து நொறுக்கினர்.

இந்த சம்பவங்களை படம் பிடித்த 4 பேரின் செல்போன்களை
அவர்கள் பறித்து தரையில் அடித்து உடைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
---------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62158
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Empty Re: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 9:27 am

புயல் பாதிப்பால் கழிவுநீர் கால்வாய் அடைப்பு: 
மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட புதுச்சேரி அமைச்சர்
-
 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு 8jpg
-
திருநள்ளாறு பகுதியில் பலத்த மழையால் நேற்று
சாலைகளில் நீர் தேங்கியதை அவ்வழியாக சென்ற
போது பார்த்த அமைச்சர் கமலக்கண்ணன்,
காரிலிருந்து இறங்கி கழிவுநீர் அடைப்பை நீக்குகிறார்
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62158
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Empty Re: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 9:29 am

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Image-kajajfif
-
பட்டுக்கோட்டை அருகே, பருவமடைந்ததால்
தென்னந் தோப்பில் இருந்த குடிசை வீட்டில் த
னியாக தங்க வைக்கப்பட்டிருந்த சிறுமி, 15-ம் தேதி
நள்ளிரவு சுழன்றடித்த கஜா புயலில் தென்னை மரம்
விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வை
ஏற்படுத்தியுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62158
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Empty Re: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 9:33 am

தென்னை, மா, பலா மரங்கள் முழுவதும் நாசமானதால்
விவசாயிகள் விரக்தி

-
 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு 1004c301P1686713mrjpg
-
கறம்பக்குடியில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் முறிந்து கிடக்கும் தென்னை மரங்கள்.
--------------------------
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நிரந்தர வருவாய் ஆதாரமாக விளங்கி வந்த பணப்பயிர்களான தென்னை, மா மற்றும் பலா மரங்கள், புயலில் முறிந்ததால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 62158
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு Empty Re: கஜா பயல் - நிவாரணம் -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum