ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» பயனுள்ள வீட்டுக்குறிப்புகள்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:50 pm

» கடைசி ஆசை என்னவென்று சொல்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:42 pm

» தும்பிக்கை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» ஐபிஎல் கிரிக்கெட்டில் ஷிகர் தவான் புதிய சாதனை
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:37 pm

» தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
by ayyasamy ram Today at 4:37 pm

» கடி ஜோக்ஸ்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:34 pm

» அரசு அதிகாரியின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை- நகை, பணம் சிக்கியது
by ayyasamy ram Today at 4:18 pm

» தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம் பெறும் தொகுதிகள் அறிவிப்பு
by ayyasamy ram Today at 4:14 pm

» வாழ்க்கை தத்துவம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:09 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:01 pm

» இதான் உங்களுக்கு முதல் கேஸா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 3:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:35 pm

» அறிமுகம்--ஜெய்
by kandansamy Today at 1:47 pm

» சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா?
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:58 pm

» மரங்கள் இல்லாமல் காகிதம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:57 pm

» குழந்தைகளுக்காக வேலையை இழக்கும் இந்தியப் பெண்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:35 pm

» எள்ளின் பயன்களும் மருத்துவ குணங்களும் !!
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:31 pm

» பறவைகளை வசீகரிக்கும் மரங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:24 pm

» ஆறு வித்தியாசங்கள் – கண்டுபிடி
by kandansamy Today at 11:29 am

» ஆறு வித்தியாசங்கள் (கண்டுபிடி)
by kandansamy Today at 11:26 am

» வேலன்:-வீடியோ ப்ளேயர் -Hihisoft video player
by velang Today at 8:17 am

» கண்டுபிடி-ஆறுவித்தியாசங்கள்
by ayyasamy ram Today at 7:08 am

» பிடுங்கலாம், நட முடியாது...விடுகதைகள்
by ayyasamy ram Today at 7:04 am

» தமிழ் நாவல் தேவை
by prajai Yesterday at 10:22 pm

» தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
by prajai Yesterday at 10:17 pm

» அமிஷின்.சீதா மிதிலை போர்.மங்கை
by prajai Yesterday at 10:15 pm

» ஆகுற சுகம்
by kandansamy Yesterday at 9:36 pm

» ஒரு வார்த்தை – அனுஷா நடராஜன்
by kandansamy Yesterday at 9:25 pm

» என்னுடைய வீடியோக்கள் - காணொளி பாருங்கள் ! by Krishnaamma - சுக்கு மல்லி காபி! :)
by krishnaamma Yesterday at 9:24 pm

» சுய அறிமுகம்!
by krishnaamma Yesterday at 9:22 pm

» நவராத்திரி - அப்பம் !
by krishnaamma Yesterday at 8:51 pm

» வெள்ளை பட்டாணி மசாலா சுண்டல்
by krishnaamma Yesterday at 8:48 pm

» புன்னகை பக்கம்
by krishnaamma Yesterday at 7:59 pm

» தோழா தோழா தோள் கொடு!
by krishnaamma Yesterday at 7:55 pm

» பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
by krishnaamma Yesterday at 7:50 pm

» உங்கள் உடல் நலத்திற்காக தமிழ் எழுத்துக்கள்
by krishnaamma Yesterday at 7:49 pm

» பாகற்காய் ஜூஸில் உள்ள நன்மைகள்!!
by krishnaamma Yesterday at 7:48 pm

» சளி உடனே வெளியேற வேண்டுமா?
by krishnaamma Yesterday at 7:47 pm

» ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
by Guest Yesterday at 7:40 pm

» நிதர்சனம்! சிறு கதை by Krishnaamma :)
by krishnaamma Yesterday at 7:36 pm

» பேல்பூரி!
by krishnaamma Yesterday at 7:30 pm

» ஊரடங்கு முடிந்தாலும் கொரோனா ஓயவில்லை - பிரதமர் மோடி உரை
by krishnaamma Yesterday at 7:25 pm

» வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு:கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு
by krishnaamma Yesterday at 7:13 pm

» சென்னையில் கிலோ ரூ.45க்கு வெங்காயம் விற்பனை- அமைச்சர் தொடங்கி வைத்தார்
by krishnaamma Yesterday at 7:12 pm

» சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்குக்கு இடைநில்லா விமானச் சேவை நவம்பர் 9ல் தொடங்கும்
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காணொளிகள் பழைய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 3:59 pm

» இறந்தவர்கள் தினத்தில் பிறந்த இசை!
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடி மேல் அடி.. காயம் காரணமாக ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விலகல்!!
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» நெருங்கும் பண்டிகைக் காலம்: தமிழகத்தில் கடைகள் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி...முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம்-FREE PDF
by Guest Yesterday at 3:03 pm

Admins Online

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Go down

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் Empty வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Post by ayyasamy ram on Tue Nov 20, 2018 3:04 pm

சென்னை,

தனியார் வானிலை ஆய்வு ஆர்வலரான பிரதீப் ஜான்,
தமிழ்நாடு வெதர்மேன் பேஸ்புக் பக்கத்தில்
கூறியிருப்பதாவது:

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு
மண்டலம் வடக்கு, வடமேற்காக நகர்ந்து, கடலூர்
பகுதியை நோக்கி 21-ம் தேதி செல்லும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் காற்று பலமாக
வீசாது, இது நாளை நிலப்பகுதி அருகே வரும்போது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா
என்பதை உறுதியாகக் கூற இயலாது. ஆனால் அதற்கான
சூழல்கள் சாதகமாக இருக்கின்றன.

அது ஒருவேளை வலுவிழந்த புயலாக இருந்தால்கூட,
வியப்படையக்கூடாது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, வடக்கு நோக்கி
மேகக்கூட்டங்களை இழுத்துச் செல்லும்.

இதன் காரணமாக வடதமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள், புதுச்சேரி
மாநிலம் ஆகியவற்றில் மிக, மிக கனமழை பெய்யும்.

காரைக்கால், தஞ்சை, நாகை, அரியலூர், பெரம்பலூர்,
காஞ்சிபுரம், சென்னை, திருவண்ணாமலை, அதை
ஒட்டிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்.

வடதமிழகத்தில் பெய்யும் இந்த மிக கனமழையால்,
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடக்கூடும். ஏனென்றால்,
வடதமிழகத்தில் தீவிரமான மழை பொழிவு இருக்கும்.

சென்னையில் இன்று முதல் மிதமான மழை ஆங்காங்கே
இடைவெளி விட்டு பெய்யக்கூடும். இன்று இரவு முதல்
கனமழை பெய்யும்.

நாளை காலையில் மீண்டும் மழை பெய்யும்,
இந்த மழை 22-ம் தேதி வரை நீடிக்கும்.
23-ம் தேதியில் இருந்து மழை படிப்படியாகக் குறையும்.

சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில்
850மிமீ மழை சராசரியாகப் பெய்யும், ஆனால்,
தற்போதுவரை 225 மிமீ மழை பதிவாகியுள்ளது.

அடுத்த 3 நாட்கள் சென்னைக்கு மிக முக்கியமானது.
இந்த மழையை சென்னை தவறவிடாது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், நாமக்கல்
ஆகிய மாவட்டங்களில்கூட ஒருநாள் மழை இருக்கும்.

நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய
கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் இன்றும், நாளையும்
கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் வீசப்படும்
காற்றை கஜா புயலோடு ஒப்பிட முடியாது.
இது கடற்கரைப் பகுதியை கடக்க ஒரு நாள் ஆகும்.
இது நிலப்பகுதியை அடையும் போது வலுவடையவும்
வாய்ப்புள்ளது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பது
உறுதியாகியுள்ளது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலமாகவும் மாறலாம். இதனால், 50 முதல்
60 கி.மீ வரை வடதமிழக மாவட்டங்கள், கடலூர்,
புதுசேரியில் காற்று வீசக்கூடும்.

தமிழகத்துக்கு வடகிழக்குப்பருவமழையின் மூலம்
இதுவரை 305மிமீ மழை பதிவாகி இருக்க வேண்டும்,
ஆனால், இதுவரை 243 மிமீ மழை மட்டுமே
கிடைத்திருக்கிறது. அடுத்த 3 நாட்கள் வடதமிழகத்தில்
மழை இன்னும் தீவிரமாகி, எதிர்பார்த்த மழை பொழிவு
கிடைக்கும்.

டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ நம்முடைய
கடற்பகுதிக்கு வருகிறது. இதனால், தமிழகத்துக்கு
கூடுதலாக மழை கிடைக்க வாய்ப்புள்ளது என
கூறப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 61890
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13014

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் Empty Re: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Post by T.N.Balasubramanian on Tue Nov 20, 2018 3:12 pm

சென்னையில்,இப்போதுதான் 2 நிமிடம் வேகமாக பெய்து, அமைதியாகிவிட்டது.
தீவிரமாக பெய்தல் அவசியம்.
டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ ......என்னது அது ?

ரமணியன்


ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 27298
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9748

Back to top Go down

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் Empty Re: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Post by krishnaamma on Tue Nov 20, 2018 7:17 pm

இருந்தாலும் பருவமழை இல்லையே இந்தமுறை .....சோகம்
.
.
.
இந்த மழையாவது வரட்டும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63030
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12733

Back to top Go down

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் Empty Re: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Nov 20, 2018 7:35 pm

@T.N.Balasubramanian wrote:சென்னையில்,இப்போதுதான் 2 நிமிடம் வேகமாக பெய்து, அமைதியாகிவிட்டது.
தீவிரமாக பெய்தல் அவசியம்.
டிசம்பர் மாதம் மீண்டும் எம்ஜேஓ ......என்னது அது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1286518
அந்த எம்ஜேஓ என்னவென்று தேடினேன்
விடை கிடைக்கவில்லை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15334
இணைந்தது : 27/09/2015
மதிப்பீடுகள் : 3777

Back to top Go down

வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன் Empty Re: வட தமிழகத்தில், 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum